SJKT Kinrara

SJKT Kinrara

Share

This page to promote our school more to public exspecialy among kinrara school parents and ex students.

20/04/2026

வாசிப்போம் வாரீர்
PROGRAM JOM BACA

📗புதிய தகவல்கள் மற்றும் கருத்துக்கள் கிடைக்கும்.
📘புதிய சொற்கள் (Vocabulary) கற்றுக்கொள்ளலாம். 📕பேசும் மற்றும் எழுதும் திறன் வளரும்.
📙சிந்திக்கும் திறன், கற்பனை திறன் மேம்படும்.

Photos from SJKT Kinrara's post 27/03/2026

PEMBERITAHUAN RASMI
*Watikah Pelantikan Pengawas PSS*
Dengan segala hormatnya dimaklumkan bahawa Majlis Watikah Pelantikan Pengawas Pusat Sumber Sekolah (PSS) telah dilaksanakan dengan jayanya seperti ketetapan berikut:

Tarikh : 17 Mac 2026
Masa : 7.30 pagi
Tempat : Dewan Sekolah
Perasmian :Pn.Vimala (Guru Besar SJKT Ldg Kinrara)
Sehubungan itu, hebahan dan dokumentasi bergambar berkaitan majlis tersebut telah dimuat naik di laman Facebook rasmi sekolah untuk makluman dan rujukan semua pihak.

Kerjasama dan sokongan semua pihak dalam menjayakan majlis ini amatlah dihargai dan didahului dengan ucapan terima kasih.

Sekian.

Photos from SJKT Kinrara's post 25/03/2026

Majlis Pelancaran Hari Kitar Semula peringkat sekolah telah diadakan oleh Unit Alam Sekitar dengan kerjasama Unit Hal Ehwal Murid pada 16 Mac 2026 (Isnin). Program ini diadakan bagi memberikan pendedahan kepada para murid tentang kepentingan mengitar semula bahan buangan seperti plastik, kertas dan kotak. Pelancaran ini teleh dirasmikan oleh Puan Guru Besar Pn.V. Vimala.

கடந்த 16 மார்ச் 2026 (திங்கட்கிழமை) அன்று பள்ளி அளவில் மறுசுழற்சி திட்டத் துவக்க விழா ஒன்று நடைபெற்றது. இவ்விழாவின் நோக்கமானது மாணவர்களிடையே மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களான நெகிழி, அட்டைப்பெட்டி, காகிதம் போன்றவற்றைக் கொண்டு சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பதே ஆகும். இந்நிகழ்ச்சி பள்ளித் தலைமையாசிரியை திருமதி. விமலா அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

Photos from SJKT Kinrara's post 25/03/2026

Sesi Dialog Bersama Ibubapa Bagi Tahun 2026.
"Bersama Membina Generasi Gemerlang"
Program ini telah diadakan mengikut ketetapan berikut:
Tarikh:16.03.2026( Isnin)
Sasaran: Ibubapa, Pentadbir Sekolah, guru-guru, PPS, PIBG dan LPS.
Anjuran: Bimbingan Dan Kaunseling Bersama Unit HEM.
Program ini telah dijalankan dengan jayanya mengikut perancangan yang telah ditetapkan.Kehadiran ibubapa adalah menggalakkan dan menunjukkan komiten yang tinggi terhadap perkembangan anak-anak mereka.
Dalam sesi ini, pihak sekolah telah membentangkan bidang akademik, kehadiran , sahsiah ,disiplin muid dan kokurikulum. Ibubapa juga diberikan peluang untuk berkongsi pandangan, cadangan serta membincangkan masalah yang dihadapi oleh anak.Perbincangan yang dijalankan secara terbuka dan harmoni telah membantu mewujudkan persefahaman yang lebih baik antara pihak sekolah dan ibubapa.

