SJKT Ladang Tumbuk

SJKT Ladang Tumbuk SJKT Ladang Tumbuk

நம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்துக் கொண்டு, சான்றிதழ் பெற்றனர். திகதி: 27.06.2025
16/07/2025

நம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்துக் கொண்டு, சான்றிதழ் பெற்றனர். திகதி: 27.06.2025

நம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா திருக்குறள் மனனம் செய்யதல், சொற்குவியல் மற்றும் கட்டுரை எழுதும் போட்டி...
11/07/2025

நம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா திருக்குறள் மனனம் செய்யதல், சொற்குவியல் மற்றும் கட்டுரை எழுதும் போட்டிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கினர்
திகதி : 26/6/2025
நாள்: வியாழன்
இடம்:சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி

நம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா பேச்சுப்போட்டி மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டிகளில் சிறந்த பங்களிப்ப...
11/07/2025

நம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா பேச்சுப்போட்டி மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கினர்
திகதி : 26/6/2025
நாள்: வியாழன்
இடம்: சிப்பாய் மோரிப் தமிழ்ப்பள்ளி

திகதி: 29.06.2025நாள்: ஞாயிற்றுக்கிழமைஇடம்: தேசிய வகை சுங்கை மங்கீஸ் தமிழ்ப்பள்ளி நம் பள்ளியைப் பிரதிநிதித்து மொத்தம் 8 ...
11/07/2025

திகதி: 29.06.2025
நாள்: ஞாயிற்றுக்கிழமை
இடம்: தேசிய வகை சுங்கை மங்கீஸ் தமிழ்ப்பள்ளி
நம் பள்ளியைப் பிரதிநிதித்து மொத்தம் 8 மாணவர்கள் 47வது திருமுறை ஓதும் விழாவில் கலந்து கொண்டனர். பிரிவு 1-ல் ஒரு ஆண் மாணவர், இஷான்வர் ஆனந்குமார்; பிரிவு 2-ல் இரு ஆண் மாணவர்களாகிய லோகபிரியன் அழகேந்திரன் மற்றும் ரெனேஷ்வர் ஆனந்குமார்; பிரிவு 3-ல் ஐந்து மாணவர்களாகிய ஹேமாஸ்ரீ ஸ்ரீ புஷ்பராஜ்; போமிஷா அழகேந்திரன்; பெரிஷ்மாஸ்ரீ செல்வம் ; மதன் ராஜ் சரவணன் மற்றும் மகாஷ்வின் பரமசிவம் ஆகியோர் பங்கெடுத்தனர். பிரிவு 1-ல் நம் பாலர்ப்பள்ளி மாணவன், இஷான்வர் ஆனந்குமார் அவர்களும் பிரிவு 3 மாணவன் மகாஷ்வின் பரமசிவம் அவ்ர்களும் இரண்டாம் நிலை வெற்றியாளர்களாக் வாகைச்சூடியதோடு நம் கோலா லாங்காட் வட்டாரத்தைப் பிரதிநிதித்து மாநில அளவில் போட்டியிட தேர்வு பெற்று நம் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் எங்களின் நன்றி மலர்கள் சமர்பணம்.

திகதி: 30.06.2025 முதல் 03.07.2025நாள்: திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரைஇடம்: பந்திங் மெட்ரிகுலேஷன் கல்லூரி நம் பள்ளி...
10/07/2025

திகதி: 30.06.2025 முதல் 03.07.2025
நாள்: திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை
இடம்: பந்திங் மெட்ரிகுலேஷன் கல்லூரி
நம் பள்ளியைப் பிரதிநிதித்து மொத்தம் 8 மாணவர்கள் கோலா லங்காட் மாவட்டத்தின் 55வது திடல்தடப் போட்டியில் மொத்தம் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். 100m , 200m, 4 x 100m அஞ்சல் ஓட்டம், 80m தடையோட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் என ஆண் மற்றும் பெண் மாணவர்கள் பிரிவு 4 & பிரிவு 5 ஆகியவற்றில் பங்கெடுத்தனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு 100m & 200m ஓட்டத்தில் நம் பள்ளியில் பயிலும் *மகாஷ்வின் பரமசிவம் ஆண் பிரிவு 4-ல் அரை இறுதிச்சுற்று வரையிலும் கார்த்திகேயன் விஷ்ணு, ஆண் பிரிவு 5-யை பிரதிநிதித்து 80m தடையோட்டத்தில் இறுதிச்சுற்று வரையிலும்* சென்று நம் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் எங்களின் நன்றி மலர்கள் சமர்பணம்.

நம் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவில் கலந்துகொண்டு  சான்றிதழ் பெற்றனர்திகதி : 1...
10/07/2025

நம் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றனர்
திகதி : 14.06.2025
நாள் : சனிக்கிழமை
இடம் : தேசிய வகை எமரால்ட் தமிழ்ப்பள்ளி

26/04/2025
நம் பள்ளி மாணவர் செல்வன் து.யோஜித் மாநில அளவில் நடைபெற்ற குறுக்கோட்டப் போட்டியில் கலந்துக் கொண்டு ,பள்ளிக்கு பெருமைச் சே...
26/04/2025

நம் பள்ளி மாணவர் செல்வன் து.யோஜித் மாநில அளவில் நடைபெற்ற குறுக்கோட்டப் போட்டியில் கலந்துக் கொண்டு ,பள்ளிக்கு பெருமைச் சேர்த்தார் .சான்றிதழ் பெற்றார்.சிறந்த முயற்சி!

நம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் கலந்துக் கொண்டு, சான்றிதழ் பெற்றனர்.திகதி : 21&22.4.2025...
26/04/2025

நம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் கலந்துக் கொண்டு, சான்றிதழ் பெற்றனர்.
திகதி : 21&22.4.2025
நாள் : திங்கள் &
செவ்வாய்
இடம் : டேவான் ஜுகுரா

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் இனிதே நிறைவடைந்தது :நாள் : 15.04.2025கிழமை : செவ்வாய்நேரம் : 6.00 மாலைஇடம் : பள...
23/04/2025

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் இனிதே நிறைவடைந்தது :
நாள் : 15.04.2025
கிழமை : செவ்வாய்
நேரம் : 6.00 மாலை
இடம் : பள்ளி மண்டபம்

2025 ம் ஆண்டு தேர்வில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக திருமதி : சீ.எலில் மற்றும் து.தலைவராக திரு.ச.நரேஸ் தேர்வு பெற்றனர்.வாழ்த்துகள்
2024 முதல் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக சேவை ஆற்றிச் சென்ற தலைவர் திரு.மு.விஷ்னு மற்றும் அவர் தம் குழுவினருக்கு , வாழ்த்துகளும் , பாரட்டுகளும்.

Address

SJK (T) LADANG TUMBUK
Tanjong Sepat
42800

Alerts

Be the first to know and let us send you an email when SJKT Ladang Tumbuk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SJKT Ladang Tumbuk:

Shortcuts

Share

Category