13/05/2026
மக்களிடமிருந்து மக்களுக்காக — கல்வி, நலன் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துகிறார் டத்தோஸ்ரீ ரமணன்
மக்களுடன் நெருக்கமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சமூகத்தின் பல்வேறு அடுக்குகளின் நலனுக்காக இடைவிடாமல் உழைக்கும் தலைவராக டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
கல்வி, சமூகப் பாதுகாப்பு, இளைஞர் முன்னேற்றம், நாட்டின் தொழில்நுட்பத் திறன் வளர்ச்சி எனப் பல்வேறு துறைகளில் எந்தக் குடிமகனும் நாட்டின் முன்னேற்ற அலைவிலிருந்து பின்தங்காமல் இருக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய மாணவர்களுடன் நட்பு நிகழ்ச்சியில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மித்ரா நிதியை RM150 மில்லியனாக உயர்த்திய வரலாற்றுச் செய்தி டத்தோஸ்ரீ ரமணனின் அண்மைய வெற்றிப் படிகளில் மிகுந்த கவனத்தை ஈர்த்த ஒன்றாகத் திகழ்கிறது.
அந்நிகழ்ச்சியில் 3,000 இந்திய மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டன; மேலும் 4,165 மாணவர்கள் IPT-க்கு சேர்வதற்கான உதவிகள் RM8.3 மில்லியனைத் தாண்டிய நிதியுடன் வழங்கப்பட்டன. இது மலேசிய இந்திய சமூகத்தின் கல்வியை வலுப்படுத்துவதில் மடானி அரசாங்கத்தின் உறுதியை வெளிப்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது.
சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில், 934 சிறந்த எஸ்பிஎம் 2025 மாணவர்கள், சுமார் 2,000 பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் சிறப்பு நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். மாணவர்கள் தங்கள் கனவுகளை கல்வி மூலம் தொடர ஊக்கமாக மொத்தம் RM318,900 வழங்கப்பட்டது. அதே நிகழ்ச்சியில், டத்தோஸ்ரீ ரமணன், சுங்கை பூலோ இளைஞர்களுக்காக 10,000 மிதிவண்டிகளை வழங்குவதாகவும் அறிவித்தார்.
பணியாளர்களின் நலனையும் சமூகப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், பெர்கேசோ சிறந்த சேவை மற்றும் விசுவாச சேவை விருதளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு, சமூகப் பாதுகாப்பு அமைப்பின் முதுகெலும்பாக இருந்த பெர்கேசோ பணியாளர்களின் பங்களிப்பை பாராட்டினார்.
எந்த நிறுவனத்தின் வெற்றியும் அதன் அமைப்பில் மட்டுமல்ல, பணியாளர்களின் நேர்மை, தியாகம் மற்றும் உற்சாகத்திலும் உள்ளது என்றும் அவர் புகழாரம் சூட்டினார்..
மேலும், மிமோஸ் பெர்ஹாட் உடன் நடத்திய மரியாதை சந்திப்பில், அரைச்செலுத்தி (semiconductor) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற உயர் தாக்கம் கொண்ட தொழில்நுட்ப துறைகளில் முதன்மையான ஒத்துழைப்பை விவாதித்தார். இந்த ஒத்துழைப்பு, எதிர்கால டிஜிட்டல் பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப நாட்டின் பணியாளர்களுக்கு மேலும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொள்கை மற்றும் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தாமல், 2026 KESTASIS நிகழ்ச்சியின் மூலம், நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 1,000 பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்து, பணியாளர்களிடையே ஒற்றுமை மற்றும் குடும்ப உணர்வையும் வலுப்படுத்தினார்.
