Dass Tamil Tuition

Dass Tamil Tuition Tamil under one roof. A Level, O Level, N Level and PSLE coaching. Both one to one and group tuition are available.

You can see improvement within a short period of time.

Good morning 🙏🏻Have relaxing peaceful Saturday."When you give up your excuses, you start find great results ".
16/12/2022

Good morning 🙏🏻Have relaxing peaceful Saturday.

"When you give up your excuses, you start find great results ".

அன்பு மாணவர்களே!உங்களுக்கு வாக்கியம் அமைத்தலில் குழப்பம் ஏற்படுகிறதா?கவலை வேண்டாம்!உங்களுக்கு உதவுவதற்கேநாங்களிருக்கிறோம...
12/04/2020

அன்பு மாணவர்களே!
உங்களுக்கு வாக்கியம் அமைத்தலில் குழப்பம் ஏற்படுகிறதா?
கவலை வேண்டாம்!
உங்களுக்கு உதவுவதற்கே
நாங்களிருக்கிறோம்.

இப்போது தமிழில் வாக்கியம் அமைப்பது எப்படியென்று பார்ப்போம் வாருங்கள்.
தமிழில் எப்படி வாக்கிய அமைப்பு உள்ளது என்பதை முதலில் கவனிப்போம்.
தமிழில் வாக்கிய அமைப்புகள் S/O/V என்ற அமைப்பைக் கொண்டுள்ளன.
அதுவென்ன S/O/ V? என்று நீங்கள் கேட்கலாம்.
அது வேறு ஒன்றுமல்ல.
S= Subject O= Object or place
V= Verb.
இப்போது இந்த அடிப்படையில் ஒரு வாக்கியத்தைப் பார்ப்போம்.
இராமன் பந்தை உதைத்தான்.
இதில் இராமன் என்பது Subject, பந்தை என்பது Object,
உதைத்தான் என்பது Verb.
அவ்வளவுதான்!
மற்றுமொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
பாலன் கடைக்குச் சென்றான்.
இங்கே பாலன்= Subject
கடைக்கு= Place
சென்றான்= Verb.
Verb என்பதை வினைச்சொல் என்று தமிழில் குறிப்பிடுவார்கள். இந்த வினைச்சொல் கடைசியாக வரும்.
மேற்கண்ட அடிப்படையில்
ஒரு பத்து வாக்கியங்கள்
எழுதிப்பாருங்கள்.
மெல்ல மெல்ல வாக்கியம் எழுதுவதில் வல்லமை வந்துவிடும்.
அதுசரி மாணவர்களே!
நீண்ட வாக்கியம் எழுதுவது எப்படி? என்று நீங்கள் கேட்கலாம்.
அதுபற்றி நாளை விரிவாகப் பார்ப்போம்.

வழங்குவது: Dass Tamil Tuition

09/04/2020
Be the best version of you...
07/04/2020

Be the best version of you...

மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கும் இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக "தாஸ் தமிழ் டியூசன்" கீழ்கண்ட பயிற்சித்தா...
06/04/2020

மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கும் இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக "தாஸ் தமிழ் டியூசன்" கீழ்கண்ட பயிற்சித்தாட்களை வெளியிடுகிறது. ஐந்து மற்றும் ஆறாம் வகுப்புக்கானது.

"நம்" மற்றும் "நாம்" என்ற சொற்களைப் பயன்படுத்துவதில் ஆரம்பப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்வரை பிரச்சினை நிலவுகிறத...
06/04/2020

"நம்" மற்றும் "நாம்" என்ற சொற்களைப் பயன்படுத்துவதில் ஆரம்பப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்வரை பிரச்சினை நிலவுகிறது என்பது ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் உண்மையாக இருக்கிறது.
அதுபோகட்டும், இப்போது நம் /நாம் என்ற சொற்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம் வாருங்கள்.

"நம்" என்ற சொல்லை வாக்கியத்தில் அமைத்தல்.

1) நம் நாடு
2) நம் வீடு

ஆக இங்கு நம் என்ற சொல்
ஆங்கிலத்தில் சொல்லப்படும் "our" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரானது. அதாவது

நம் நாடு= Our country
நம் வீடு= Our house

இப்பொழுது "நாம்" என்ற சொல்லைப் பார்ப்போம்.
இச்சொல்லை வாக்கியத்தில் அமைத்தல்.

1) நாம் வீட்டில் இருக்கவேண்டும்

2) நாம் கைகளை நன்றாக கழுவவேண்டும்.

இங்கு நாம், "we" என்ற ஆங்கில சொல்லுக்கு நிகராக பயன்படுத்தப்படுகிறது.

1) We need to be at home.
2) We need to wash our hands thoroughly.

ஆக "நாம்" தான் we;
We தான் "நாம்"
அதுபோன்று
"நம்" தான் our;
Our தான் "நம்"

இதுபோன்ற மற்றுமொரு பகுதியில் மீண்டும் சந்திப்போம்.

Dass Tamil Tuition is coming up with an innovative idea to support students who are going for full home-based learning f...
05/04/2020

Dass Tamil Tuition is coming up with an innovative idea to support students who are going for full home-based learning from 8th April as the government announced.

Dass Tamil tuition will post some question papers for students to practice at home.

தற்போதைய சிங்கப்பூரின் நிலையை கருத்தில் கொண்டும்
மாணவர்களின் நலன்
கருதியும் "தாஸ் தமிழ் டியூசன்" மாதிரி பயிற்சித்தாட்களை வெளியிடுகிறது.

மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே இப்பயிற்சினை செய்து பார்க்கலாம்.

05/04/2020

Dass Tamil Tuition

For all levels

Call: H/P 90618965

Address

Singapore

Telephone

+6590618965

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dass Tamil Tuition posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dass Tamil Tuition:

Shortcuts

Share

Category