07/08/2026
That's a wrap on MTLS 2026!
Thank you to everyone who joined us and made this year's symposium such a memorable one. We hope you enjoyed the inspiring sharing sessions, interactive workshops, exciting performances, and fun-filled activities.
Thank you for celebrating the joy of learning our Mother Tongue Languages with us.
See you at MTLS 2028! ❤️
2026年母语学习论坛圆满落幕!
感谢所有参与本届母语学习论坛的朋友的热情支持与积极参与!希望每一场分享会、工作坊、演出和活动都让大家有所收获。
感谢大家与我们一同感受母语学习的乐趣。让我们相约在下一届的母语学习论坛,我们2028年再会!❤️
MTLS 2026 telah melabuhkan tirai!
Terima kasih kepada semua yang telah menyertai kami dan menjadikan simposium tahun ini begitu bermakna Kami berharap anda telah menikmati sesi perkongsian dan bengkel interaktif yang memberikan inspirasi, persembahan yang menarik, serta pelbagai aktiviti yang menyeronokkan.
Terima kasih kerana menyemarakkan keseronokan mempelajari Bahasa Ibunda bersama kami.
Jumpa lagi di MTLS 2028! ❤️
தாய்மொழிகளின் கருத்தரங்கு 2026 நிறைவடைகிறது!
இவ்வாண்டின் தாய்மொழிகளின் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்தக் கருத்தரங்கில் இடம்பெற்ற பகிர்வரங்கங்கள், பயிலரங்குகள், படைப்புகள், மகிழ்வூட்டும் நடவடிக்கைகள் அனைத்தும் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம்.
தாய்மொழிகளை மகிழ்வுற கற்றுக்கொள்வதை எங்களுடன் இணைந்து ஊக்குவித்தமைக்கு நன்றி.
தாய்மொழிகளின் கருத்தரங்கு 2028-இல் மீண்டும் சந்திப்போம்! ❤️