2026 ஆம் ஆண்டிற்கான பெற்றோருடன் கலந்துரையாடல்
“சிறந்த தலைமுறையை உருவாக்க ஒன்றிணைவோம்”
மேற்கண்ட நிகழ்வு பின்வரும் விவரங்களின்படி நடைபெற்றது:
தேதி: 16.03.2026(திங்கள்)
இலக்கு குழு: பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், தொடர்புத் துறை அதிகாரி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி வாரியம்
ஏற்பாடு: வழிகாட்டல் மற்றும் ஆலோசனை பிரிவு (Unit Bimbingan dan Kaunseling) மற்றும் மாணவர் நலப்பிரிவு .
இந்நிகழ்ச்சி திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது. பெற்றோரின் வருகை வரவேற்கத்தக்கதாக இருந்தது. பெற்றோர்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தில் காட்டும் அக்கறை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.
இந்த நிகழ்வில், பள்ளி நிர்வாகம் கல்வி முன்னேற்றம், மாணவர்களின் வருகை, ஒழுக்கம், நற்பண்பு மற்றும் இணைப்பாடச் செயல்பாடுகள் (kokurikulum) குறித்து விளக்கமளித்தது. பெற்றோர்கள் தங்களின் .கருத்துகள், பரிந்துரைகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டனர், மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Photos from SJKT Kinrara's post 25/03/2026

Watikah Pelantikan Pembimbing Rakan Sebaya (PRS)Tahun 2026
"PRS: Sahabat Membimbing, Pemimpin Berinspirasi"
Program Watikah Pelantikan Tahun 2026 telah diadakan pada ketetapan berikut:
Tarikh: 17.03.2026 (Selasa)
Sasaran: Murid PRS yang baru dilantik, AJK Murid PRS Tahun 6, Guru Penasihat PRS, PPS dan AJK PIBG
Anjuran: Unit Bimbingan Dan Kaunseling Bersama Bidang HEM.
Program watikah Pelantikan Tahun 2026 telah dilaksanakan dengan jayanya mengikut perancangan yang telah ditetapkan. Majlis ini bertujuan untuk memberi pengiktirafan kepada murid-murid yang telah dipilih sebagai Pembimbing Rakan Sebaya(PRS).
Para PRS menunjukkan komitmen dan bersemangat semasa memikul tanggungjawab yang diberikan. Penyampaian watikah pelantikan telah disempurnakan oleh pihak pentadbir sekolah diikuti dengan bacaan ikrar oleh PRS tahun 3 yang dilantik dan AJK PRS tahun 6 yang dilantik sebagai tanda persediaan menjalankan tugas dengan penuh amanah.
Program ini telah mencapai objektif yang ditetapkan. Diharapkan PRS yang dilantik dapat menjalankan tugas dengan penuh dedikasi dan menjadi contoh kepada rakan-rakan lain.

2026 ஆம் ஆண்டிற்கான ‘சக மாணவர் வழிகாட்டி’ (PRS) பதவி ஏற்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா
PEMBIMBING RAKAN SEBAYA: ‘சக மாணவர் வழிகாட்டி’
சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கீழ்க்கண்ட விவரங்களின் படி நடைபெற்றது:
தேதி: 17.03.2026 (செவ்வாய்)
இலக்கு குழு: புதியதாக நியமிக்கப்பட்ட ‘சக மாணவர் வழிகாட்டி’ மாணவர்கள், 6ஆம் ஆண்டு ‘சக மாணவர் வழிகாட்டி’ செயற்குழு , ‘சக மாணவர் வழிகாட்டி’ பொறுப்பாசிரியர்கள், தொடர்புத் துறை அதிகாரி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க செயற்குழு
ஏற்பாடு: வழிகாட்டல் மற்றும் ஆலோசனை பிரிவு
2026 ஆம் ஆண்டிற்கான இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் நோக்கம், ‘சக மாணவர் வழிகாட்டிகளாக’ தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதாகும்.
‘சக மாணவர் வழிகாட்டிகள் தங்களுக்கு வழங்கப்பட்டப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் போது உறுதியான ஈடுபாடும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். பதவி ஏற்பு சான்றிதழ்கள் பள்ளி நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டதுடன், 3ஆம் ஆண்டு சக மாணவர் வழிகாட்டிகள் மற்றும் 6ஆம் ஆண்டு சக மாணவர் வழிகாட்டிகள் செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து சத்தியப் பிரமாணம் எடுத்தனர். அவர்கள் தங்களது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்றத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது. சக மாணவர்கள் தங்கள் பொறுப்புகளை முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றி, மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Photos from SJKT Kinrara's post 25/03/2026

Pada 17 Mac 2026 (Selasa), Majlis Watikah Pelantikan bagi Pengawas Skim Pinjaman Buku Teks (SPBT) telah berlangsung dengan jayanya di dewan sekolah. Majlis ini diadakan bertujuan untuk melantik secara rasmi murid-murid yang terpilih sebagai pengawas SPBT bagi sesi persekolahan tahun 2026.

