Govt.high school, Puravipalayam, Pollachi

  • Home
  • Govt.high school, Puravipalayam, Pollachi

Govt.high school, Puravipalayam, Pollachi Page for Govt.high school, Puravipalayam

08/07/2021

Maya Technocrats

17/09/2020

முதியவர்கள், நோயாளிகள் கொரானா பேரிடர் காலத்தில் மருந்து வாங்க மிக நீண்ட வரிசையில் நின்று துயர படுவதைக் கண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் அன்னம் பார்மசியின் வீடு தேடி வரும் மருந்து (FREE HOME DELIVERY) திட்டம். இந்த திட்டம் கடந்த 5 மாதங்களாக மிகச் சிறப்பாகச் நகர் முழுவதும் செயல்படுத்தப்பட்டது. பெரும் சவால்களுக்கு இடையே, ஊரே முடங்கிப்போய் கிடந்த போதும் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் தாண்டி அர்ப்பணிப்பு உணர்வோடும், மிகுந்த உற்சாத்தோடும் மக்கள் சேவையில் அன்னம் பார்மசியின் பணியாளர்கள் ஈடுபட்டார்கள். தற்பொழுது கொரானாவிற்கான ஊரடங்கில் பெரும் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது, இந்த காலகட்டத்தில் உங்கள் இல்லத்திலே நடக்கின்ற சிறுசிறு விழாக்களிலும் பொது இடங்களிலும், நீங்கள் விழிப்புணர்வோடு இருந்து சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசங்கள், ஷானிடைசர்கள், போன்றவற்றை உபயோகப்படுத்தி
கொரானாவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லவேண்டும்.

இப்பொழுது உங்களுக்கு தேவையான

முகக் கவசங்கள்
ஷானிடைசர்கள்
தெர்மாமீட்டர்கள்
மருந்துகள்...

போன்றவற்றை மிகக்குறைந்த விலையில் அன்னம் பார்மசி தொடர்ந்து வீடு தேடி வரும் மருந்து திட்டத்தின் கீழ் உங்கள் இல்லத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறது , உங்கள் ஆதரவை தொடர்ந்தது வழங்க வேண்டுகிறோம்...

நன்றி!

After 24 years, we reunioned in second timePlace:High school(now higher secondary),Puravipalayam,PollachiDate:22/12/2019...
25/12/2019

After 24 years, we reunioned in second time

Place:High school(now higher secondary),Puravipalayam,Pollachi

Date:22/12/2019

Attendees:
7Teachers(Mr.Sivasamy,Mr.Mylsamy,Mr.Mohan,Mr.Nagaraj,Mrs.Sundaribai,Mrs.Rasiyabeham,Mrs.Saraswathi)

35 Students with Families

4 Super seniors (Mr.Sakthivel(spl),Mr.Sivalingam,Mr.Govindaraj,Mr.Ramaraj)

"Samuthaaya Saamuraai"recognised by Teachers

Tribute to Teachers
(Mr.A.Mylsamy,Mr.Thangapandian,Mr.karuppusamy)

Tribute to old Students
(Mr.V.Mahendran,Mr.Sundaravadivel,Mr.Manikandan,Mr.Arumugam,ms.Annammal)

Shawl and Momentum given to Teachers

2 Bureaus given to school

Grand Lunch

சுந்தரிபாய் டீச்சருடன் இடம் : ஒண்டிப்புதூர்தேதி : 17/11/19
18/11/2019

சுந்தரிபாய் டீச்சருடன்

இடம் : ஒண்டிப்புதூர்
தேதி : 17/11/19

மோகன் வாத்தியாருடன் இடம் : சூலூர் தேதி : 17/11/19
18/11/2019

மோகன் வாத்தியாருடன்

இடம் : சூலூர்
தேதி : 17/11/19

டீச்சர் ரஸியா பேகம் உடன் '95 இடம் : குனியமுத்தூர் தேதி : 17/11/2019
18/11/2019

டீச்சர் ரஸியா பேகம் உடன் '95

இடம் : குனியமுத்தூர்
தேதி : 17/11/2019

Drill master, திரு நாகராஜ் அவர்களுடன்
13/11/2019

Drill master, திரு நாகராஜ் அவர்களுடன்

திரு. சிவசாமி வாத்தியார் அவர்களுடன்,சிவராஜ், பாலமுருகன், மற்றும் நாககிருஷ்ணன் இடம் : புரவிபாளையம் தேதி : 10/11/19
13/11/2019

திரு. சிவசாமி வாத்தியார் அவர்களுடன்,சிவராஜ், பாலமுருகன், மற்றும் நாககிருஷ்ணன்
இடம் : புரவிபாளையம்
தேதி : 10/11/19

05/11/2019

Address

Puravipalayam

Alerts

Be the first to know and let us send you an email when Govt.high school, Puravipalayam, Pollachi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share