Pannisai Paadasaalai பண்ணிசைப் பாடசாலை

Pannisai Paadasaalai பண்ணிசைப் பாடசாலை THIRUMURAI PANNISAI TRAINING SCHOOL
திருமுறைப்பண்ணிசைப் பயிற்சி மையம்

BOOT CAMP 2026 DAY 1 SELF DISCOVERY & TEAM BUILDING
22/05/2026

BOOT CAMP 2026 DAY 1
SELF DISCOVERY & TEAM BUILDING

பண்ணிசைப்பாடசாலையில் 5 வருடத்திற்கும் மேல் திருமுறைப்பண்ணிசைச் சான்றிதழ் படிப்பை முடித்த மாணவர்களை, அடுத்து, அவர்கள் தம்...
19/05/2026

பண்ணிசைப்பாடசாலையில் 5 வருடத்திற்கும் மேல் திருமுறைப்பண்ணிசைச் சான்றிதழ் படிப்பை முடித்த மாணவர்களை, அடுத்து, அவர்கள் தம் இலக்கை நோக்கி செல்வதற்காக, பாடசாலை தன்னுடைய வருடாந்திர மாணவர் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

“இசையில் தொடங்கி இலக்கை நோக்கி” என்ற கருப்பொருளுக்கிணங்க, பண்ணிசை அறிவை புகட்டி, இம்மாணவர்கள் உயர்கல்வியைத் தொடங்குவதற்கான இலக்கை அடைவதற்கும் பள்ளி வழி வகுக்கின்றது.

Pannisai Paadasaalai has organized its annual student training camp to help students who have completed the Tevaram Pannisai Certificate Course of over 5 years move toward their goals.
In line with the theme "From melody to milestones," the school imparts knowledge of Pannisai and paves the way for these students to achieve their goal of pursuing higher education.

28/04/2026

One of my students’ beautiful attempt in Suntharar’s thevaram in Thakkesi Pann
பாடசாலை மாணவரின் ஓர் சிறந்த முயற்சி… தக்கேசி பண்ணில் சுந்தரர் தேவாரம்.

02/04/2026

Invitation:
Monthly Joint Thirumurai Recital
(Kaaraikaal Ammaiyaar Guru Pooja Special Event)
Sri Balathandayuthapani Temple
Jalan Yam Tuan SEREMBAN

Dear Devotees,
With the grace of the Almighty, Pannisai Paadasaalai warmly invites you to our Monthly One Temple Joint Thirumurai Recital. This month event will be conducted as Kaaraikaal Ammaiyaar Guru Pooja.

Join us this April as we gather in devotion to revive the sacred tradition of Koottu Piraarthanai. This initiative brings together children, parents, and devotees to chant the soul-stirring verses of the Thevaram and Thiruvasagam as one community.

Event Details:
📅 Date: 3rd April 2026 (Friday)
🕖 Time: 7:15 PM – 8:30 PM
Sri Balathandayuthapani Temple
Jln Yam Tuan, Seremban

Our mission is to nurture a lifelong habit of temple worship beyond festive seasons and to ensure the resonance of Thirumurai continues through our younger generation.

27/03/2026

Thiruirattaimanimaalai composed by Kaaraikaal ammaiyaar
Raagam Bhairavi
Sathuram/Thisram

காரைக்கால் அம்மையாரின் திருஇரட்டைமணிமாலை
இராகம் பைரவி
ஸதுஸ்ரம்/திஸ்ரம்


#காரைக்காலம்மையார்

25/03/2026

Massive school holiday training to the vocal students of Pannisai Paadasaalai
பாடும் திறன் பெற்ற மாணவர்களுக்கான பள்ளி விடுமுறை சிறப்புப் பயிற்சி


#சிவபுராணம்

17/03/2026

Tamizhisai Workshop is an annual event conducted by Pannisai Paadasaalai. This year it is conducted as an in-house training on Thirumurai Recital in Santham Version focusing on Thiruvasagam. It is a series of workshop.

பண்ணிசைப் பாடசாலை ஆண்டுதோறும் தமிழிசைப் பயிற்சிப்பட்டறை நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு, திருவாசகத்தை மையமாகக் கொண்டு ‘சந்த முறையில் திருமுறை விண்ணப்பம்’ பள்ளி ரீதியிலான பயிற்சியாக நடைபெறுகிறது. இது ஒரு தொடர் பயிற்சிப்பட்டறையாக அமையும்.

