தாமன் ஜூரோங் தமிழ் மன்றம்

தாமன் ஜூரோங் தமிழ் மன்றம் இளையசமுதாயம் தமிழ்மொழியையும் இலக்க?

மொழிகற்றலில் மேம்பாடு அடைவதற்கும், தயக்கமின்றி தமிழில் கலந்துரையாடுவதற்கும் மற்றும் உயர்தரப் புள்ளிகள் பெற்று தேர்ச்சி அ...
27/12/2024

மொழிகற்றலில் மேம்பாடு அடைவதற்கும், தயக்கமின்றி தமிழில் கலந்துரையாடுவதற்கும் மற்றும் உயர்தரப் புள்ளிகள் பெற்று தேர்ச்சி அடைவதற்கும், சிறந்ததொரு வாய்ப்பாக இத்தமிழ்த் துணைப்பாட வகுப்புகள் அமையும்.நன்றி

02/07/2022

*இன்றைய உலகியல் வாழ்வுக்கு திருக்குறளறிவு இன்றியமையாதது. ஆகவே குறளோடு நிற்கும் வள்ளுவனின் வாய்மொழி, மாணவர்களின் வாழ்வோடு ஒன்ற வேண்டும்* என்பதற்காக,இத்திருக்குறள் வகுப்பில் கதைகள் வழி குறட்பாக்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.அருள்கூர்ந்து பெற்றோர்கள் பிள்ளைகளை பங்கேற்க அறிவுறுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.நன்றி🙏

Topic: *திருக்குறள் தொடர் வகுப்புகள்* *குறளும் நீதியும்*
1. நன்னெறிக் கதை
2. பரிமேலழகர் உரைக் குறிப்புடன் கூடிய எளிமையான பட விளக்கங்கள்
3. வாய்மொழித்தேர்வினை சிறப்பாக செய்வதற்கான உத்திகள் (Tamil oral tips)

போன்ற பயனுள்ள அங்கங்களும்இவ்வகுப்பில் பயிற்றுவிக்கப்படவுள்ளது.

நேரம்:
ஜூலை 2 2022,
சிங்கப்பூர் நேரம்: மாலை
6 லிருந்து - 7 மணிவரை
(இந்திய நேரம்: 3.30-4.30 PM )

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/2989803100?pwd=TWNQcWFlYWJjM1QvQXFKOGZOMklQZz09

Meeting ID: 298 980 3100
Passcode: kural

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

*எவ்வளவுதான் வல்லவராயிருந்தாலும் நல்லவராயும் இருத்தல் வேண்டும்* எனும் அறநெறியைஇளையர்களுக்குக் கற்றுத்தரும் சிறப்பானதொரு ...
14/05/2022

*எவ்வளவுதான் வல்லவராயிருந்தாலும் நல்லவராயும் இருத்தல் வேண்டும்* எனும் அறநெறியைஇளையர்களுக்குக் கற்றுத்தரும் சிறப்பானதொரு நிகழ்வில் பங்கேற்க, பயன்பெற பெற்றோர் பிள்ளைகளை ஊக்குவிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.நன்றி🙏

Topic: *திருக்குறள் தொடர் வகுப்புகள்* *குறளும் நீதியும்*
1. நன்னெறிக் கதை
2.பரிமேலழகர் உரைக் குறிப்பை விளக்கும் எளிமையான பட விளக்கங்கள்
3.தமிழ்மொழியில்,தமிழ்ப்பாடத்தில் சிறப்புநிலை பெறுவது பற்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியரின் விளக்கவுரை

போன்ற பயனுள்ள அங்கங்களும்இவ்வகுப்பில் பயிற்றுவிக்கப்படவுள்ளது.

நேரம்:
மே 14 2022,
சிங்கப்பூர் நேரம்: மாலை
6 லிருந்து - 7 மணிவரை
(இந்திய நேரம்: 3.30-4.30 PM )

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/2989803100?pwd=TWNQcWFlYWJjM1QvQXFKOGZOMklQZz09

Meeting ID: 298 980 3100
Passcode: kural

09/04/2022

வள்ளுவன் வாய்மொழி குறளோடு நிற்கின்றது.அது
இளையர்களின் வாழ்வோடு ஒன்ற வேண்டும் என்பதற்காக கதைகள் வழி குறட்பாக்களும் நீதிநெறிக் கருத்துக்களும், திருக்குறள் வகுப்பில் பயிற்றுவிக்கப்படுகின்றன. மாணவர்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.நன்றி

