26/05/2026
🏆✨
எஸ்கோட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்
31-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி
22.05.2026 அன்று மிகச் சிறப்பாகவும்
கோலாகலமாகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.
மாணவர்களின் உற்சாகப் பங்கேற்பும்,
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பும்
இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தது.
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! 🌟
🏅✨
Kejohanan Sukan Tahunan Kali Ke-31
SJKT Ladang Escot telah berjaya dijalankan
dengan penuh meriah pada 22.05.2026.
Semangat kesukanan, kerjasama dan penyertaan aktif
daripada murid, guru serta ibu bapa
telah memeriahkan lagi acara ini.
Terima kasih kepada semua yang terlibat! 🌟