27/03/2026
பதிவு இறுதி நாள்
20.04.2026
http://t2u.asia/e/49025
"நாங்கள் தமிழர்" என்ற கருப்பொருளில் மலேசியத் தமிழர்களின் பிறப்புச் சான்றிதழில் தமிழர் எனும் இன அடையாளத்தை மீண்டும் நிறுவக்கோரி மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை வழங்குவதற்காக, மலேசியத் தமிழர் தேசியப் பேரவை முன்னெடுத்திருக்கும் இன அடையாள மாநாட்டிற்கு மலேசியத் தமிழர்கள் உரிமையோடு பெருந்திரளாக பங்கெடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மாநாட்டில் பேராளர்களாக பங்கெடுக்க எண்ணம் கொண்ட தமிழர்கள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழி முன்பதிவு செய்து கொள்ளவும்.
மேல் விளத்தங்களுக்கு தொடர்பு எண்
01151263954
(புலனம் மட்டுமே)
தமிழால் இணைவோம்
தமிழராய் எழுவோம்
Tarikh Akhir Pendaftaran
20.04.2026
http://t2u.asia/e/49025
Kami dengan hormatnya meminta bangsa Tamil/Tamilar Malaysia untuk menyertai secara beramai-ramai dalam Persidangan Identiti Etnik yang dianjurkan oleh 'Tamilar Thesiyam Peravai' di bawah tema "Kami adalah Bangsa Tamil/Tamilar" bagi meminta kerajaan Malaysia mengembalikan identiti etnik Tamil pada sijil kelahiran mereka.
Bangsa Tamil/Tamilar yang berhasrat untuk menyertai persidangan ini sebagai perwakilan
Sila buat tempahan melalui pautan yang disediakan di atas.
Untuk maklumat lanjut, hubungi nombor
01151263954
(Whatsapp sahaja)
Mari sertai dalam bahasa Tamil
Mari bangkit sebagai bangsa Tamil/Tamilar