19/05/2026
National thirukkural olympiad 26.
தேசிய திருக்குறள் ஒலிம்பியாட் 26.
16/05/2026
திருக்குறள் ஒலிம்பியாட் 26 போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பெ.ஆ.சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெறிவித்துக் கொள்கிறோம்.
A.Gold winners(தங்கம் பதக்கம்)
1.Aiswarya lakshumi
4 ilanthamil
2.Roshen chandrasekar
6 ilanthamil
3.Tusshan jayabalan
6 painthamil
4.Srinevaas sambasivam
4 ilanthamil
B.silver winners( வெள்ளி பதக்கம்)
1.Shobitha sasikumar
5 painthamil
2.Sathvika chandrasekar
4 painthamil
3.Jhanieshaa ganesan
6 ilanthamil
4.Aadava Navindran
4 arunthamil
5.M.Sibanimeenakshi ghayatri sehsastri
5 arunthamil
6.Elamaaran
6 painthamil
7.Yirmaleshan ilamaaran
6 arunthamil
8.Dhanisha loganathan
6 Arunthamil
9.Jeeveenash
4 Painthamil
C.Bronze winners (வெங்களம் பதக்கம்)
1.Harshan Rudd
5 painthamil
2.venlatessh selvam
5 painthamil
3.S.Yiroshan Sai
6 ilanthamil
18/05/2026
Chess Tournament U12 at ACMAR International School, featuring participants from both government and private schools.
Our school proudly secured 2nd, 3rd, 4th, and 7th places out of 80 participants — an outstanding achievement!
Congratulations to all the participants and winners for your dedication, sportsmanship, and excellent performance. 👏♟️
நேற்று அச்மார் சர்வதேச பள்ளியில் 12 வயதுக்கு கீழ் நடைப்பெற்ற சதுரங்கம் போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பெ.ஆ.சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெறிவித்துக் கொள்கிறோம்.
👏🏽👏🏽👏🏽👏🏽💐💐💐💐💐💪🏼💪🏼💪🏼💪🏼
15/05/2026
உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன;
ஒன்று தாயின் கருவறை;
இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை; தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான்;
ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.
காசல்பீல்டு ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளை பெ.ஆ.சங்கம் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
பெ.ஆ.சங்கம் காசல்பீல்டு
09/05/2026
தியாகத்திற்கு மறுபெயர் அம்மா.அன்பிற்கும் மறுபெயர் அம்மா.இப்படி அம்மாவின் புகழை சொல்லிக்கொண்டே போகலாம்.காசல்பீல்டு அன்னையர்களுக்கு பெ.ஆ.சங்கத்தின் அன்னையர் தின வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.
03/05/2026
Kalvi Yuttham 🔥🔥🔥
YB FADHLINA SIDEK
3/5/2026
SMC comrades
PIBG SJKT Castlefield
24/04/2026
தன்முனைப்பு பேச்சாளர் டாக்டர் காதர் இப்ராஹிம் அவர்களால் ஆண்டு 4, 5 மற்றும் 6 மாணவர்களுக்கு மூளைத்திறன் ஆற்றல் மற்றும் படித்ததை ஞாபகப்படுத்திக் கொல்வது எப்படி என்பதை இன்று தேசிய வகை காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் பட்டறை நடத்தினார்.
20/04/2026
Kalvi Yuttham 🔥🔥🔥all are invited