Madawala Welfare Association- Qatar

Madawala Welfare Association- Qatar

Share

Helping hands to a better future Madina.

மாணவர்களின் கல்வியின் வளர்ச்சி, வாலிபர்களின் தொழில் வாய்ப்புக்கள், சமூக கலாசார சீர்திருத்தங்கள், வறுமை ஒழிப்பு, சமூக ஒற்றுமை, மனித வள மேம்பாடு போன்ற நன்நோக்கங்களை கொண்ட நலன்புரி சங்கமே இது.

Photos from Madinian Masters Welfare Association.'s post 25/01/2026

Thanks for your Support brothers

Photos from Madawala Welfare Association- Qatar's post 16/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ…..
Ceylon Associate Cup -Qatar🇶🇦ஏற்பாட்டில் Srilankan Community Cricket tournament
Old ideal மைதானத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிறது

COME AND CHEER FOR OUR COMMUNITY TEAMS.

MADAWALA CRICKET CLUB - QATAR

MADAWALA MADINIANS- QATAR

‼️ALL ARE WELCOME ‼️

27/12/2025

السلام عليكم ورحمة الله وبركاته.
DITWAH CYCLONE 2025 FLOOD DISASTER RELIEF PROJECTS.

Madawala Welfare Association-Qatar

MWAQ- Supportive Hands

நாட்டை புரட்டிப் போட்ட வெள்ள பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திருப்பும் முயற்சியில் மனிதநேய உதவிகளுக்காக மடவளை நலன்புரிச்சங்கம் கத்தார் அமைப்பின்
வேண்டுகோளுக்கு இணங்க கத்தார் வாழ் மடவளை சொந்தங்களின் நிவாரண உதவிப் பங்களிப்புகள் மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தொகை நிவாரண உதவிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்பரவு பணிகள், நிவாரண உதவி பொருட்கள், மற்றும் 2026 கல்வி ஆண்டிற்கான பாடசாலை உபகரண பொருட்கள் விநியோகங்கள் உட்பட இன்னும் பல தேவைகளுக்காக சேகரிக்கப்பட்ட முழுத் தொகையினையும் நிவாரண பணிகளில் ஈடுபடும் மூன்று அமைப்புக்கு பகிர்ந்தாளித்துள்ளோம்.

✅ Madawala Jamiul Khairath Jummah Masjid
மடவளை ஜாமீஉல் ஹைராத் ஜும்மா பள்ளிவாயல்

✅ Madinian Masters welfare association
மதினியன் மாஸ்டர்ஸ் நலன்புரிச்சங்கம்

✅ K/ Madina National School Prefect association
மதீனா பாடசாலையின் மாணவத் தலைவர்களின் சங்கம்

"பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்ற நல்லெண்ணெத்துடன் அதற்காக கூட்டாகவும் தனியாகவும் உதவிகளை செய்த, செய்து கொண்டிருக்கும் மற்றும் சகல விதத்திலும் உறுதுணையாக இருந்து உதவி புரிவோர் உட்பட களப்பணியில் ஈடுபடும் தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக,
ஆமீன்!🤲🏻🛐

جزاك الله خيرا

Photos from Madawala Welfare Association- Qatar's post 02/04/2025

*السلام عليكم ورحمه الله وبركاته*
6th Annual Gathering and cricket 🏏 Tournament - 2025- Madawala community-Qatar

جزاكم الله خي
for all the members who participated in the event.

17/03/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Qatarவால் சொந்தங்களுக்கான ஆறாவது வருட ஒன்று கூடல்
இன்ஷா அல்லா 31/03/2025 நடைபெற உள்ளது. மடவளை சொந்தங்கள் அனைவரையும் இந்த ஒன்று கூடலில் சேர்ந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.🙏

Photos from Madawala Welfare Association- Qatar's post 14/04/2024

*السلام عليكم ورحمه الله وبركاته*
5th Annual Gathering and Volleyball Tournament - 2024- Madawala community-Qatar

جزاكم الله خيرا💐
for all the members who participated in the event.

