13/01/2026
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" 🖋✒️
நேற்றைய தினம், எமது புதிய முதலாம் வருட மாணவர்களால்,
பெரிய பண்டிவிரிச்சான் பாடசாலையில் கல்வி பொதுத்தர சாதாரண தர மாணவர்களுக்கான
தமிழ் மற்றும் வரலாறு பாடங்களுக்கான பரீட்சை வழிகாட்டல் நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், நிர்வாக உறுப்பினர்கள்
மற்றும் சிறப்பாக பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மன்னார் மாவட்ட மாணவர் ஒன்றியம் சார்ந்த எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இப் பரீட்சை வழிகாட்டல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உதவிய பல்கலைக்கழக மாணவர்களுக்கும்,
அதனை முன்னெடுத்து சிறப்பாக நடாத்திய மாணவர்களுக்கும்,
எமது நிர்வாகம் சார்ந்த நன்றிகள்.
📚✨
---
“Numbers and letters are the eyes of knowledge” 🖋✒️
Yesterday, our new first-year university Mannar Arts Students' Union - University of Jaffna successfully conducted an examination guidance programme for G.C.E. Ordinary Level students in Tamil and History at Periya Pandivirichchan School.
We extend our sincere gratitude to the school principal, teachers, and administrative staff for their valuable support, and to the students for their enthusiastic participation.
Our heartfelt thanks are also conveyed on behalf of the University of Jaffna – Mannar District Students’ Union.
Furthermore, we appreciate the efforts of the university students who helped organize this programme and those who actively carried out the sessions.
Our administration extends its special thanks to everyone involved.
📚✨ *Education is a shared responsibility* ✨📚
---