வள்ளுவன் தமிழ்ப்பள்ளி-மேற்கு ஆஸ்திரேலியா Valluvan Tamil School-WA

  • Home
  • Australia
  • Gosnells, WA
  • வள்ளுவன் தமிழ்ப்பள்ளி-மேற்கு ஆஸ்திரேலியா Valluvan Tamil School-WA

வள்ளுவன் தமிழ்ப்பள்ளி-மேற்கு ஆஸ்திரேலியா Valluvan Tamil School-WA Tamil Language school

Dear VTS community and Parents,*Walk In Challenge – STEPTEMBER*Valluvan Tamil School is promoting the wellbeing of our V...
01/09/2026

Dear VTS community and Parents,

*Walk In Challenge – STEPTEMBER*
Valluvan Tamil School is promoting the wellbeing of our VTS community and encouraging our VTS families to participate in the Walk in Challenge starting 1st September.
This is a free event, and we invite everyone to register using the link below: https://www.steptember.org.au/fundraisers/valluvantamilschool
Please log your steps daily through the website or the *Steptember* App.
We believe this initiative will be a meaningful community engagement activity for everyone.
*Every step counts — let’s walk together and make a difference.*
Please contact *@ 0421 179 667* if you need any support

Step up and support us this Steptember to support babies with cerebral palsy!

31/08/2026

To VTS community and Parents,

Valluvan Tamil School conducted a Parent Information Session on Sunday the 30th of August on *Academic Pathways and the ATAR stream* .

As suggested by several parents, we will be extending the session, on Sunday the 6th of September to ensure everyone has the opportunity to participate.

Parents who were unable to attend last Sunday’s session are kindly requested to send their expression of interest to us at the earliest.

Thank you
By Valluvan Tamil School.

கடந்த வாரம் வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் முதல் பருவத் தேர்வு நடைபெற்றது. இப்பருவத்தில் கேட்டறிதல் மற்றும் வாசித்தலில் மாணவ...
23/06/2026

கடந்த வாரம் வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் முதல் பருவத் தேர்வு நடைபெற்றது.

இப்பருவத்தில் கேட்டறிதல் மற்றும் வாசித்தலில் மாணவர்களின் மொழியாற்றலை மதிப்பீடு செய்தோம்.

மூன்றாம் பருவத்தில் பேச்சு மற்றும் எழுதுதலில் மதிப்பீடுகள் நடைபெற திட்டமிட்டுள்ளோம்.

கலந்து கொண்ட எமது மாணவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறுவதோடு, இத்தேர்விற்கான சிறந்த பயிற்சியளிப்பதில் பெரும் பங்காற்றிய எம்பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆதரவு நல்கிய பெற்றோர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏

Last week Our students participated in the First Mid-term assessments at Valluvan Tamil School.

This year Students have been facilitated and assessed in the Reading and Listening modules.

We have planned to conduct assessments in Speaking and Writing modules in term 3.

We wish all the best to the participated students.

We thank all the Teachers & Parents in supporting the students in their learning journey.🙏





04/04/2026

Dear Parents, Guardians and Students,

Last Sunday(29th of March) was the last day for Term 1. Term holidays are starting from the 5th of April till the 19th of April 2026.

Term 2 classes resume on Sunday, 26th of April 2026, at 10:30 am.

During this break, we strongly recommend/request the parents to encourage the students to practice the alphabet and the content they learnt in Term 1 as well as sit with them to read the library book issued.

We wish you all a fabulous and safe holiday.

Thank you for your ongoing support and cooperations.
Valluvan Tamil School.

அனைவருக்கும் வணக்கம்,கடந்த வருடங்களில் நடைபெற்ற 'நன்னெறிக் களம்' செயல்பாட்டின் ஓர் அங்கமான "தாத்தா பாட்டி கதை நேரம்" மாண...
12/02/2026

அனைவருக்கும் வணக்கம்,

கடந்த வருடங்களில் நடைபெற்ற 'நன்னெறிக் களம்' செயல்பாட்டின் ஓர் அங்கமான "தாத்தா பாட்டி கதை நேரம்" மாணவர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றது.

இந்த வருடம் இந்த செயல்பாட்டினை அனைத்து வகுப்புகளிலும் துவங்க உள்ளோம்.

இதில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறம் மற்றும் வாழ்வியல் நன்னெறிகளை உரைக்கும் தமிழ்க் கதைகளைக் கூற பெர்த்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் தாத்தா பாட்டிகளை அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு எண்:
விஜய் - 0483 886 238
பானுகோபன் - 0421 179 667

நன்றி
வள்ளுவன் தமிழ்ப் பள்ளி.