MWA- Qatar இன் 2024 - 2026 ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக்குழு

Madawala Welfare Association- Qatar அமைப்பின் 2024 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

2024 - 2026 க்கான புதிய தலைவராக சகோதரர் *Shafan*அவர்களும் பொதுச்செயலாளராக சகோதரர் *Rimshad*அவர்களும்
பொருளாலராக சகோதரர் *Imthiyas* அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

MWA-Qatar's New Executive Committee for 2024 - 2026

Madawala Welfare Association Qatar is happy to announce that the new Executive Committee is being elected for the year 2024 - 2026

Brother, *Shafan* being elected as President and Brother, *Rimshadh* being elected as General Secretary & Brother *Imthiyas* being elected as Treasurer for the year 2024 - 2026

Other EXCO Members:
ஏனைய நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள்:

Vice President:
*Brother Rizkhan*

Ass. General Secretary:
*Brother Rikas*

Ass.Treasurer:
*Brother Imran Yasin*

Exco board members
___________________________

01. Brother Rifwan
02. Brother Shafras Hansar
03. Brother Shafras Anver
04. Brother Murshid
05. Brother Fayas
06. Brother Zaky Ahmed
07. Brother Nazrullah
08. Brother Rifky
09. Brother Zahir
10. Brother Mirshad
11. Brother Razim

MWA- Qatar இன் முன்னைய நிறைவேற்று அங்கத்தவர்களுக்கு நன்றியினை தொறிவித்து கொள்வதுடன் புதிய தலைவர் , பொதுச்செயலாளர் மற்றும் அனைத்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் உங்கள் எதிர்கால பணிகள் இனிதே தொடர இறைவனை பிராத்திக்கின்றோம்.

جزاك الله خيرا.

26/02/2024

Feed a needy…

Not everyone is having a 2,3 times meal daily so will just try our best to feed a needy to welcome the Ramadan…

“What you give you will be paid back with 100 times”

“Think 100 times to spend on useless things but do not think to feed a needy”

Photos from Madawala Welfare Association- Qatar's post 25/04/2023

🙌🏼🙌🏼

Photos from Madawala Welfare Association- Qatar's post 24/04/2023

கடந்த 22 ஏப்ரல் மடவளை சொந்தங்களுக்கான அமைப்பின் 5 வதும் பெருநாள் முன்னிட்டும் ஒன்றுகூடல் மற்றும் நட்புறவு அடிப்படையில் volleyball போட்டிகளும் இனிதே நடந்து முடிந்தது. சுமார் 75 இற்கும் அதிகமான கத்தார் வாழ் மடவளை உறவுகள் கலந்நு சிறப்பித்தனர். மாலை 7:30 மனிக்கு தொடங்கி இரவு 11:00 மனிவரை நடந்த ஒன்றுகூடலில் 10 அனிகளாக volleyball போட்டிகளும் அதனுடன் இரவுணவு மற்றும் கலந்து உரையாடலும் இடம் பெற்றன. கலந்துரையாடலின் இறுதியில் EX-CO இற்கு தன்னார்வத்தொன்டர்களாக எதிர்காலத்தில் உதவ பலர் முன்வந்து இந்நிகழ்வை உணர்ச்சிகரமானதாக மாற்றினர்.

இந்நிகழ்வுக்கு வந்து சிறப்பித்த அனைத்து மடவளை உறவுகளுக்கும் அமைப்பின் சார்பாக ஜசாக் முல்லாஹு கைரன்

22/04/2023

Masha Allahhh more than 70 madawala community members are participated YR 2013 Volleyball 🏐 gathering
Thanks for All 🙏🏼🙏🏼

22/04/2023

Part 2

22/04/2023

Madawa community YR 2023 volleyball tournament and gathering

Want your school to be the top-listed School/college in Dawhat al Qatar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Doha
Dawhat Al Qatar