SJKT Kampung Jebong Lama

Contact the school

SJKT Kampung Jebong Lama SJK (T) Kampung Jebong Lama

14/08/2026
From Jebong Lama to the National Stage — WE MADE IT! 🚀🏆🇲🇾”தேசிய அரங்கிற்கு —  🚀🏆🇲🇾 தேசிய வகை கம்போங் ஜெபோங் லாமா தமிழ்ப்...
14/08/2026

From Jebong Lama to the National Stage — WE MADE IT! 🚀🏆🇲🇾”

தேசிய அரங்கிற்கு — 🚀🏆🇲🇾 தேசிய வகை கம்போங் ஜெபோங் லாமா தமிழ்ப்பள்ளி

🏆 Innovators of Tomorrow போட்டியில் 5ஆம் இடம் —  தேசிய வகை கம்போங் ஜெபோங் லாமாவின் வெற்றிப் பயணம் ✨🚀🏆 5TH PLACE — INNOVA...
14/08/2026

🏆 Innovators of Tomorrow போட்டியில் 5ஆம் இடம் — தேசிய வகை கம்போங் ஜெபோங் லாமாவின் வெற்றிப் பயணம் ✨🚀

🏆 5TH PLACE — INNOVATORS OF TOMORROW! 🚀

Congratulations to our brilliant innovators, dedicated teachers and everyone who supported this incredible journey! 👏🔥

Small school. Big ideas. Bigger dreams. 💡🚀

உழைப்பின் பலன் வெற்றி; வெற்றியின் அடையாளம் விடாமுயற்சி! 💪🏅”🌟 Tahniah 🌟Adik Puviarasan A/L Mathiyalagan!Warga SJKT Kg. Je...
05/08/2026

உழைப்பின் பலன் வெற்றி; வெற்றியின் அடையாளம் விடாமுயற்சி! 💪🏅”

🌟 Tahniah 🌟
Adik Puviarasan A/L Mathiyalagan!

Warga SJKT Kg. Jebong Lama mengucapkan setinggi-tinggi tahniah atas kejayaan meraih Tempat Ketiga dalam Pertandingan Bercerita Tahap 2 Sekolah Rendah Peringkat Daerah Larut Matang dan Selama 2026.

ஒரு சிந்தனையில் தொடங்கிய பயணம், ஒரு மகத்தான வெற்றியில் நிறைவடைந்தது.Bermula dengan satu idea, berakhir dengan sebuah kej...
05/08/2026

ஒரு சிந்தனையில் தொடங்கிய பயணம், ஒரு மகத்தான வெற்றியில் நிறைவடைந்தது.

Bermula dengan satu idea, berakhir dengan sebuah kejayaan. Terus berinovasi, terus menginspirasikan! 🏆✨ ”

ஒரு சிந்தனையில் தொடங்கிய பயணம், ஒரு மகத்தான வெற்றியில் நிறைவடைந்தது.Bermula dengan satu idea, berakhir dengan sebuah kej...
05/08/2026

ஒரு சிந்தனையில் தொடங்கிய பயணம், ஒரு மகத்தான வெற்றியில் நிறைவடைந்தது.

Bermula dengan satu idea, berakhir dengan sebuah kejayaan. Terus berinovasi, terus menginspirasikan! 🏆✨ ”

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்(குறள் 619)🚀🏆 வாழ்த்துகள்!கம்போங்வ் ஜெபோங் லாமா தமிழ்ப்பள்ளி...
03/08/2026

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்
(குறள் 619)

🚀🏆 வாழ்த்துகள்!

கம்போங்வ் ஜெபோங் லாமா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் Zon- அளவிலான வாட்டர் ராக்கெட் போட்டியில் 5-ஆம் இடத்தை பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியை பிரியஜோதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்!

Tahniah kepada murid-murid SJKT Kg. Jebong Lama atas kejayaan meraih Tempat Ke-5 dalam Pertandingan Water Rocket Peringkat Zon. 🚀🏆

Terima kasih kepada Cikgu Priyajothy atas bimbingan dan dedikasi dalam melatih murid-murid. Semoga terus mencapai lebih banyak kejayaan pada masa hadapan.

  தமிழ் மொழியின் செழுமையையும் திறமையையும் வெளிப்படுத்தும் வகையில்  மாவட்ட அளவில் நடைப்பெற்ற வளர் தமிழ் விழாவில் கலந்து க...
13/06/2026


தமிழ் மொழியின் செழுமையையும் திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் நடைப்பெற்ற வளர் தமிழ் விழாவில் கலந்து கொண்டு, நம் பள்ளி மாணவர்கள் ஆறுதல் பரிசு பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், ஆதரவளித்த பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
வெற்றி பயணம் தொடரட்டும்....!!!

Address

SJKT KG. JEBONG LAMA
Simpang
34700

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJKT Kampung Jebong Lama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SJKT Kampung Jebong Lama:

Shortcuts

Share

Category