Bt/Bc/ Oddamavadi Zahira Vidyalaya

  • Home
  • Bt/Bc/ Oddamavadi Zahira Vidyalaya

Bt/Bc/ Oddamavadi Zahira Vidyalaya Primary School

20/08/2025
இன்று இடம்பெற்ற இறுதித்தவணை பரீட்சைப் பெறுபேறுகள் வழங்கும் நிகழ்வு 2023.03.21
22/03/2023

இன்று இடம்பெற்ற இறுதித்தவணை பரீட்சைப் பெறுபேறுகள் வழங்கும் நிகழ்வு 2023.03.21

அல்ஹம்துலில்லாஹ், இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலைமைப் பரிசில் பரீட்சையில்  ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலயத்தில் இருந்து தோற்ற...
07/02/2023

அல்ஹம்துலில்லாஹ், இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலைமைப் பரிசில் பரீட்சையில் ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய 92 மாணவர்களில் 19 பேர் வெட்டும் புள்ளிகளுக்கு மேல் பெற்றதுடன் 87 மாணவர்கள் சித்தியடைந்து எமது கோட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்றனர். இவர்களை அதிபர், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் MA
ஜாபிர் கரீம், Primary ADE, HM
ஆதம்லெப்பை PSI coordinator. ஆகியோர் மாலை அணிவித்து கௌரவித்தனர். இம்மாணவர்களுக்கு தரம் 1. 2 இல் கற்பித்த ஆசிரியைகளான MT. ஸாஹிரா, SI. றிஸ்வியா மற்றும் AL. நஜீலா பர்வீன் ஆகியயோருக்கும் தரம் 3, 4 இல் கற்பித்த ஆசிரியைகளான SMF. றிஸானா இஸ்மாயில், AG. கதீஜா மற்றும் MB. ஹம்ஸியா ஆகியோருக்கும் தரம் 5 இல் என்னுடன் கற்பித்த ஆசிரியர் SAM.றமீஸ் அவர்களுக்கும் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர்களான ASM, அஸீர், மற்றும் MSF. றிஹானா நௌபர் ஆகியயோருக்கும் கருத்தரங்குகளை நடாத்தித் தந்த ALM. சனூஸ் ஆசிரியர் உட்பட ஏனைய ஆசிரியர்களுக்கும் தொழிநுட்ப ரீதியாக உதவிய அதிபர்களான ACM. அஜ்மீர்(SLPS) N. சஹாப்தீன் (SLPS) மற்றும் ACCIS நிறுவனத்தினருக்கும் எமது பாடசாலை அதிபர் அல்ஹாஜ், MA. அபூதாஹிர் சேர் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எமது பாடசாலையில் இடம்பெற்ற 75வது சுதந்திர தின விழா நிகழ்வுகள் 🇱🇰🇱🇰🇱🇰
06/02/2023

எமது பாடசாலையில் இடம்பெற்ற 75வது சுதந்திர தின விழா நிகழ்வுகள் 🇱🇰🇱🇰🇱🇰

26/01/2023

தரம் 5 புலைமைப் பரிசில் பரீட்சை-2022 ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலயம் - 19

11/11/2022

அஸ்ஸலாமு அலைக்கும்.

Address

Hutha Mosque Road, Oddamavadi

30420

Telephone

+94779674471

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bt/Bc/ Oddamavadi Zahira Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bt/Bc/ Oddamavadi Zahira Vidyalaya:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share