21/08/2026
Hare Krishna dear devotees 🙏 *Today, Friday 21st August 2026* we have our regular weekly program at *Gopal Krishna Preaching Centre, Kulim*. Today is a *special Jhulan Yatra celebration*. This is a wonderful opportunity to serve and take darshan. Come and join us!
*Program Schedule:*
*6:45 pm* - Tulasi Puja
*7:00 pm* - Sandhya Arati
*7:30 pm* - Narasimha Arati
*7:45 pm* - Srimad Bhagavatam Class
*8:30 pm* - Jhulan Yatra begins with Kirtan and Ghee Lamp Offering
*9:00 pm* - Prasadam
Your presence is greatly appreciated.
All glories to Srila Prabhupada!
ஹரே கிருஷ்ணா, அன்பான பக்தர்களே 🙏*இன்று வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 21, 2026* *கோபால கிருஷ்ண பிரச்சார மையம், கூலிம்*-ல் நமது வாராந்திர வகுப்பு நடைபெறுகிறது. இன்று *சிறப்பு ஜூலன் யாத்திரை* கொண்டாட்டம் உண்டு. இது பகவானுக்கு சேவை செய்யவும், தரிசனம் பெறவும் அற்புதமான வாய்ப்பு.அனைவரும் வந்து கலந்து கொள்ளுங்கள்!
*நிகழ்சி நேரம்:*
*மாலை 6:45* - துளசி பூஜை
*மாலை 7:00* - சந்தியா ஆரத்தி
*மாலை 7:30* - நரசிம்ம ஆரத்தி
*மாலை 7:45* - ஸ்ரீமத் பாகவதம் வகுப்பு
*இரவு 8:30* - ஜூலன் யாத்திரை தொடக்கம் - கீர்தனம் மற்றும் நெய் விளக்கு பூஜை
*இரவு 9:00* - பிரசாதம்
தங்கள் வருகை பெரிதும் பாராட்டப்படும்.
சர்வ கீர்தியும் ஸ்ரீல பிரபுபாதருக்கே!
Centre Location link:
https://maps.app.goo.gl/V7Ni5gQeceshj5WZ9?g_st=ic
Your servant,
Radha Jivan Das
Gopal Krishna Preaching Centre, Kulim