இதனை அறிந்து கொண்டால் அழைப்பு பணியை நீங்கள் போட்டியிட்டு செய்வீர்கள்.....
ILM Online Tamil
Official FB Page of ILM Online Tamil Islamic Open University
02/07/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...
*_ILM ONLINE UNIVERSITY_* வழங்கும் *தினமும் ஒரு ஸுன்னா* வின் இரண்டாவது ஸுன்னா.
சிறிய ஸூன்னாகள் மட்டுமே குழுமத்தில் பதிவிறக்கப்படும்.
இதனை படித்து மனனம் செய்ய ஒரு நிமிடமே போதுமானது.
சிறிய நன்மைகாக சிறிய நேரத்தை ஒதுக்கி பயனடையுங்கள். _இன்ஷா அல்லாஹ்._
இந்த ஸுன்னாவை படித்து பயனடைந்தவர்கள் 👍🏼 செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ..
_ஜஸாகுமுல்லாஹ் ஹைர்._ ILM Online Tamil Islamiya Kalvi Ibrahim Ibnu Hameed
01/07/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...
*_ILM ONLINE UNIVERSITY_* வழங்கும் *தினமும் ஒரு ஸுன்னா* இன்றிலிருந்து ஆரம்பமாகிறது..
சிறிய ஸூன்னாகள் மட்டுமே குழுமத்தில் பதிவிறக்கப்படும்.
இதனை படித்து மனனம் செய்ய ஒரு நிமிடமே போதுமானது.
சிறிய நன்மைகாக சிறிய நேரத்தை ஒதுக்கி பயனடையுங்கள். _இன்ஷா அல்லாஹ்._
இந்த ஸுன்னாவை படித்து பயனடைந்தவர்கள் 👍🏼 செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ..
_ஜஸாகுமுல்லாஹ் ஹைர்._
நம் குழுமத்தில் இணைவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ click செய்யவும்.
https://chat.whatsapp.com/EWANx1wRNK5368m4TYKTV4
01/07/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...
*_ILM ONLINE UNIVERSITY_* வழங்கும் *தினமும் ஒரு ஸுன்னா* இன்றிலிருந்து ஆரம்பமாகிறது..
சிறிய ஸூன்னாகள் மட்டுமே குழுமத்தில் பதிவிறக்கப்படும்.
இதனை படித்து மனனம் செய்ய ஒரு நிமிடமே போதுமானது.
சிறிய நன்மைகாக சிறிய நேரத்தை ஒதுக்கி பயனடையுங்கள். _இன்ஷா அல்லாஹ்._
இந்த ஸுன்னாவை படித்து பயனடைந்தவர்கள் 👍🏼 செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ..
_ஜஸாகுமுல்லாஹ் ஹைர்._
நம் குழுமத்தில் இணைவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ click செய்யவும்.
https://chat.whatsapp.com/EWANx1wRNK5368m4TYKTV4
30/06/2025
*ILM ONLINE UNIVERSITY*
வழங்கும்
`🩷தினமும் ஒரு ஸுன்னா🩷`
> அல்லாஹ் கூறுகிறான்:(நபியே!) நீர் கூறும்: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடைவனாகவும் இருக்கின்றான்.[அல்குர்ஆன்3:31]
`📅ஜூலை 01 முதல் ஆரம்பம்`
> அல்லாஹ்வின் அன்பையும் மன்னிப்பையும் அடைய நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவை நாம் பின்பற்றி நடக்க இக்குழுமத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.
`💞நம் குழுமத்தில் தினமும் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய ஸுன்னா என ஒரு poster பகிரப்படும்.`
`✅ஒரு மாதம் முறையே 30 posters பகிரப்பட்டு அதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.`
🎁🎁🎁🎁🎁
> முதலில் சரியாக பதில் அளிக்கும் நபருக்கு குலுக்கள் முறையில் பரிசு வழங்கப்படும்.
