SJKT Ladang West Country Barat

SJKT Ladang West Country Barat

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SJKT Ladang West Country Barat, Elementary School, PETI SURAT 84, .

Photos from SJKT Ladang West Country Barat's post 12/12/2023

நமது பள்ளியைப் பிரதிநித்து மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து சாதனை புரிந்த மாணவர்களைப் பாராட்டும் வகையில் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி ஆசிரியர்களும் இணைந்து *இணைப்பாட சாதனையாளர் விழாவினை* நடத்தினர்.

29/10/2023

மாநில அளவில் நடைபெற்ற செந்தமிழ் விழாவில் திருக்குறள் மனனப்போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த மாணவி சு.கவிநயா வேல் அவர்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கின்றோம்..
நன்றி..

Photos from SJKT Ladang West Country Barat's post 24/10/2023

23/10/2023 திங்கள் அன்று கலைமகள் விழா அருகில் உள்ள ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் குறிப்பாக டான்ஸ்ரீ கெனட் ஈஸ்வரன் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்...

16/10/2023

Pelancaran Hari Sukan Negara 2023

Photos from SJKT Ladang West Country Barat's post 16/10/2023

பள்ளி அளவிலான தேசிய விளையாட்டு தினம் 13.10.2023 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது..
Sambutan Hari Sukan Negara peringkat sekolah diadakan pada 13.10.2023

16/10/2023

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளிகளுக்
கிடையிலான நமச்சிவாயம் சுழற்கிண்ண காற்பந்தாட்டப் போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் பங்கெடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அவர்களுக்கு நமது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்...

11/10/2023
Photos from SJKT Ladang West Country Barat's post 11/10/2023

கடந்த 19.9.20223 அன்று நம் பள்ளி மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கலந்து சிறப்பான வெற்றியைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். அவர்களுக்கு நமது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்....
ஆண்கள் மூன்றாம் நிலை
பெண்கள் ஐந்தாம் நிலை
ஒத்துழைப்பு வழங்கிய திரு.சக்திவேலு, திரு.முருகன், திரு.ராமன் குட்டி, திரு.பாலமுருகன் அவர்களுக்குப் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்...

Pada 19.9.2023 murid sekolah kits telah menyertai Kojohanan Kabaddi peringkat Daerah Sepang...
Dengan kemenagan tempat ketiga kategori Lelaki Dan tempat kelima bagi kategori perempuan...
Syabas dan tahniah .

06/10/2023

வெஸ்ட் கண்ட்ரி கபடி குழு....
Kumpulan Kabaddi SJKT WCB

Photos from SJKT Ladang West Country Barat's post 17/09/2023

8/9/23- Pihak PIBG sekolah telah menganjurkan "Fun Games" aktiviti bagi semua tahap pelajar sebagai pendedahan dan membantu mereka dalam membina kemahiran lain. Permainan yang dianjurkan adalah seperti roda impian, membina perkataan. Harap permainan seperti ini membantu pelajar berfikir kritis dalam menyelesaikan halangan di masa hadapan. Terima kasih kepada semua pihak yang menjayakan aktiviti ini.

Photos from SJKT Ladang West Country Barat's post 14/09/2023

நம் பள்ளியில் பேராசிரியர் டாக்டர் காதர் இப்ராஹிம் அவர்களால் பெற்றோர்களுக்கான கருத்தரங்கு நடத்தப்பட்டது...

Photos from SJKT Ladang West Country Barat's post 05/09/2023

கடந்த 25.8.2023 மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான மொழி விழாவில் ஆங்கில கதை கூறும் போட்டியில் 9வது நிலை அடைந்த மாணவி கவிநயவேல் அவர்களுக்குப் பாராட்டுகள். பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி மணிமேகலை அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Pada 25.8.2023 Murid Kavenaya Vel telah mendapat tempat ke-9 dalam Pertandingan Bercerita Bahasa Inggeris Peringkat Negeri Selangor di SJKT MIDLANDS. Tahniah kepada murid dan guru Pn. Manimegalai yang melatih.

Want your school to be the top-listed School/college?

Website