27/12/2025
السلام عليكم ورحمة الله وبركاته.
DITWAH CYCLONE 2025 FLOOD DISASTER RELIEF PROJECTS.
Madawala Welfare Association-Qatar
MWAQ- Supportive Hands
நாட்டை புரட்டிப் போட்ட வெள்ள பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திருப்பும் முயற்சியில் மனிதநேய உதவிகளுக்காக மடவளை நலன்புரிச்சங்கம் கத்தார் அமைப்பின்
வேண்டுகோளுக்கு இணங்க கத்தார் வாழ் மடவளை சொந்தங்களின் நிவாரண உதவிப் பங்களிப்புகள் மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தொகை நிவாரண உதவிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.
அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்பரவு பணிகள், நிவாரண உதவி பொருட்கள், மற்றும் 2026 கல்வி ஆண்டிற்கான பாடசாலை உபகரண பொருட்கள் விநியோகங்கள் உட்பட இன்னும் பல தேவைகளுக்காக சேகரிக்கப்பட்ட முழுத் தொகையினையும் நிவாரண பணிகளில் ஈடுபடும் மூன்று அமைப்புக்கு பகிர்ந்தாளித்துள்ளோம்.
✅ Madawala Jamiul Khairath Jummah Masjid
மடவளை ஜாமீஉல் ஹைராத் ஜும்மா பள்ளிவாயல்
✅ Madinian Masters welfare association
மதினியன் மாஸ்டர்ஸ் நலன்புரிச்சங்கம்
✅ K/ Madina National School Prefect association
மதீனா பாடசாலையின் மாணவத் தலைவர்களின் சங்கம்
"பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்ற நல்லெண்ணெத்துடன் அதற்காக கூட்டாகவும் தனியாகவும் உதவிகளை செய்த, செய்து கொண்டிருக்கும் மற்றும் சகல விதத்திலும் உறுதுணையாக இருந்து உதவி புரிவோர் உட்பட களப்பணியில் ஈடுபடும் தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக,
ஆமீன்!🤲🏻🛐
جزاك الله خيرا