🪀🪀🪀🪀
`நம் குழுமத்தில் இணைவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link ஐ click செய்யவும்.👇🏻`
🖇️
https://chat.whatsapp.com/EWANx1wRNK5368m4TYKTV4
📞 `தொடர்புக்கு:`
> ILM ONLINE UNIVERSITY
> RUN BY: PEOPLE EMPOWERMENT TRUST (PET)
> REG NO : 339/2024
> +91 93337 12345
ILM Online Tamil Ibrahim Ibnu Hameed
ILM Online Tamil
🎉❌🎉❌🎉❌🎉❌🎉❌
*السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ*
*🛐இஸ்லாமும் புத்தான்டும்🎊:*
*🗓 2023 ம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டை நாம் எதிர்கொள்ள இருக்கின்றோம். புது வருடப்பிறப்பு எனக் கூறி இதைக் கொண்டாடி மகிழும் கலாச்சாரம் உலகம் முழுவதும் உள்ளது.*
*🥳நம் தமிழகத்திலும் இதன் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் பலர் இது பற்றிய மார்க்கத் தெளிவில்லாமல் அவர்களும் இந்த அந்நிய கலாச்சாரத்தை கொண்டாடி வருகின்றனர்.*
*🛑இந்த ஈமானியச் சிந்தனையை நினைவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்*
*⁉புத்தாண்டுக் கொண்டாடுவதை இஸ்லாம் அனுமதித்துள்ளதா? என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். கிறிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்கமாக கருதுகிறார்கள். கிறிஸ்தவர்களின் இக்கலாச்சாரமே உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.*
*🚫புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மூலக் காரணியாக கிறிஸ்தவர்களின் இணைவைப்புக்கொள்கையே காரணமாக உள்ளது. எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்ப நாம் நடக்கக்கூடாது*
*💎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மாற்று) சமூகத்தினருக்கு ஒப்ப நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.*
*🗣அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)*
*📚நூல் : அபூதாவுத் (3512)📚*
*📣🚫யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பின்பற்றுவது குறித்து நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள்.*
*🗣அபூசயீத் அல்குத்ரீ (ர-) அவர்கள் கூறினார்கள்:*
*💎“உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கள் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.*
*📚புகாரி (3456)📚*
*💥இஸ்லாத்தில் நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருடைய பிறந்த நாளுக்கும் எந்த மகத்துவமும் இல்லை. பிறந்தநாள் கொண்டாடுவதற்கு அனுமதி இல்லை. ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.*
*⁉மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது❓*
*🎇ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.*
*☝🏻அல்லாஹ்ﷻ ஒருவனிடமிருந்தே நன்மை தீமை அனைத்தும்*
*🎇இது போன்ற கொண்டாட்டங்களை إن شاء الله தவிர்த்துவிடுவோம்*
*🤲🏻அல்லாஹ் ﷻநம் அனைவரையும் நேர்வழியில் நடத்துவானாக!!!
04/12/2024
அனைவரும் வருகை தருவதோடு பிறரையும் அழைத்து வாருங்கள்
தங்களின் தொடர்பில் உள்ள அனைத்து குழுமங்களுக்கும் பகிரவும்
18/11/2024
🌹 *அஸ்ஸலாமு அலைக்கும்* 🌹
_இன்ஷா அல்லாஹ்..._
🕋 _*டிசம்பர் மாத உம்ரா பயணம் ...*_
🕋 *மக்கா மதீனா*
_*பயண நாட்கள்----4*_
_*புதன் ~~ சனிக்கிழமை*_
🗓️ *புறப்படும் நாள்: 04 -12 -2024, புதன் கிழமை*
⌚ *புறப்படும் நேரம்: மதியம் 3 மணியளவில்*
🚍 *புறப்படும் இடம்* —
*nesto விற்கு பின்புறம் வாகனம் புறப்படும்*👇🏼
https://goo.gl/maps/eKg669bdVJLFo87U6
_(Free parking available)_
🚍 *திரும்புதல் : மக்காவிலிருந்து மதீனா வெள்ளிக்கிழமை (06/12/2024) ஜும் ஆ தொழுகை முடிந்தவுடன்*
*இன்ஷா அல்லாஹ்*
*(08/12/2024) ஞாயிற்றுக்கிழமை காலை ஜுபைல் வந்தடைதல்*
📌 _சிறப்பம்சங்கள்_ 👇🏼
1️⃣ _*குர்ஆன், சுன்னா அடிப்படையில் தெளிவான வழிகாட்டுதல்*_
2️⃣ _*வினாடி வினா நிகழ்ச்சி, பரிசுகள்...*_
3️⃣ *_மக்கா , மதீனாவில் உணவு, தங்குமிட வசதிகள்_*
4️⃣ _*இஸ்லாமிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்*_
_இப்பயணத்தில் உறுதியாக பங்குபெற விரும்புபவர்கள் மட்டும், நமது குழுமத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்..._
❗ *குழுமத்தில் பதிவு செய்யவேண்டிய தகவல்கள்* 👇🏼
🔖 _முழுமையான பெயர் (இகாமாவில் or பாஸ்போர்ட் இருப்பது போன்று)_
🔖 _இக்காமா எண்_
🔖 _தொடர்பு எண்_
🔖 _வயது_
🔖 _நாடு_
🔖 _நுஸுக் ஆப்பில் *5 ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல்* பெர்மிட் எடுக்கவும்_
❗இறுதி நேர பரபரப்பை தவிர்த்திடுங்கள்❗
📲 _மேலும் உங்கள் தொடர்பில் உள்ளவர்களுக்கும் அனுப்பி அவர்களையும் பங்கெடுக்கச் செய்யுங்கள்..._
*மேலதிக விபரங்களுக்கு* 👇🏼
📱 *0503786956*
27°00'06.7"N 49°39'44.4"E · 27.001861, 49.662333 Find local businesses, view maps and get driving directions in Google Maps.
14/11/2024
அனைவரும் வருகை தருவதோடு பிறரையும் அழைத்து வாருங்கள்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
ILM Online/Middle East Admin Off
Al-Jubail
31951