27/05/2026
தியாகத்தின் பெருமையையும், ஈகையின் மகிமையையும் உலகிற்கு உணர்த்தும் புனிதமிக்க தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள் !
இந்த இனிய நாளில் நம் மனதில் அன்பும், கருணையும், தியாக உணர்வும் பெருகட்டும்.
உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியும், நிம்மதியும், ஆரோக்கியமும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.
அனைவருக்கும்
இதயம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகள் !
ஈத் முபாரக் !
இவண்
மகாகவி மன்றம் ( MKM _QATAR )
தோகா, கத்தார்.