Majlis dimulakan dengan ucapan alu-aluan oleh pengacara majlis diikuti dengan nyanyian lagu Negaraku dan lagu sekolah. Seterusnya, Guru Besar telah menyampaikan ucapan ringkas mengenai peranan dan tanggungjawab pengawas SPBT dalam membantu pengurusan buku teks sekolah.

Kemuncak majlis adalah penyampaian watikah pelantikan kepada para pengawas SPBT oleh Guru Besar. Para pengawas yang dilantik telah menerima sijil pelantikan sebagai tanda pengiktirafan dan amanah yang diberikan.

Majlis ini diakhiri dengan bacaan ikrar oleh pengawas SPBT yang diketuai oleh ketua pengawas SPBT, sebagai simbol komitmen mereka dalam menjalankan tugas dengan penuh dedikasi, amanah dan bertanggungjawab.

Secara keseluruhannya, majlis ini telah berjalan dengan lancar dan diharapkan para pengawas SPBT dapat menjalankan tugas dengan cemerlang demi memastikan pengurusan buku teks di sekolah sentiasa teratur.

Photos from SJKT Kinrara's post 25/03/2026

பள்ளி மாணவர் தலைவர் (Pengawas) பதவி ஏற்பு விழா 2026

Majlis Watikah Pelantikan Pengawas Perdana bagi sesi 2026 telah berlangsung dengan jayanya pada 17 Mac 2026. Majlis ini diadakan bagi memberi pengiktirafan kepada murid-murid yang telah dilantik sebagai pengawas sekolah serta menyuntik semangat kepimpinan dalam kalangan mereka. Pelantikan ini melibatkan barisan kepimpinan tertinggi seperti Ketua Pengawas, Penolong Ketua Pengawas, Setiausaha, Bendahari, Pengawas Media serta pengawas baharu Tahun 3. Diharapkan agar semua pengawas yang telah dilantik dapat menjalankan amanah dengan penuh dedikasi, bertanggungjawab dan berintegriti. Semoga barisan pengawas sesi 2026 ini mampu menjadi contoh teladan kepada rakan-rakan serta membantu pihak sekolah dalam mewujudkan persekitaran yang berdisiplin dan harmoni. Tahniah dan syabas diucapkan kepada semua yang terpilih.

2026 ஆம் ஆண்டுக்கான பள்ளி மாணவர் தலைவர் (Pengawas) பதவி ஏற்பு விழா 17 மார்ச் 2026 திகதி அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா, பள்ளி மாணவர் தலைவர் மாணவர்களுக்கு பாராட்டு அளிப்பதோடு, அவர்களிடையே தலைமைத்துவ உணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நியமனம் தலைமை மாணவ தலைவர், துணை தலைமை மாணவ தலைவர், செயலாளர், பொருளாளர், ஊடக மாணவ தலைவர் ளர் மற்றும் 3ஆம் ஆண்டு புதிய மாணவ தலைவர்கள் ஆகிய முக்கிய பொறுப்புகளை உள்ளடக்கியது. நியமிக்கப்பட்ட அனைத்து மாணவ தலைவர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை முழு அர்ப்பணிப்புடன், பொறுப்புணர்வுடன் மற்றும் நேர்மையுடன் நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டுக்கான இந்த மாணவ தலைவர் குழு, மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து, ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை நிலவும் பள்ளி சூழலை உருவாக்க பள்ளி நிர்வாகத்திற்கு உதவும் என நம்பப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகளும் மனமார்ந்த வாழ்த்துகளும்!

Photos from SJKT Kinrara's post 11/03/2026

MAJLIS PELANCARAN PAS KEBENARAN KELUAR, BUKU KAWALAN DISIPLIN KELAS DAN PETI ADUAN

Majlis Pelancaran Pas Kebenaran Keluar, Buku Kawalan Disiplin Kelas dan Peti Aduan telah diadakan oleh Unit Disiplin dengan kerjasama Unit Hal Ehwal Murid pada 9 Mac 2026 (Isnin). Program ini diadakan bagi memperkenalkan penggunaan sistem kawalan disiplin yang lebih sistematik kepada semua murid di SJKT Ladang Kinrara. Pelaksanaan program ini juga bertujuan membantu pihak sekolah memantau tingkah laku murid serta memastikan peraturan sekolah sentiasa dipatuhi.

