15/07/2024
Kalaimagal Coaching Center Karimangalam
Kalaimagal Coaching Center Official Fan Page :)
15/07/2024
06/06/2024
LOVEABLE STUDENTS AND RESPECTED PARENTS
10/05/2024
தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் சேர்க்க இன்று முதல் விண்ணப்பம்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி இன்று முதல் மே 20ம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் - தனியார் பள்ளிகள் இயக்குநர்.
ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1 ம் தேதி முதல், 2021 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 2019 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டார வள மைய அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காக விபரத்தையும் மே 27ம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மே 28ம் தேதி குலுக்கல் நடத்தி குழந்தைகள் தெரிவு செய்யப்படுவார்கள்.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசால் ரூ.400 கோடி தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
*கோவை,பீளமேடு பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச சீட் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.*
கோவை பீளமேடு பகுதியில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு துறைகளின் கீழ் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர்.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இக்கல்லூரி நிர்வாகம் சார்பில் இலவச சீட் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, தடகளம், வில் அம்பு, கூடைப்பந்து, பேட்மிடன், செஸ், சைக்கிளிங், கோல்ஃப், ஜூடோ, துப்பாக்கி சுடுதல், சிலம்பம், நீச்சல், டேக்வாண்டோ, டேபிள் டென்னீஸ், டென்னீஸ், குத்துச்சண்டை மற்றும் வூஷூ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இளங்கலை மற்றும் முதுகலையில் இந்தாண்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் இலவச சீட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம், ஸ்காலர்ஷிப், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பான விவரங்களுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ் மூலம் பின்வரும் எண்களை தொடர்பு கொள்ளலாம்:
Dr M.Jayachitra - 9566442202.
Mrs Suriyaprabha - 8778493054
Mrs Sugantha Sampath Kumar -
9487600191
20/02/2024
எங்களது மாணவர்கள் மென்மேலும் வளர கலைமகள் கோச்சிங் சென்டர் சார்பாக வாழ்த்துகிறோம்
💐💖🙏
அறிவு, மகிழ்ச்சி, வெற்றி, புனிதம், வெற்றி கொடுக்கும் வேலை,
இவையனைத்தும் இந்த இனிய பொங்கல் குறைவில்லாமல் உங்கள் வாழ்வில் கொண்டு வரட்டும்.
இந்த புனித நாளாம் பொங்கல் திருநாளில் உங்களது வாழ்வில் அமைதியும் வளமும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்,
இந்த பண்டிகை குறையாத மகிழ்ச்சியை கொடுக்கட்டும்,
இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!
💐💖🙏
அன்புடன்
கலைமகள் கோச்சிங் சென்டர்,
விருக்ஷா கலெக்ஷன்ஸ்
காரிமங்கலம்,
போன் நம்பர் :9842575553
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Dharmapuri District
635111
Opening Hours
| Monday | 08:00 - 22:00 |
| Tuesday | 08:00 - 22:00 |
| Wednesday | 08:00 - 22:00 |
| Thursday | 08:00 - 22:00 |
| Friday | 08:00 - 22:00 |
| Saturday | 08:00 - 22:00 |
| Sunday | 08:00 - 22:00 |