WE THA leader

WE THA leader

Share

மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும். நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்யும் இளைஞர்களின் குரல்.

11/07/2026

👉👉👉ஜாதிக்காக மாநாடு நடத்தவில்லை சுயநலத்திற்காக மாநாடு நடத்தவில்லை மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மாநாடு நடத்தவில்லை தனது வாரிசுகளுக்காக மாநாடு நடத்தவில்லை ஒரு தலைமுறையே அழிந்து கொண்டிருக்கிறது அதை மீட் எடுப்பதற்காக மாநாடு நடத்துகிறோம் ஜாதி மத பேதமின்றி ஏழை பணக்காரன் பாகுபாடு இன்றி அனைவரும் பங்கேற்போம் வாரீர் வாரீர் வாரீர் 🤍🤍🤍🤍🙏🙏🙏🙏

10/07/2026

👉👉👉 பல எதிரி கட்சிகள் இருக்கலாம் மக்களுக்காக சிறந்த எதிர்க்கட்சியாக ஆளுங்கட்சிக்கு ஆலோசனை கூறவும் தவறு செய்தால் தட்டி கேட்பதும் ஆளும் ஆட்சியை வேலை வாங்குவதும் தான் ஒரு மிகச்சிறந்த லீடர் we the leader திரு அண்ணாமலை 👍👍👍👍

09/07/2026

👉👉👉We The Kedar
தலைவர் அண்ணாமலையின் மது ஒழிப்பு மாநாடு
🗓 ஜூலை 12 | 📍 பொள்ளாச்சி
"ஒரு மது பாட்டில்...
ஒரு குடும்பத்தின் நிம்மதியை பறிக்கிறது.
ஒரு தாயின் கண்ணீருக்கு காரணமாகிறது.
ஒரு மனைவியின் கனவுகளை சிதைக்கிறது.
ஒரு குழந்தையின் எதிர்காலத்தை இருளாக்குகிறது."
இதற்கு முடிவு கட்ட...
தமிழகம் போதையற்ற மாநிலமாக மாற...
நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!
வாருங்கள்... குடும்பங்களை காப்போம்! இளைஞர்களை காப்போம்! தமிழகத்தின் எதிர்காலத்தை காப்போம்!
"இது ஒரு அரசியல் மாநாடு அல்ல...
ஒவ்வொரு தாயின் கண்ணீரைத் துடைக்கும் மக்கள் இயக்கம்!"
தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!
இப்படிக்கு,
KK செந்தில்குமார்
We The Kedar – ஊத்தங்கரை தொகுதி 🙏🙏🙏

09/07/2026

👉👉👉WE THE KEDAR
தலைவர் அண்ணாமலையின் மது ஒழிப்பு மாநாடு
🗓 ஜூலை 12 | 📍 பொள்ளாச்சி
"ஒரு தாயின் கண்ணீரை துடைக்க...
ஒரு குழந்தையின் எதிர்காலத்தை காக்க...
ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க..."
மது இல்லா தமிழகம் உருவாக,
நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!
மது அழிப்பது உடலை மட்டுமல்ல... குடும்பத்தின் நிம்மதியையும், உறவுகளின் அன்பையும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அழிக்கிறது.
இனி மௌனம் வேண்டாம்...
மாற்றத்திற்காக குரல் கொடுப்போம்!
வாருங்கள்...
குடும்பத்தை காப்போம்!
இளைஞர்களை காப்போம்!
தமிழகத்தின் எதிர்காலத்தை காப்போம்!
"இது ஒரு மாநாடு அல்ல...
நம் அடுத்த தலைமுறைக்கான உறுதிமொழி!"
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு,
KK செந்தில்குமார்
We The Kedar – ஊத்தங்கரை தொகுதி தேர்தல்🤝🤝🤝🤝🤝

07/07/2026

👉👉நல்லது செய்தால் வரவேற்போம் ,தப்பு செய்தால் தட்டிக் கேட்போம் ,நாங்கள் எதிரி கட்சி அல்ல.எதிர்க்கட்சி மக்களுக்கான கட்சி💪💪💪💪💪

Photos from WE THA leader's post 04/07/2026

👉👉👉ஒரு அரசியல் மாற்றம் என்பது இதுபோலத்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த கலந்தாய்வு கூட்டம் ஒரு எடுத்துக்காட்டு ஒரு பாட்டு இல்லை ஒரு டான்ஸ் இல்லை யாரும் குடித்துவிட்டு வரவில்லை யாரும் மேடையில் சேர் போட்டு அமரவில்லை தனிநபர் துதி பாட வில்லை அதில் கலந்து கலந்து கொண்ட அனைவரும் சமூக ஆர்வலர்கள். ராணுவத்தில் பணியாற்றியவர்கள் .விஞ்ஞான துறையில் பணியாற்றியவர்கள் .கல்வித்துறையில் பணியாற்றியவர்கள் .அரசு ஊழியர்கள் .பெண்கள் .இவ்வளவு ஒரு கண்ணியமாக நடந்த ஒரு கலந்தாய்வு கூட்டத்தை நான் முதல் முறை பார்க்கிறேன் மாற்றம் என்பது நம்மில் இருந்து வர வேண்டும் மாறுவோம் மாற்றுவோம்☝️☝️☝️☝️🤝🤝🤝

03/07/2026

👉👉👉மாசாணியம்மன் அருளால் ,சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் ஆசியுடன் ,பொள்ளாச்சி.N மகாலிங்கம் சுதந்திர போராட்ட வீரர்அவர்களின் ஆசியுடன் துவங்க உள்ளது 🤝🤝🤝🤝🤝🤝

03/07/2026

இதென்ன கொடுமையா இருக்கு?
தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் என்ன தியாகிகளா?

அல்லது இராணுவ வீரர்கள் போல, நாட்டை காக்க உயிர்விட்டவர்களா?

சினிமா பித்தர்கள்… நடிகரை பார்க்க வேண்டும் எனும் ஆசையில் வந்து மடிந்து போனவர்கள்…

அவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணியா?

வேண்டுமென்றால், இவரை பார்க்க வந்த இடத்தில் இறத்தார்கள் என்பதால்… இவர் சொந்த நிறுவனத்தில் வேலை கொடுக்கட்டும்…

யார் வேண்டாம் என்றது…

அரசு பணி என்பது, அரசு பணிக்காக காத்திருப்போர் பட்டியில் உள்ள தகுயுள்ள நபர்களை பணிக்கு தேர்வு செய்வதுதான் முறை…

இப்படி இருக்கிற பணிகள் பதவிகளை சினிமா சார்ந்தும்… சினிமா நடிகருக்காக இறந்தோருக்கும், சினமா துறையை சார்ந்தோருக்கும் வேலைகளை ஒதுக்கினால்…

சாதாரண மக்கள் வேலையை எங்கு தேடுவது?
வேலைக்காக காத்திருக்கும் பட்டியலில் உள்ளோர் என்ன செய்வார்கள்?

இது பொதுநல பதிவு… அரசியல் பதிவல்ல…

Want your school to be the top-listed School/college in Tamil nadu?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Uthangarai, Krishnagiri District, Tamil Nadu
Tamil Nadu