Black Cloak

Black Cloak

Share

Black Cloak is a dedicated platform for legal awareness and education for aspiring law students, legal professionals and ordinary citizens. Know your Law.

Know your Rights.

15/03/2025
Photos from Black Cloak's post 15/02/2025

Congratulations Athfa❤️
நேற்று வெளியாகிய சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சையில் சித்திபெற்று சட்டக்கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட சகோதரிக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.
குறித்த மாணவி நுழைவுப்பரீட்சைக்கு எமது Black Cloak Academy ஊடாக நடாத்தப்பட்ட தயார்படுத்தல் வகுப்புக்களில் Entrance Exam classes கலந்துகொண்டிருந்தார்.
Thank you AL Ameen Aazath Atham Lebbe Mussab Rasmi Ramees Abdul Salam who are the Resource persons of Black Cloak Academy

குறிப்பு: இம்முறை தெரிவு செய்யப்பட்ட 201 மாணவர்களில் 6 மாணவர்கள் மாத்திரமே தமிழ்மொழி மூலமாக பரீட்சைக்கு தோற்றியவர்கள் என்பது உண்மையில் கவலைக்குரியது. எதிர்காலத்தில் உயர் அளவில் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயம்.

#சட்டக்கல்லூரி #சட்டக்கல்லூரிநுழைவுப்பரீட்சை

06/12/2024

Srilanka Law College- April Examination 2025
Preliminary Year Exam.
முதல்நிலை ஆண்டு - ஏப்ரல் பரீட்சைக்கான வகுப்புக்கள் ஆரம்பம்.

Contact Via WhatsApp or Call
0754343258

09/08/2024

ஹரன் பெர்னான்டோ & மனுஷ நானயக்கார உருவரது பாராளுமன்ற பதவி மற்றும் அமைச்சரவை பதவி என்பன உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வறிதாகின்றது.

The Supreme Court today held that the decision by the Samagi Jana Balawegaya to expel Ministers Harin Fernando and Manusha Nanayakkara from the party was legally valid.

As a result of the Supreme Court judgement, the two former SJB MPs will lose their Parliamentary seats and cabinet portfolios as well.

01/08/2024

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது எனில் ஞானசார தேர்ர் மற்றும் ஹிருனிகா விரைவாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது ஏன்??
12 நிமிடங்கள்

முழு வீடியோவை பார்வையிட முதல் காமண்டில் உள்ள லிங்க் இனை கிளிக் செய்யுங்கள்.

29/07/2024

உயர்நீதிமன்ற தீர்மானத்தை மீறுகின்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஏன் ?
நீதுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறை என்பவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு தொடர்பாக முழுமையான சட்டப்பார்வை. #அரசியலமைப்பு_சொல்வதென்ன

26/07/2024

Still for some ,he (RW) is protector of democracy.

IGP பதவி நீக்கம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானம் ஏற்றுக்கோள்ள முடியாது.
- பிரதமர்

IGP நியமனம் விடயம் தொடர்பாக நான் தலையிடவில்லை.
அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயற்படுத்த மறுக்கிறார். Apex Judicial Body (Supreme Court) தீர்மானத்தை intentionally புறந்தள்ளுகிறார்.
-சனாதிபதி

IGP நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டது. உயர்நீதிமன்றம் சொல்லியிருந்தாலும் பதவி வறிதாகவில்லை.
-சபாநாயகர்

வரிசையில நின்ட எங்கள காப்பாத்தி விட்டார் என்டு சொல்லி திரியுர ஆக்கள் கொஞ்சம் சரி உங்க கண்களை அகல திறந்து பாருங்கடாப்பா. சனநாயக காவலன் என்டு இன்னமும் உளரிதிரிஞ்சா sorry.com

24/07/2024

அமைச்சரவை தீர்மானங்கள் உயர்நீதிமன்றின் தீர்மானத்தை ஒரு போதும் கட்டுப்படுத்தாது, மேலாதிக்கம் செய்ய முடியாது.

உயர்நீதிமன்றம், Deshapandu Tennakoone பொலிஸ் மா அதிபராக IGP தனது பணிகளை மற்றும் அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு இன்றைய தினம் இடைக்கால தடைவிதித்துள்ளது. வழக்கின் இறுதி தீர்மானம் வரை அவர் பொலிஸ் மா அதிபராக பதவிவகிக்க முடியாது என்றும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் புதிய ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் Supreme Court அதனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

விடயம் இவ்வாறு இருக்க உயர்நீதிமன்ற தீர்மானத்தின் விடயங்களின் சட்டரீதியான நிலையை (Legal Aspect) எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் படித்து தமது முடிவை அறிவிக்கப்போவதாக அமைச்சரவை தீர்மானித்துள்ளதாம்.😥

சட்ட ஆட்சி உள்ள நாட்டின் மிக முக்கியமான பண்புகளின் அதி உயர்வானதுதான் நீதித்துறையின் சுதந்திரம். ஒரு நாட்டின் முதன்மை நீதிமன்றம் தீர்மானித்த விடயத்தை நடைமுறைப்படுத்துவதை விட்டு அதனுடைய தீர்மானத்தின் சட்ட நிலைப்பாடுகளை அமைச்சரவை ஆராயப்போகிறது என்பெதெல்லாம் எவ்வகையான ஒரு சிக்கலை முரண்பாட்டை நீதி்த்துறைக்கும் நிறைவேற்றுத்துறைக்கும் ஏற்படுத்த முனைகிறார்கள் என்று தெரியவில்லை?

தேசபந்து தென்னக்கோன் உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை மூலம் தற்போது (from today) பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கிறார். அமைச்சரவை இதற்கிடையில் எதை ஆராய்ந்து என்ன தீர்மானத்தை எடுத்தாலும் அது ஒரு போதும் உயர்நீதிமன்ற்தின் தீர்மானத்தை பாதிக்காது. அமைச்சரவை Cabinet தீர்மானம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றியமைக்கவும் முடியாது, அவ்வாறு அதற்கு முரணாக செயற்படுவதோ அல்லது செயற்பட எத்தனிப்பதோ தெளிவான நீதிமன்ற அவமதிப்பு என்ற குற்றத்தை ஏற்படுத்தும்.

அமைச்சரவையின் தலைவர் சனாதிபதி என்பதையும் , சனாதிபதி தேர்தல் ஒன்றை நாடு எதிர்நோக்கியுள்ளது என்பதையும் குறிப்பிட்டுக்கொண்டு….🤔

MA. Rauf
24.07.2024

இன்றைய உயர்நீதிமன்ற தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் முதல் காமண்டில்…

24/07/2024

🇧🇩 Bangladesh மாணவர் போராட்டத்துக்கான காரணம் என்ன?

04/02/2024

Kerala Dowry Story (11 நிமிடங்கள்)
Doctor Shahana வின் உயிரை பறித்த சீதனம்

#சீதனம்

Photos from Black Cloak's post 18/01/2024

Law College Entrance Examination-2023
Results released

14/01/2024

காஸாவில் பலஸ்தீன மக்களை இனவழிப்பு செய்வதாக இSரேல் மீது சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த தென்னாபிரிக்கா

Full video Link in 1st Comment

Want your school to be the top-listed School/college?

Telephone

Website