Greetings from Valluvan Tamil school.

From our last year's initiative, "Grandparents story time" was welcomed and enjoyed by the students.
We are planning to commence grandparents story time this year for all classes.

We are inviting and encouraging all Tamil speaking grandparents who are currently in Perth to participate in this initiative.

For more information please contact:
Vijay - 0483 886 238
Banugopan - 0421 179 667

Thank you
Valluvan Tamil School.




அன்புடையீர் வணக்கம்!வள்ளுவன் தமிழ்ப் பள்ளியில் தன்னார்வல தொண்டாசிரியராக  பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  தமி...
11/02/2026

அன்புடையீர் வணக்கம்!

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியில் தன்னார்வல தொண்டாசிரியராக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியராக பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் விருப்பத்தையும் தற்குறிப்பையும் (Resume)
கீழ் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

[email protected]

மேலும் விவரங்களுக்கு
0483 886 238
0421 179 667

நன்றி 🙏
வள்ளுவன் தமிழ்ப்பள்ளி.




07/02/2026
அனைவருக்கும் வணக்கம் ,இந்த 2026 ஆண்டில் வள்ளுவன் தமிழ்ப் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவம் இத...
31/01/2026

அனைவருக்கும் வணக்கம் ,

இந்த 2026 ஆண்டில் வள்ளுவன் தமிழ்ப் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் இப்படிவத்தை கூடிய விரைவில் பூர்த்தி செய்து அனுப்புமாறுக் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வகுப்புகள் வரும் பிப்ரவரி 8-ம் தேதி ஞாயிறு காலை முதல் தொடங்க உள்ளன.
வகுப்பு நேரம் -காலை 10:30-12:30.
இடம்: Southern River college,Gosnells.

மேலும் விவரங்கள் தேவைப்படுமாயின் [email protected]க்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது
0483 886 238
0421 179 667
எண்களையோத் தொடர்பு கொள்ளவும்.

இத்தகவலை வள்ளுவன் தமிழ்ப் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க விரும்பும் நண்பர்களுடனும் பகிருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.







நன்றி 🙏
வள்ளுவன் தமிழ்ப் பள்ளி.

விண்ணப்பப் படிவம்:

https://forms.gle/PoVcHUS37SnLREN6A

அனைவருக்கும் வணக்கம் ,இந்த 2026 ஆண்டில் வள்ளுவன் தமிழ்ப் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவம் இத...
13/01/2026

அனைவருக்கும் வணக்கம் ,

இந்த 2026 ஆண்டில் வள்ளுவன் தமிழ்ப் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் இப்படிவத்தை கூடிய விரைவில் பூர்த்தி செய்து அனுப்புமாறுக் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வகுப்புகள் வரும் பிப்ரவரி 8-ம் தேதி ஞாயிறு காலை முதல் தொடங்க உள்ளன.
வகுப்பு நேரம் -காலை 10:30-12:30.
இடம்: Southern River college,Gosnells.

மேலும் விவரங்கள் தேவைப்படுமாயின் [email protected]க்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது
0483 886 238
0421 179 667
எண்களையோத் தொடர்பு கொள்ளவும்.

இத்தகவலை வள்ளுவன் தமிழ்ப் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க விரும்பும் நண்பர்களுடனும் பகிருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.







நன்றி 🙏
வள்ளுவன் தமிழ்ப் பள்ளி.

விண்ணப்பப் படிவம்:

Please only complete this form if the student has not studied in Valluvan Tamil school in 2025. (Only to be filled and submitted by the Parents or the Legal guardians of the student) (From Kindy to Year 12 students only)

10/01/2026

அன்புடையீர் வணக்கம்!

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியில் தன்னார்வல தொண்டாசிரியராக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியராக பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் விருப்பத்தையும் தற்குறிப்பையும் (Resume)
கீழ் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

[email protected]

மேலும் விவரங்களுக்கு
0483 886 238
0421 179 667

நன்றி 🙏
வள்ளுவன் தமிழ்ப்பள்ளி.

Address

Southern River College, 71 Southern River Road
Gosnells, WA
6110

Opening Hours

10:30am - 12:30pm

Alerts

Be the first to know and let us send you an email when வள்ளுவன் தமிழ்ப்பள்ளி-மேற்கு ஆஸ்திரேலியா Valluvan Tamil School-WA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to வள்ளுவன் தமிழ்ப்பள்ளி-மேற்கு ஆஸ்திரேலியா Valluvan Tamil School-WA:

Shortcuts

Share

Category