SJKT LDG BUKIT RAJAH

SJKT LDG BUKIT RAJAH உலகத் தரத்தை நோக்கி புக்கிட் ராஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி

22/01/2026

இனிய பொங்கல் விழா கொண்டாட்டங்கள் 2026! 🌾✨

கடந்த ஜனவரி 16, 2026 அன்று, நமது தேசிய வகை புக்கிட் ராஜா தோட்டத்தமிழ்ப்பள்ளியில் பொங்கல் திருநாள் மிகவும் விமரிசையாகப் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது.

இந்த விழாவைச் சிறப்பாக வழி நடத்திய நமது பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. பா. சிவமலர், புறப்பாடத் துணைத் தலைமையாசிரியர் திருமதி லா. கமலேஸ்வரி, அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்களின் கூட்டு முயற்சியில் உருவான இந்த அழகான தருணங்களின் தொகுப்பு இதோ!

மேலும், இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த நமது பள்ளியின் பள்ளி மேலாளர் வாரியத்தின் (LPS) உறுப்பினர்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு தயாளன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தை பிறந்தால் வழி பிறக்கும்!
இந்தப் பொங்கல் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் தரட்டும்.

இனிய பொங்கல் வாழ்த்துகள்🥛🍯

✨ பள்ளியின் முதல் நாள் – வித்யாரம்பம் புஜை ✨புன்னகையும் உற்சாகமும் நிறைந்த முகங்களுடன் மாணவர்கள் பள்ளிக்குள் அடியெடுத்து...
19/01/2026

✨ பள்ளியின் முதல் நாள் – வித்யாரம்பம் புஜை ✨

புன்னகையும் உற்சாகமும் நிறைந்த முகங்களுடன் மாணவர்கள் பள்ளிக்குள் அடியெடுத்து வைத்தனர் 😊
அவர்களை அன்புடன் வரவேற்றனர் கருணைமிக்க ஆசிரியர்கள் 👩‍🏫👨‍🏫 மற்றும் பள்ளியின் அழகான மாஸ்காட் 🐻🎉

இந்த இனிய நாளை சிறப்பாக்கியது வித்யாரம்பம் (Vidyarambam) நிகழ்வு 🌼
மாணவர்கள் முதன்முறையாக தமிழ் எழுத்தான “அ” வை அறிமுகம் செய்து,
அரிசி மற்றும் மலர்களின் மேல் எழுதி கற்றுக் கொண்டனர் 🌾🌸✍️

அறிவின் பயணம் இனிய முறையில் தொடங்கிய இந்த தருணம்,
மாணவர்களின் மனதில் கல்வி மீது ஆர்வமும் மகிழ்ச்சியும் விதைத்தது 📚💖

அன்பு குழந்தைகளே,
பள்ளிக்கு உளமார்ந்த வரவேற்பு!
அறிவும் ஒழுக்கமும் நிறைந்த அழகான பயணம் இன்று தொடங்குகிறது 🌈✨

Deepavali goodies sponsored by Mr . Mani's wife for our School workers and guards. Thanks for your good deed.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍...
16/10/2025

Deepavali goodies sponsored by Mr . Mani's wife for our School workers and guards. Thanks for your good deed.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏿👍🏿🌹

Saraswathy Pooja 2025 We extend our heartfelt appreciation to Mr.Dhayalan for your unwavering commitment and continuous ...
16/10/2025

Saraswathy Pooja 2025
We extend our heartfelt appreciation to Mr.Dhayalan for your unwavering commitment and continuous support 🙏🙏🙏A special thanks to Mrs.Mageiswari, Mrs.Maha, Mrs.Nehtra and Mrs. Sarala and all the PIBG members for your contributions on Saraswathy poojai🫶

A big thank you to Mr. & Mrs. Kasinathan & Mageiswari for kindly sponsoring food, stationery, and laddu for our kids and teachers🙏🙏🙏🫶
A big thank you to Mr Sundram Family (Bukit Rajah), for Sponsoring Stationery to all student SJKTBBR 🙏🙏

