VTA Tamil School Wyndham Campus

VTA Tamil School Wyndham Campus VTA Tamil School Wyndham Campus in Melbourne Victoria. Teaching Tamil Language from Kinder to VCE.

VTA தமிழ் பாடசாலை விந்தம் வளாகம் 20 ஆம்  ஆண்டை வெற்றிகரமாக  நிறைவு   செய்வதை  கொண்டாடும் விதமாகவும் எமது பள்ளியின் முன்ன...
09/01/2022

VTA தமிழ் பாடசாலை விந்தம் வளாகம் 20 ஆம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்வதை கொண்டாடும் விதமாகவும் எமது பள்ளியின் முன்னேற்றத்தின் அடுத்த படியை எடுத்து வைக்கின்ற விதமாகவும் "விந்தம் தமிழ்த் துளிர்கள்" எனும் மின் சஞ்சிகையினை, ஆண்டு இறுதி செய்திமடலை (Year End News Letter) வெளியிடுவதில் அளவற்ற மகிழ்ச்சையை அடைகின்றோம்.

முதலாவதாக, இந்த முயற்சியை மேற்கொண்ட எங்கள் பள்ளியின் ஆசிரியர்களுக்கு எனது எண்ணற்ற நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உழைப்பும் ஒத்துழைப்பும் இல்லாவிட்டால், இச்சாதனை சாத்தியமாகிருக்காது என்றால் அதில் அணு அளவும் ஐயமில்லை.

இந்த சஞ்சிகையினூடாக, மாணவர்கள் தங்களின் திறமைகளையும் தமிழ் அறிவையும் வெளிப்படுத்துவதால், அவர்கள் ஊக்கமடைந்து மென்மேலும் தமிழ் கற்கவும் தமிழ் மீது ஆர்வமும் காட்டுவார்கள் என நம்புகின்றோம்.

தமிழ் படிப்போம்!
தரணியெங்கும் தமிழ் வளர்ப்போம்!

அன்புடன்
கண்ணன் சுப்ரமணியன்
ஒருங்கிணைப்பாளர்
VTA தமிழ் பள்ளி விந்தம் வளாகம்

எமது பாடசாலை மாணவர்களின் ஆண்டிறுதி விளையாட்டு விழா மற்றும்கிறிஸ்மஸ் கொண்டாட்டம்.
26/12/2018

எமது பாடசாலை மாணவர்களின் ஆண்டிறுதி விளையாட்டு விழா மற்றும்
கிறிஸ்மஸ் கொண்டாட்டம்.

30/05/2017
30/05/2017
07/09/2015

Address

2 Fraser Street
Hoppers Crossing, VIC
3029

Opening Hours

9:30am - 12:30pm
9:30pm - 12:30pm

Alerts

Be the first to know and let us send you an email when VTA Tamil School Wyndham Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to VTA Tamil School Wyndham Campus:

Shortcuts

Share

Category