21/03/2026
🔥 North Sri Lanka Witnesses an Epic Cycling Milestone!
BCHM is an international institute specialized in Hospitality,Tourism & Culinary.
One of the most sought-after vocational training institute in Jaffna, offers Hospitality management courses, Language courses, Career guidence & Professional Development.
21/03/2026
🔥 North Sri Lanka Witnesses an Epic Cycling Milestone!
16/03/2026
🚨 உங்கள் சமையல் ஆர்வத்தை ஒரு தொழிலாக மாற்றத் தயாரா? 👨🍳🍽️
British College of Hospitality Management இல் மாணவர்கள் புத்தக அறிவு மட்டுமல்லாது — Professional Cookery Course இனை செயல்முறை அனுபவத்துடன் கற்றுக்கொள்கிறார்கள்.
👨🍳 இன்றைய Practical:
🥪 Tuna Sandwich
🥗 Cold Potato Salad
🍉 Watermelon Mojito
எங்கள் மாணவர்கள் தமது வேலைவாய்ப்புக்குத் தேவையான :
✔ தொழில்முறை சமையல் திறன்கள்
✔ உணவு அலங்காரம் மற்றும் presentation
✔ Kitchen hygiene & safety
✔ Hotel, Restaurant மற்றும் International Hospitality துறைக்கு தேவையான திறன்கள்
என்பனவற்றை BCHM - Jaffna Campus இல் கற்றுக்கொள்கிறார்கள்
🌍 உலகளாவிய Hospitality துறையில் உங்கள் பயணத்தை இன்றே தொடங்குங்கள்!
📞 Admission தொடர்புக்கு:
Chef Muhu – 077 704 2918 | 071 704 2918
🔥 வரையறுக்கப்பட்ட இருக்கைகள் – இன்றே பதிவு செய்யுங்கள்!
🚨 Ready to Turn Your Passion for Cooking into a Career? 👨🍳🍽️
At British College of Hospitality Management, students don’t just learn theory — they gain hands-on experience through our Professional Cookery Course.
👨🍳 Today’s Practical:
🥪 Tuna Sandwich
🥗 Cold Potato Salad
🍉 Watermelon Mojito
Our students develop job-ready skills, including:
✔ Professional cooking techniques
✔ Food presentation & plating
✔ Kitchen hygiene & safety
✔ Skills required for Hotels, Restaurants & the International Hospitality Industry
All these skills are taught at the BCHM – Jaffna Campus.
🌍 Start your journey in the global hospitality industry today!
📞 For Admissions:
Chef Muhu – 077 704 2918 | 071 704 2918
🔥 Limited seats available – Enroll now!
🔥 Spicy. Aromatic. Irresistible. 🍗🌶️
Chicken Chettinad – a bold South Indian classic packed with roasted spices and rich flavour! Watch the magic as the masala comes together and the chicken cooks to perfection.
Would you try this spicy dish? 😋👇
08/03/2026
யாழ் பல்கலைக்கழகத்தின் சுற்றுலா பிரிவு (Tourism Unit) மாணவர்கள், British College of Hospitality Management (BCHM) இல் Professional Cookery தொடர்பான நடைமுறைப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
சமையல் கலையிலுள்ள அவர்களின் ஆர்வமும், புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் ஆவலும் பாராட்டத்தக்கதாக உள்ளது. எங்கள் Culinary Art Instructor Chef Anne அவர்கள் மாணவர்களுக்கு சமையல் முறைகளை நேரடியாகக் கற்றுக்கொடுத்து வழிகாட்டி வருகிறார்.
British College of Hospitality Management நிறுவனம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுற்றுலா பிரிவு மாணவர்களுக்கு தொழில்முறை சமையல் நடைமுறைப் பயிற்சிக்கான சமையலறை வசதிகளையும் பயிற்சி வாய்ப்புகளையும் வழங்குவதில் பெருமை கொள்கிறது.
We are delighted to welcome students from the Tourism Unit of the University of Jaffna who are currently undergoing their Professional Cookery practical training at the British College of Hospitality Management (BCHM), Jaffna.
The students have shown great enthusiasm for culinary arts and a strong eagerness to learn professional cooking skills. Our Culinary Art Instructor, Chef Anne, is guiding and demonstrating various cookery techniques to the trainees, supported by three talented students from BCHM Professional Cookery Batch 7.
At British College of Hospitality Management, we are proud to provide professional kitchen facilities and hands-on training opportunities to support the practical learning of students from the Tourism Unit of the University of Jaffna.
👨🍳 Learning by doing is the best way to master the art of cookery, and we are happy to be part of their culinary journey.