Majlis ini telah dirasmikan oleh Pn. Vimala Veerappan bersama Penolong Kanan Hal Ehwal Murid (PK HEM), Penolong Kanan Kokurikulum (PK KOKO) serta Kopral Gunalan (PPS). Sepanjang majlis tersebut, penerangan ringkas tentang fungsi dan penggunaan Pas Kebenaran Keluar, Buku Kawalan Disiplin Kelas serta Peti Aduan turut diberikan kepada para murid bagi memastikan mereka memahami kepentingan kemudahan tersebut.

பள்ளி கட்டொழுங்கு பிரிவின் அனுமதி அட்டை, வகுப்பு ஒழுக்கப் பதிவு புத்தகம் மற்றும் புகார் பெட்டி தொடக்க விழா

கடந்த 9 மார்ச் 2026 (திங்கட்கிழமை) அன்று பள்ளியில் மாணவர்களுக்கான அனுமதி அட்டை, வகுப்பு ஒழுக்கப் பதிவு புத்தகம் மற்றும் புகார் பெட்டி தொடக்க விழா பள்ளியின் மாணவர் நல நிர்வாக பிரிவின் கீழ் கட்டொழுங்குப் பிரிவினரால் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியானது தேசிய வகை கின்ராரா தோட்ட பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒழுக்கக் கட்டுப்பாட்டு முறையை மேலும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், இந்த திட்டம் மூலம் மாணவர்களின் நடத்தைப் பழக்கங்களைப் பள்ளி நிர்வாகம் எளிதில் கண்காணிக்கவும், பள்ளி விதிமுறைகள் எப்போதும் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.

09/03/2026
Photos from SJKT Kinrara's post 09/03/2026

Karnival STEM
Pada 4 Mac 2026 (Rabu), Karnival STEM telah diadakan di SJKT Ladang Kinrara dengan kerjasama Persatuan STEM Kebangsaan serta Persatuan STEM & Robotik Unit Kokurikulum SJKT Ladang Kinrara.Seramai lebih kurang 200 orang murid daripada Tahun 4, 5 dan 6 telah mengambil bahagian dalam karnival ini. Antara aktiviti yang dijalankan ialah Pembinaan dan Pelancaran Roket, yang memberikan pengalaman pembelajaran secara praktikal kepada murid-murid dalam bidang STEM. Majlis ini turut diserikan dengan kehadiran Puan Bathmasree A/P Nagendrarao, Pegawai SISC+ Sains dan Matematik, PPD Petaling Perdana, yang juga telah merasmikan Karnival STEM tersebut. Selain itu, kehadiran ibu bapa yang turut serta bersama murid-murid telah menjadikan program ini lebih meriah dan bermakna.

கடந்த மார்ச் 4ஆம் தேதி 2026 (புதன்கிழமை), கின்றாரா தமிழ்ப்பள்ளியில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) தொடர்பான கார்னிவல் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி தேசிய ஸ்டெம் கழகம் மற்றும் கின்றாரா பள்ளியின் ஸ்டெம் மற்றும் ரோபோட்டிக்ஸ் இணைப்பாட கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் 4, 5 மற்றும் 6ஆம் ஆண்டு மாணவர்கள் சுமார் 200 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் ராக்கெட் உருவாக்கும் மற்றும் ஏவுதல் செயல்பாடு நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு STEM துறையில் நேரடி அனுபவம் கிடைக்கச் செய்யப்பட்டது.
மேலும், பெட்டாலிங் பெர்டானா மாவட்டக் கல்வி அலுவலகத்தின் SISC+ அறிவியல் மற்றும் கணிதப் பாட அதிகாரி திருமதி பத்மஸ்ரீ நகேந்திரராவ் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டதால், இந்த நிகழ்ச்சி மிகவும் உற்சாகமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

Photos from Ramanan Ramakrishnan Official Media's post 27/02/2026
Want your school to be the top-listed School/college in Puchong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Jalan Puchong
Puchong
43300

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00