Al-Qalam

Al-Qalam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Qalam, Nursery, 31/2, Goods Shed Road, Galbokka,, .

வெலிகம தாருல் முஃமினாத் மாதர் அமைப்பு நடத்தும் அல்-கலம் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை இன்று 20.07.2025 (ஞாயிற...
20/07/2025

வெலிகம தாருல் முஃமினாத் மாதர் அமைப்பு நடத்தும் அல்-கலம் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை இன்று 20.07.2025 (ஞாயிற்றுக்கிழமை) மு.ப 08.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

சுமார் 85 ற்கும் மேற்பட்ட மாணவர்களின் கடைகளில் பொருட்களை கொள்வன செய்வதற்காக பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சில...

الحمد لله.

04/01/2025
Admissiom Open for 2025
24/08/2024

Admissiom Open for 2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹுஎமது அல்-கலம் பாலர் பாடசாலையின் மாணவர்களுக்கு மத்தியில் புனித ரமழான் மாத...
07/03/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

எமது அல்-கலம் பாலர் பாடசாலையின் மாணவர்களுக்கு மத்தியில் புனித ரமழான் மாதத்தை வரவேற்கும் நிகழ்வுடன் பிள்ளைகளின் மனதில் நோன்பைப் பற்றிய ஒரு கண்ணியத்தையும், நோன்பு நோற்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டும் விதமாக இப்தார் நிகழ்வும் இன்று (07.03.3024) இறையருளால் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

இதன்போது எடுக்கப்பட்ட காட்சிகள் சில...

Today Our Prize Give @ MR / Arafa National School Weligama.
27/12/2023

Today Our Prize Give @ MR / Arafa National School Weligama.

19/11/2023

Annual Sport Meet - 2023
Event - 27

19/11/2023

Annual Sport Meet - 2023
Event - 26

19/11/2023

Annual Sport Meet - 2023
Event - 25

Address

31/2, Goods Shed Road, Galbokka,

81700

Opening Hours

Monday 08:30 - 11:30
Tuesday 08:30 - 11:30
Wednesday 08:30 - 11:30
Thursday 08:30 - 11:30
Friday 08:30 - 11:00

Telephone

+94771334477

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Qalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al-Qalam:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share