29/06/2019
மாணவர்களின் உரிமை போராட்டம்: 2017-2018,2018-2019 இந்த இரண்டு வருட மாணவர்களுக்கு மடிகணினி வழங்காமல் 2019-2020 இந்த வருடம் படிக்கும் மாணவர்களுக்கு அரசு மடிகணினியை வழங்கி உள்ளது அப்படி என்றால் இதற்கு முன்னால் படத்த மாணவர்கள் என்ன முட்டால எனவே மாணவர்களே ஒன்று சேருங்கல் பள்ளியை முற்றுகையிடுவோம் உங்களுடன் உங்கள் பெற்றோர்களையும் அளைத்து வாருங்கள்.....! தேதி:01.07.2019,இடம்:அரசு மேனிலைப்பள்ளி,கேத்தாண்டப்பட்டி,நேரம்: காலை(10.00) மணி