A heartfelt thank you to Mr.Arun and Mrs. Punitha for generously sponsoring football and netball jerseys for the kids. Y...
16/10/2025

A heartfelt thank you to Mr.Arun and Mrs. Punitha for generously sponsoring football and netball jerseys for the kids. Your support and kindness mean a lot to us and we truly appreciate your contribution to encouraging our young athletes.💪🙏🙏🙏

Deepavali shopping at The Store for Year 5 and Year 6 students (B40 category) sponsored by Mr. Nava and his friends foll...
16/10/2025

Deepavali shopping at The Store for Year 5 and Year 6 students (B40 category) sponsored by Mr. Nava and his friends followed by lunch at KFC.

Thank you and God bless you all.

Lunch at Seeni satti Soru followed by Shopping at Chennai silk palace for part of B40 students.Thank you Datuk S.Nyanase...
16/10/2025

Lunch at Seeni satti Soru followed by Shopping at Chennai silk palace for part of B40 students.

Thank you Datuk S.Nyanasegaran and Datuk Ganesan (D.P.S.M).

20/08/2025

COUNTDOWN......

19/08/2025

Kelas Tambahan Bahasa Malaysia dan English dianjurkan oleh PIBG Sekolah

Tarikh : 16 Ogos 2025 (Sabtu)
Masa : 10am - 12pm
Tempat : SJKT Ladang Bukit Rajah

Syabas dan terima kasih kepada Pihak PIBG Sekolah. Teruskan jasa anda!

The great Math's Competition SRINIVASA RAMANUJAM ➕➖➗✖️➕➖➗✖️➕➖➗✖️➕➖➗✖️➕➖➗✖️This event proudly held in collaboration with ...
19/08/2025

The great Math's Competition SRINIVASA RAMANUJAM

➕➖➗✖️➕➖➗✖️➕➖➗✖️➕➖➗✖️➕➖➗✖️

This event proudly held in collaboration with PIBG SJKT Ldg Bukit Rajah.

MAJLIS PELUNCURAN BULAN KEMERDEKAAN 2025 MALAYSIA MADANI : RAKYAT DISANTUNITARIKH   : 8 OGOS 2025TEMPAT  : TAPAK PERHIMP...
19/08/2025

MAJLIS PELUNCURAN BULAN KEMERDEKAAN 2025
MALAYSIA MADANI : RAKYAT DISANTUNI

TARIKH : 8 OGOS 2025
TEMPAT : TAPAK PERHIMPUNAN SJKT LADANG BUKIT RAJAH
MASA : 7.40 AM

Tetamu Khas En. Magesvaran a/l Pararajasingham (Ketua Komuniti Kaum India Dun Bandar Baru)

➕➖➗✖️🟰💲 Speed Maths & Penjodoh Bilangan telah di anjurkan oleh PIBG Sekolah ➕➖➗✖️🟰💲🚦🚦Tarikh / Hari : 02 Ogos 2025 (Sabtu...
07/08/2025

➕➖➗✖️🟰💲 Speed Maths & Penjodoh Bilangan telah di anjurkan oleh PIBG Sekolah ➕➖➗✖️🟰💲

🚦🚦Tarikh / Hari : 02 Ogos 2025 (Sabtu)
🚦🚦Masa : 8.00 am - 12.00pm
🚦🚦Tempat : Bilik darjah

*********************************************************************

Kelas tambahan ini berniat untuk memberi sokongan pembelajaran tambahan di luar waktu sekolah biasa. Ia membantu murid-murid meningkatkan pemahaman mereka dalam mata pelajaran tertentu, memperkukuhkan kemahiran menjawab soalan, dan membina keyakinan diri untuk menghadapi peperiksaan.

Tahniah kepada YDP En. Sathian, NYDP Pn. Jaananie, Ajk Cikgu Netradevi dan semua ajk PIBG.➕➖➗✖️🟰💲

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Address

Lot 27, Jalan SUMAZAU/KU 5
Meru
41050

Alerts

Be the first to know and let us send you an email when SJKT LDG BUKIT RAJAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SJKT LDG BUKIT RAJAH:

Shortcuts

Share