06/02/2024
✨ஒரு கலை படைப்பை உருவாக்குவது என்பது ஒரு புதிய உலகை உருவாக்குவது.
-வாசிலி கேண்டின்ஸ்கை✨
🔖நமது கீரணத்தம் பள்ளி வகுப்பறையின் சுவர்களும் பாடங்களை கற்பித்தல் வேண்டும்📚 என்ற நோக்கத்தோடு BOSCH நிறுவனத் தன்னார்வலர்கள் RAAC உடன் சேர்ந்து வகுப்பறையின் சுவர்களில் சிந்திக்க வைக்கும் சித்திரங்கள்🖍️வரைந்து அதற்கு வண்ணம் பூசி🎨 பள்ளியை மேலும் அழகு படுத்தி உள்ளனர்.🔖