Gurunagar St. James Boys School

Gurunagar St. James Boys School

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gurunagar St. James Boys School, School, Gurunagar Jaffna, .

Photos from Gurunagar St. James Boys School's post 29/11/2022

பாடசாலையின் கவின்நிலை மெருகூட்டும் நிகழ்வு

இரண்டு நாள் 29.30.11.2022 யாழ் கோப்பாய் ஆசிரியர் (கற்பித்தல்) கல்வி பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து 75 பேர் கொண்ட குழு எமது சென் ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் கவின்நிலை மெருகூட்டும் நிகழ்வுகளை நாடாத்திக்கொண்டு உள்ளனர். எமது பழைய மாணவர்கள் இதை ஒழுங்கு அமைத்து கொடுத்தார்கள். எமது பாடசாலையை தெரிவு செய்தமைக்கு நன்றி.

Photos from Gurunagar St. James Boys School's post 20/11/2022

21.11.2022 அன்று காலை 8:00-12:00 வரையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் யாழ் மாவட்ட கழிவு மேலாண்மை திணைக்களம் இணைந்து நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் எமது சென் ஜேம்ஸ் பாடசாலையில் நடைபெற உள்ளது இந்த நிகழ்விற்கு அனுசரணை மற்றும் நமது செ/ஜே பழைய மாணவர்கள் சங்கம் முன் ஏற்பாடுகள் செய்கின்றன.

Photos from Gurunagar St. James Boys School's post 02/11/2022

. St.James old Boys

19/10/2022

#பிரான்ஸ் நாட்டில் இருந்து #விடுமுறைக்கு வந்திருந்த எமது
செ/ #ஜேம்ஸ் ஆண்கள் #பாடசாலையின் பழைய மாணவர் திரு.கின்ஸி அவர்கள் எமது ஆண்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவும் முகமாக 20.000 ரூபாவை எமது சென் ஜேம்ஸ் பழைய மாணவர் சங்கத்தினரிடம் #அன்பளிப்பாக வழங்கினார் எமது #பழைய #மாணவர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

28/09/2022

செ/ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் மாலை நேர சுய கற்றல் வகுப்புகள் நடை பெறுகின்றன இதில் இருபாலரும் கலந்து ஏ/கு 250 மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர் இத் திட்டத்தை பழைய மாணவர்கள் முன்னெடுத்துச் செய்கின்றனர் எமது பணிகள் தொடர தன்னார்வ தொண்டர்கள், ஆசிரியர்கள் மாலை 6:30-8:00 மணி வரை தேவை ஆர்வம் உள்ளவர் எம்மை தொடர்பு கொள்ளவும்.
செயலாளர் திரு. ஜேம்ஸ் +94766859001

14/09/2022

Night studies at St.James Boys college

Want your school to be the top-listed School/college?

Website