ICH

ICH

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ICH, Education, .

27/04/2025

நேற்றைய தினம்(26.04.2025) வெளியான2024ம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் எமது ICH கல்வி நிலையத்தில் இருந்து 07 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெறுவதற்கான அடைவுமட்டத்தை அடைந்துள்ளனர்.

இதுவரையில் தெரிய வந்த பெறுபேற்றின் படி 100% சித்தி் கணக்கீடு மற்றறும் பொருளியல் பாடத்தில் பெறப்பட்டுள்ளது.

கடந்தகாலங்களுடன் ஒப்பிடுகையில் திருகோணமலையில் வர்த்கப்பிரிவில் தமிழ் மாணவர்கள் முன்னனி் இடம் பெற்றுள்ளனர்.
சித்தி்பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சித்தி பெற தவறிய மாணவர்கள் மீண்டும் ஒரு தடவை முயற்சிப்பது சிறந்தது.💙

30/03/2025

ICH💙
0725223301

Photos from ICH's post 04/08/2024

ICH💙 First Week Paper class
Eco Paper Class Every Saturday Morning 6 to 8 Am
Acc Paper class Every Sunday Morning 8 to 10 Am

02/08/2024

2024 பொருளியல் கருத்தரங்கு வகுப்புக்களில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மாத்திரம் இவ் Link ஊடாக Economic Seminar Whatsapp Group இல் இணைந்து கொள்ளவும்.(இடப்பற்றாக்குறை காரணமாக 30 மாணவர்களுக்கான அனுமதி மாத்திரமே வழங்கப்படும்) வெளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். தொடர்புகளுக்கு 0725223301

‎ ‎Open this link to join my WhatsApp Group: https://chat.whatsapp.com/GIVHM7EsU8x7Ppasdsrr5Q

01/08/2024

2024 கணக்கீட்டு கருத்தரங்கு வகுப்புக்களில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மாத்திரம் இவ் Link ஊடாக Accounting Seminar Whatsapp Group இல் இணைந்து கொள்ளவும்.(இடப்பற்றாக்குறை காரணமாக 30 மாணவர்களுக்கான அனுமதி மாத்திரமே வழங்கப்படும்) வெளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். தொடர்புகளுக்கு 0725223301

‎Open this link to join my WhatsApp Group: https://chat.whatsapp.com/FS59yS6xg0zFfnvF0HCUMa

02/06/2024

இவ்வருடம் (2024) உயர்தரப்பரீட்சைக்கு தோற்றும் வர்த்தகப்பிரிவு மாணவர்களுக்கான “கம்பனி முடிவுக்கணக்குகள்” பாடப்பகுதி நாளை (03.06.2024) ஆரம்பிக்கின்றது.

விரிவான LKAS மற்றும் SLFRS தொடர்பான விளக்க குறிப்புக்களும் பயிற்சிகளும் வழங்கப்படும்

சிவன் கோவிலடியிலும் அன்புவழிபுரத்திலும் வகுப்புக்கள் இடம் பெறுகிறது.

தொடர்புகளுக்கு - 0725223301
ICH 💙

01/06/2024

நேற்றைய தினம் வெளியான உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் எமது ICH கல்வி நிலையத்தில் இருந்து ஏறத்தாழ 05 மாணவர்கள் பல்கலை கழக அனுமதியை பெறுவதற்கேற்ற பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.
ICH 💙
0725223301

25/05/2024

Institute of Commerce House 💙
Inform Your Friends and Relatives
072522301

17/05/2024

இம்முறை க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ICH கல்வி நிலையத்தில் க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவை தெரிவு செய்யும் மாணவர்களுக்கான புதிய பிரிவுக்கான வகுப்புக்கள் வரும் வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்
0725223301

05/01/2024

உயர்தர ICT பாடம் கற்பிக்க கூடிய அனுபவம் மிக்க ஆசிரியர் இருப்பின் தொடர்பு கொள்ளவும்
0725223301

04/01/2024

All the Best dr brothers & Sisters 💙

Want your school to be the top-listed School/college?

Website