“ஓர் அணியாக வேலை செய், ஒரு குடும்பமாக வெற்றி பெறு” என்ற ஆவணம், மலேசிய மக்களின் ஒற்றுமை, நலன் மற்றும் எதிர்காலத்தை எப்போதும் முன்னிலைப்படுத்தும் அவரது அணுகுமுறையை தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
--
13/05/2026
நாளை முதல் தென்மேற்குப் பருவமழை காலம் தொடக்கம்; பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - அஹ்மட் ஸாஹிட்
நாளை முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழை காலத்திற்குள் நாடு நுழைகிறது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இந்தக் காலத்தில் குறைவான மழை, அதிக வெப்பம் மற்றும் வறண்ட வானிலை நிலவும் என்றும், சில பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், திறந்தவெளி எரிப்புகளைத் தவிர்க்கவும், வானிலை மையம் வெளியிடும் வானிலைத் தகவல்களைத் தொடர்ந்து கவனிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.
13/05/2026
பாயா ஜாராஸ் பகுதியில் இருள் சூழ்ந்த சாலை விளக்குப் பிரச்சினைக்கு அதிரடி கள ஆய்வு!
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய களத்தில் இறங்கிய சுங்கை பூலோ மக்கள் சேவை மையம்!
சுங்கைபூலோ, மே 14:-
சாலை விளக்குகள் செயலிழந்து இருள் சூழ்ந்திருப்பதாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, நேற்று இரவு சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையக் குழு பாயா ஜாராஸ் இரவு சந்தை வளாகப் (Jalan FT54) பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது என்று தமிழ்ச்செல்வன் ஐயாதுரை கூறினார்.
இந்த ஆய்வு நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனங்கள் இணைந்து தொழில்நுட்ப பரிசோதனையிலும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டன. அப்பகுதியில் ஏற்பட்டுள்ள விளக்குப் பிரச்சினையின் உண்மையான காரணத்தைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது
மக்களிடமிருந்து வரும் ஒவ்வொரு புகாரும் வெறும் கேள்விப்பட்ட நிலையிலேயே நிற்காமல், அதற்குப் பொறுப்பான தரப்புகளின் மூலம் உடனடி மற்றும் பயனுள்ள தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நேரடி களப்பணி நடைபெற்றது என்றும் சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் அதிகாரியுமான அவர் விவரித்தார்.
மக்கள் பிரதிநிதி அலுவலகங்களும் சம்பந்தப்பட்ட அரசாங்க மற்றும் தனியார் அமைப்புகளும் இணைந்து செயல்பட்டாலே உள்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க முடியும் என்பதை சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
சரியான சாலை விளக்குகள் என்பது வெறும் வசதிக்காக மட்டுமல்ல; அது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விபத்துகளைத் தடுக்கவும் மிக முக்கியமான அம்சமாகத் திகழ்கின்றன.
இந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்வரை, சம்பந்தப்பட்ட தரப்புகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நெருக்கமாகக் கண்காணித்து வருவோம் என்று தமிழ்ச்செல்வன் சொன்னார்.
09/01/2026
Perayaan Ponggal 2026
Tarikh & Masa Rasmi
Persatuan Hindu Malaysia mengesahkan Ponggal akan disambut pada 15 Januari 2026.
• Masa kelahiran Ponggal: 14 Jan 2026, 9.23 malam
• Masa sesuai untuk Ponggal:
o 15 Jan 2026, 6.10 pagi – 7.20 pagi
o 9.10 pagi – 11.30 pagi
o 4.20 petang – 6.20 petang
11/12/2025
Fokus Untuk Rakyat: Tindakan, Dasar & Peranan Politik YB Dato Sri Ramanan
Aktiviti & Liputan Semasa YB Dato Sri Ramanan
Timbalan Menteri Pembangunan Usahawan dan Koperasi
Ahli Parlimen Sungai Buloh
Dalam tempoh beberapa minggu kebelakangan ini, pelbagai laporan media serta reaksi masyarakat menggambarkan dengan jelas komitmen YB Dato Sri Ramanan dalam melaksanakan tugas sebagai Timbalan Menteri dan Ahli Parlimen. Fokus beliau tetap sama — memastikan kebajikan rakyat dipertingkat, pembangunan usahawan diperkasa dan suara rakyat Sungai Buloh terus dibawa ke peringkat nasional.
