இணையம் வழி பறை இசை பயிற்சி - Online Parai music class

இணையம் வழி பறை இசை பயிற்சி - Online Parai music class Learn to play "Parai" from Online sessions... Fees Rs.50/- for each session. Free for the ones not affordable to pay.

03/29/2024

பறை பழகலாம் வாங்க 🙏🏾

பகுதி - 1

09/02/2022
11/16/2021

கலைஞர்கள் களஞ்சியம் - 18
கரகாட்டக்கலைஞர்

பெயர் : வே.சுப்புத்தாய்
வயது : 71
கல்வி : 3,ஆம் வகுப்பு

முதன்மை கலை வடிவம் : கரகாட்டம்
துணை : சிலம்பம், பறையாட்டம்
ஊர் : மார்க்கெட் குமரன் தெரு, திண்டுக்கல் மாவட்டம்
‌தொடர்புக்கு : +919944493941

நிகழ்த்து அனுபவம் : 50,ஆண்டுகளாய் எண்ணிலடங்கா நிகழ்வுகள்
பயிற்சி அனுபவம் : இல்லை

அண்ணாவிகள் :
1. கரகாட்டத்திற்கு திரு. கிருஷ்ணன் அவர்கள்
2. சிலம்பத்திற்கு திரு. வீரப்பூர் அவர்கள்
3. பறை இசை ஆட்டத்திற்கு கலைமாமணி எம் எஸ் பி தங்கவேல் அவர்கள் மற்றும் கனவர் சுப்ரமணி அவர்கள் தவில் கலைஞர் தந்தை வேல் அவர்கள் ட்ரம்பட் கலைஞர் என்பதும் கூடுதல் சிறப்பாகும்.

விருது : இல்லை
வௌிநாடு பயணம் : இல்லை

இந்திய அளவில் பல மாநிலங்களில் நடந்த பெரிய விழாக்களில் தனது குழுவினருடன் பங்கேற்றுள்ளார்.

ராஜமுந்திரி மற்றும் ஜெய்ப்பூர் நிகழ்வு சிறந்த அனுபவம் தந்தது என மகிழ்கின்றார்.

கலைத்துறையில் நீண்ட நெடிய அனுபவமும் சிறந்த கலைத்திறனும் கொண்டுள்ள அம்மா சுப்புத்தாய்‌ அவர்கள் பெண் கலைஞர்களை உருவாக்குவதிலும் கலையாற்றலில் அவர்களுக்கான முன்மாதிரியாகவும் திகழ்கிறார்.

பயிற்சி மற்றும் நிகழ்ச்சிக்காவும் மேலும் கலைக்கருவிகள் தேவையாயினும் இவரை தொடர்புகொள்ளுங்கள்.

கலைகளை வளர்ப்போம்
கலைஞர்களை வாழ்விப்போம்.
நன்றி

- புத்தர் கலைக்குழு
மணிமாறன் மகிழினி
7708776653

09/06/2021
09/01/2021

புத்தர் கலைகுழுவின் தங்கை அனிதாவின் நினைவு பாட்டஞ்சலிபாடல் : மணிமாறன் மகிழினிகுரலிசை : மகிழினி மணிமாறன்பின்ன.....

Address

Atlanta, GA

Telephone

+17708776653

Website

Alerts

Be the first to know and let us send you an email when இணையம் வழி பறை இசை பயிற்சி - Online Parai music class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category