01/03/2026
இன்று (01.03.2026) எங்கள் Professional Cookery – 7வது Batch மாணவர்கள் Flavours Kitchen @ BCHM Jaffna இல் சிறப்பான இந்திய -3 Course Meal தயாரித்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர் 👨🍳🔥
🍽️ Starter: காரசாரமான Onion Rings
🍛 Main Course: சுவைமிகு Chicken Chettinad, மணமிக்க Lemon Rice உடன்
🍮 Dessert: இனிப்பான பாரம்பரிய Payasam
எங்கள் Culinary Instructor Chef Anne அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாணவர்கள் குழு ஒருங்கிணைப்பு, சுவை சமநிலை, அலங்கார முறைகள் (Plating Techniques) மற்றும் தொழில்முறை சமையலறை ஒழுங்கை சிறப்பாக கற்றுக் கொண்டனர்.
7வது Batch மாணவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👏✨
எதிர்கால தலைசிறந்த சமையல் கலைஞர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்! 🔪🍽️🔥
🍳✨ Diploma in Professional Cookery
🎉 புதிய பிரிவுகள் ஆரம்பமாகின்றன! 🎉
👨🍳👩🍳 சமையலை தொழிலாக மாற்ற விரும்புகிறீர்களா?
உங்கள் சமையல் திறமையை சர்வதேச தரத்திற்கு உயர்த்த இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!
📌 வகுப்புகள்:
✅ பகுதி நேரம் – சனி & ஞாயிறு
✅ கிழமை நாள் வகுப்புகள்
⚠️ குறிப்பிட்டளவு மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படுவர்
🌍 Continues Professional Development (CPD)
🏅 CPDUK ஆல் அங்கீகரிக்கப்பட்ட பாடநெறிகள்
📞 பதிவுகளுக்கு:
📲 071 704 2918 | 077 704 2918
🏫 BRITISH COLLEGE OF HOSPITALITY MANAGEMENT
📍 275 – 2/1, Power House Road, Jaffna.
🚌 யாழ் பஸ் நிலையத்திலிருந்து 5 நிமிடங்கள்
✅ அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனம்
✨ இன்றே சேருங்கள் – நாளைய Professional Chef
15/01/2026
🌾🔥 இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 🔥🌾
உழவர் பெருமையைப் போற்றும், இயற்கைக்கு நன்றி கூறும் இனிய தைப்பொங்கல் திருநாளில்
உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு மற்றும் அமைதி பொங்கட்டும்.
புதிய தொடக்கங்களும், நல்ல நம்பிக்கைகளும்
உங்கள் வாழ்க்கையில் நிறைவாக மலரட்டும்.
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்! 🌞🍚🌿
10/01/2026
👨🍳🔥 Dreaming of Becoming a Professional Chef? 🔥👩🍳
Turn your passion for cooking into a successful career with
British College of Hospitality Management (BCHM) 🇬🇧🍽️
📞 Call us today:
077 704 2918 | 071 704 2918
🏫 Visit us:
BCHM Jaffna Campus
275 – 2/1, Power House Road, Jaffna
🌐 Learn more:
www.britishcollege.edu.lk
Hands-on training • Industry-expert chefs • Professional kitchen exposure
Your journey to becoming a professional chef starts here! 🌟🍳
https://www.tiktok.com/.official/video/7593763122255514900?is_from_webapp=1&sender_device=pc&web_id=7534785587401655815
TikTok · BCHM & TT Check out BCHM & TT’s video.
🍝✨ BCHM யாழ்ப்பாணத்தில் Professional Cookery பாடநெறி! ✨🍤
எங்கள் திறமையான Culinary Instructor, Chef Ann இன் வழிகாட்டுதலின் கீழ், British College of Hospitality Management (BCHM) மாணவர்கள் தங்களது Practical Cookery வகுப்பில் சுவைமிகு Chettinad Chicken Biryani யினை தயாரித்தனர். 👩🍳👨🍳
நாங்கள் வழங்கும் பயிற்சிகள், ஒவ்வொரு மாணவருக்கும் உண்மையான சமையல் அனுபவத்துடன் தொழில்முறை திறன்களை வளர்க்க உதவுகின்றன. 🔥
📅 புதிய BATCH: JANUARY 2026
📍 உங்கள் சமையல் கனவை நனவாக்க BCHM Jaffna!
📞 தொடர்புக்கு: 077 704 2918 | 071 704 2918
| Monday | 09:00 - 19:00 |
| Tuesday | 09:00 - 19:00 |
| Wednesday | 09:00 - 19:00 |
| Thursday | 09:00 - 19:00 |
| Friday | 09:00 - 19:00 |
| Saturday | 10:00 - 19:00 |
| Sunday | 10:00 - 19:00 |