05/09/2024
எமது NCA சதுரங்க கல்வி நிலையத்தில் இருந்து தேசிய போட்டியில் முதல் முறையாக பங்குபற்றிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட சதுரங்க சங்கத் தலைவர்
சிவரூபன் Sir தலைமையிலும் , Kmmv அதிபர் ஆகியோர் முன்னிலையிலும் எமது கல்வி நிலையத்தில் நடைபெற்றது.