Berikut ialah sorotan utama yang menjadi tumpuan media dan masyarakat:
1. Memperkasakan Pendidikan & Kebajikan Komuniti
Media banyak memberi perhatian terhadap inisiatif pendidikan yang dibawa oleh YB Dato Sri Ramanan, termasuk penyampaian bantuan kepada pelajar cemerlang serta penyaluran sumbangan gaji beliau kepada rumah-rumah ibadah di Sungai Buloh. Pendekatan ini menzahirkan kepercayaan bahawa pendidikan serta keharmonian sosial merupakan asas pembangunan masyarakat majmuk negara.
2. Komitmen Turun Padang Dalam Isu Bencana & Infrastruktur
Dalam setiap insiden banjir, ribut atau kerosakan jalan di Sungai Buloh, YB Dato Sri Ramanan (team ramanan_care4u) bersama tampil di lokasi bagi memastikan tindakan segera diambil. Beliau secara konsisten menekan keperluan pembaikan infrastruktur supaya rakyat tidak terus menanggung kesusahan. Pendekatan “respons pantas” ini menjadi tanda kepimpinan yang dekat dengan rakyat.
3. Memacu Agenda Keusahawanan & Pembelaan Komuniti India
Sebagai Timbalan Menteri, beliau terus memacu agenda keusahawanan nasional terutama melalui skim pembiayaan yang memberi peluang lebih besar kepada usahawan kecil. Di samping itu, usaha YB Dato Sri Ramanan dalam memantau projek sekolah Tamil, kuil dan inisiatif sosial di bawah MITRA yang menyentuh komuniti India. Ini membuktikan usaha memastikan tiada komuniti tercicir daripada arus pembangunan negara.
4. Pengukuhan Jentera Politik & Kestabilan di Sungai Buloh
Dalam arena politik, YB Dato Sri Ramanan terus mengukuhkan jentera PKR di Sungai Buloh. Laporan berkaitan pemilihan cabang menunjukkan sokongan akar umbi terhadap beliau semakin kukuh, mencerminkan keyakinan bahawa kepimpinan beliau membawa kestabilan serta hala tuju jelas untuk kawasan ini.
5. Menjawab Spekulasi Politik Dengan Pendirian Matang
Ketika timbulnya spekulasi berhubung rombakan kabinet, YB Dato Sri Ramanan tampil dengan kenyataan yang tegas — bahawa beliau tidak menerima makluman rasmi dan menyerahkan sepenuhnya keputusan kepada Perdana Menteri. Pendekatan sederhana, profesional dan berhemah ini dipuji media kerana menutup ruang spekulasi negatif serta mempamerkan ketenangan seorang pemimpin kerajaan.
6. Penyampaian Maklumat Melalui Platform Digital & Media Arus Perdana
Media turut melaporkan penggunaan aktif platform Facebook dan X oleh beliau untuk memaklumkan status bantuan, program kebajikan dan aktiviti kementerian. Pendekatan komunikasi dua hala ini membolehkan rakyat mengikuti perkembangan semasa secara telus dan cepat.
Secara keseluruhannya, liputan media beberapa minggu ini memperlihatkan YB Dato Sri Ramanan sebagai seorang pemimpin yang bekerja rapat dengan rakyat, responsif terhadap keperluan kawasan, serta komited kepada agenda reformasi ekonomi dan sosial kerajaan MADANI.
Beliau kekal fokus memperjuangkan pendidikan, kebajikan, pembangunan usahawan dan kestabilan politik demi memastikan rakyat Sungai Buloh dan seluruh negara terus menikmati manfaat yang sepatutnya.
30/07/2025
MIC Disisihkan Dalam Kerajaan?
Satu perdebatan hangat tercetus antara pemimpin DAP dan MIC berhubung dakwaan kegagalan kerajaan menjaga kebajikan masyarakat India.
Isu ini mencetuskan perhatian selepas Timbalan Presiden MIC, Datuk Seri M. Saravanan, mendakwa bahawa MIC dilayan seperti tetamu yang tidak diundang dalam kerajaan perpaduan pimpinan Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim.