Topic: *திருக்குறள் தொடர் வகுப்புகள்*
*குறளும் நீதியும்*

நேரம்:
ஏப்ரல் 9 2022,
சிங்கப்பூர் நேரம்: மாலை
6 லிருந்து - 7 மணிவரை
(இந்திய நேரம்: 3.30-4.30 PM )

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/2989803100?pwd=TWNQcWFlYWJjM1QvQXFKOGZOMklQZz09

Meeting ID: 298 980 3100
Passcode: kural

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

https://youtu.be/KZayI-GyJ74சென்ற, நான்கு வகுப்புகளில் கற்றுக்கொண்டவற்றை கேள்வி- பதில் அங்கத்தில் விளக்கிடும் மாணவச்செல்...
04/04/2022

https://youtu.be/KZayI-GyJ74
சென்ற, நான்கு வகுப்புகளில் கற்றுக்கொண்டவற்றை கேள்வி- பதில் அங்கத்தில் விளக்கிடும் மாணவச்செல்வங்கள்.

https://youtu.be/xqs3T_Qi6B8https://youtube.com/watch?v=xqs3T_Qi6B8&feature=shareபெற்றோர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, திர...
04/04/2022

https://youtu.be/xqs3T_Qi6B8https://youtube.com/watch?v=xqs3T_Qi6B8&feature=share

பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, திருக்குறள் வகுப்பில் பள்ளிப்பாடத்திற்குதவும் இலக்கண நுணக்கங்களும் பயிற்றுவிக்கப்படுகிது.

கதைகளைக்கொண்டு மாணவர்களின் மனநலன் காப்பதும், அவர்களின் வாழ்வை வளப்படுத்துவதும் நம் பண்டையகால அணுகுமுறை!அவ்வாறே புராண இதி...
26/03/2022

கதைகளைக்கொண்டு மாணவர்களின் மனநலன் காப்பதும், அவர்களின் வாழ்வை வளப்படுத்துவதும் நம் பண்டையகால அணுகுமுறை!
அவ்வாறே புராண இதிகாச
நீதிக் கதைகளின் வழி, திருக்குறளினை பயிற்றுவிப்பதால் மாணவர்கள் முடிந்தவரை வகுப்பில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.நன்றி

Topic: *திருக்குறள் தொடர் வகுப்புகள்*
*குறளும் நீதியும்*

நேரம்:
மார்ச்சு 26 2022,
சிங்கப்பூர் நேரம்: மாலை
6 லிருந்து - 7 மணிவரை
(இந்திய நேரம்: 3.30-4.30 PM )

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/2989803100?pwd=TWNQcWFlYWJjM1QvQXFKOGZOMklQZz09

Meeting ID: 298 980 3100
Passcode: kural

14/03/2022

வாரம் 85_ திருக்குறள் வகுப்பு

05/03/2022
நம்தமிழ்மன்ற உறவுகளுக்கு  பணிவான வணக்கம். கடந்த சில ஆண்டுகளாக  மாணவர்களுக்கென்று, நடத்தப்பட்டுவந்த *திருக்குறள் தொடர் வக...
02/02/2022

நம்தமிழ்மன்ற உறவுகளுக்கு பணிவான வணக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கென்று, நடத்தப்பட்டுவந்த *திருக்குறள் தொடர் வகுப்புகள்* மார்ச்சு முதல் வாரத்திலிருந்து *குறளும் நீதியும்* என்றபுதுத் தலைப்பில், இணையத்தின் வழி மறுபடியும் தொடங்கப்படவுள்ளது.

திருக்குறளோடு மற்ற சங்க இலக்கியங்களும்,காப்பியங்களும், நீதிநூல் இலக்கியங்களும் கதைகள் வழி எடுத்தியம்பப்படவுள்ளது..

பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க முன்னர் நடத்தப்பட்ட திருக்குறள் வகுப்புகள், இப்பொழுது காணொளிகளாக நம் தாமன் ஜூரோங் தமிழ் மன்ற
(https://www.youtube.com/channel/UCe_5_Ic8QjE9DUYZ9Oe_Aow) வலையொளிதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள், தங்களின் நினைவூட்டலுக்குச் சென்று பார்வையிடவும்.நன்றி

Address

Singapore

Telephone

+6598510270

Website

Alerts

Be the first to know and let us send you an email when தாமன் ஜூரோங் தமிழ் மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category