#திருவாசகம்
#தமிழிசைப்பட்டறை

16/03/2026

அழைப்பிதழ்:
மாதாந்திர சேர்ந்திசை திருமுறை விண்ணப்பம்
ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயம்,
ஜாலான் திமியாங்

அன்பார்ந்த பக்தர்கள் மற்றும் திருமுறை ஆர்வலர்களே,
இறைவன் திருவருளால், பண்ணிசைப் பாடசாலை உங்களை எங்களின் 'மாதம் ஓர் ஆலயம் சேர்ந்திசை திருமுறை விண்ணப்ப' நிகழ்விற்கு அன்புடன் அழைக்கிறது.
கூட்டுப் பிரார்த்தனை எனும் புனிதமான மரபினை மீட்டெடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் நாம் அனைவரும் பக்தியுடன் ஒன்றிணைவோம். சிறுவர்கள், பெற்றோர் மற்றும் பக்தர்கள் என அனைவரும் ஒரு சமூகமாக இணைந்து, பக்தி பாமாலையாக, தேவாரம் மற்றும் திருவாசகப் பதிகங்களை ஓதுவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.

விவரங்கள்:
📅 தேதி: 20 மார்ச் 2026 (வெள்ளிக்கிழமை)
🕖 நேரம்: இரவு 7:15 – 8:30
📍 இடம்: ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயம்
ஜாலான் திமியாங், கம்போங் புக்கிட் சிரம்பான்.

திருவிழாக் காலங்கள் அல்லது சிறப்பு வழிபாட்டுக்காக மட்டும் அல்லாது, ஆலய வழிபாட்டை வழக்கப்படுத்துவதும், நமது இளைய தலைமுறையினரிடையே திருமுறைகள் தொடர்ந்து ஓதுவதை உறுதி செய்வதும் எங்களது நோக்கமாகும்.

எங்களது பயணத்தைப் பின்தொடரவும்:
அடுத்தடுத்த மாத நிகழ்வுகளின் விவரங்களை தெரிந்துகொள்ள எங்களது சமூக வலைதளப் பக்கங்களை நாடவும்:
🔗 Facebook | Instagram | TikTok

திருச்சிற்றம்பலம் 🙏🏽
பண்ணிசைப் பாடசாலை

27/02/2026

Namasivaya Hymn sung by Thirunyaanasambanthar

ஒளிப்பிழம்பாக தோன்றிய இறைவன் முன்பு, சம்பந்தர் அருளிய நமசிவாயப் பதிகம் மற்றும் முத்திப் பதிகம்.

திருச்சிற்றம்பலம் 🙏🏽🙏🏽

#பண்ணிசை #தமிழிசை #பண் #திருமுறை
#தேவாரம் #திருவாசகம்
#சேர்ந்திசைதிருமுறைவிண்ணப்பம்

#மாதம்ஓர்ஆலயம்

26/02/2026

Invitation:
Monthly Joint Thirumurai Recital at
MuthuMariAmman, Jalan Labu Seremban

Dear Devotees,
With the grace of the Almighty, Pannisai Paadasaalai warmly invites you to our Monthly One Temple Joint Thirumurai Recital.
Join us this February as we gather in devotion to revive the sacred tradition of Koottu Piraarthanai. This initiative brings together children, parents, and devotees to chant the soul-stirring verses of the Thevaram and Thiruvasagam as one community.

Event Details:
📅 Date: 27th February 2026 (Friday)
🕖 Time: 7:15 PM – 8:30 PM
📍 Venue:
Arulmigu Sri MuthuMariAmman
Km4, Tmn Bkt Kepayang
Jalan Labu Seremban

Our mission is to nurture a lifelong habit of temple worship beyond festive seasons and to ensure the resonance of Thirumurai continues through our younger generation.

Stay Connected:
Follow our journey and find our next monthly venue on our social media pages:
🔗 Facebook | Instagram | TikTok

In Devotion,
Pannisai Paadasaalai

Address

164-1, Jalan Pusat Dagangan Sendayan 3/1, Pusat Dagangan Sendayan
Sendayan Village
71950

Telephone

+60129291175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pannisai Paadasaalai பண்ணிசைப் பாடசாலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pannisai Paadasaalai பண்ணிசைப் பாடசாலை:

Shortcuts

Share