ADUN Buntong daripada DAP, M. Tulsi, membalas dengan kenyataan bahawa sekiranya MIC benar-benar merasakan mereka tiada tempat dalam kerajaan, maka mereka sepatutnya berundur daripada kerajaan.
Ketua Pemuda MIC, K. Arvind, p**a mencabar DAP dengan bertanya, “Sejak kerajaan DAP terbentuk, apakah yang telah dilakukan untuk masyarakat India?”
Beliau menegaskan bahawa DAP tidak mempunyai kelayakan moral untuk mengkritik MIC, kerana dalam 100 hari pertama mentadbir kerajaan, Pakatan Harapan gagal menunaikan 10 janji utama.
Isu ini terus memanas ketika rakyat semakin terbeban dengan kos sara hidup yang meningkat.
Dalam satu kenyataan, Arvind berkata, kami bekerja untuk rakyat tanpa perlu bergantung kepada publisiti. Kritikan tanpa penyelesaian hanya akan menimbulkan perpecahan.
Beliau menambah bahawa MIC akan terus bersuara lantang demi keadilan, walaupun seolah-olah disisihkan dalam kerajaan perpaduan.
Dalam satu temu bual sebelum ini bersama Uthusan, Saravanan pernah berkata bahawa MIC tidak diberikan sebarang jawatan dalam kerajaan, termasuk dalam mana-mana agensi berkaitan kerajaan.
Sebagai reaksi balas, Tulsi menyatakan, jika MIC benar-benar merasakan mereka diketepikan, maka jangan tunggu lagi – berundurlah daripada semua jawatan dalam kerajaan.
Beliau turut mengecam tindakan sesetengah pihak yang mengambil gaji dan kemudahan kerajaan, namun pada masa yang sama mengkritik dan menunjukkan rasa tidak puas hati terhadap kerajaan.
Sebaliknya, beliau menyeru agar MIC mengetepikan rasa kecewa dan bekerjasama demi membina semula Malaysia yang lebih kukuh, demi kebajikan rakyat.
— MalaysiaKini
30/07/2025
Perikatan Nasional Tidak Akan Dapat Sokongan Pengundi India
Perikatan Nasional tidak akan mampu meraih sokongan pengundi India jika mereka tidak mengenal pasti dan bekerjasama dengan pemimpin tulen masyarakat India, tegas seorang pemimpin Parti Urimai.
Pengerusi Parti Urimai Selangor, K. Gunasekaran, menyatakan bahawa walaupun masyarakat India kecewa terhadap kerajaan, mereka masih belum bersedia memberi sokongan padu kepada pembangkang.
Beliau merujuk kepada perhimpunan "Turun Anwar" yang dianjurkan oleh Perikatan Nasional pada Sabtu lalu, dan menegaskan bahawa hanya orang Melayu hadir dalam jumlah besar, manakala kaum India tidak menunjukkan sokongan.
Gunasekaran turut mengkritik pembangkang kerana gagal mengiktiraf kepimpinan tulen masyarakat India yang lahir daripada perjuangan dan sokongan akar umbi.
Beliau berkata bahawa kerajaan MADANI tidak memberi kepuasan kepada masyarakat India, namun Perikatan Nasional juga gagal mendapat kepercayaan mereka kerana tidak mengiktiraf pemimpin India yang sebenar.
"Kegagalan Perikatan Nasional mengiktiraf kepimpinan tulen masyarakat India adalah punca utama mereka gagal menarik sokongan kaum itu," katanya.
Gunasekaran turut menyatakan bahawa dalam perhimpunan membantah Anwar, hanya dua pemimpin India hadir, namun tidak memberi kesan atau pengaruh langsung kepada masyarakat India.
“Kehadiran mereka tidak memberi sebarang impak kepada masyarakat India,” katanya dalam satu kenyataan yang dikeluarkan semalam.
14/06/2025
✨ “YB Dato’ Sri Ramanan Ramakrishnan — Sentiasa Dekat Dengan Rakyat, Berkongsi Keceriaan & Kemesraan ❤️✨ ”