Al Humaija Pre School

Al Humaija Pre School SINCE 1990 @ WELPOTHUWEWA

17/07/2026

Creativity is seeing the same thing but thinking differently
- A. P. J. Abdul

වැල්පොතුවැව අල් හුමයිජා පෙර පාසලේ අඩම්පනේ අවට ප්‍රදේශ සඳහා වාර්ෂික ක්ෂේත්‍ර චාරිකාව 2026.07.14 වන දින උදෑසන ආරම්භ වූ අතර...
17/07/2026

වැල්පොතුවැව අල් හුමයිජා පෙර පාසලේ අඩම්පනේ අවට ප්‍රදේශ සඳහා වාර්ෂික ක්ෂේත්‍ර චාරිකාව 2026.07.14 වන දින උදෑසන ආරම්භ වූ අතර පොළන්තලාව ජෙෆ්රි පාවා බංගලාව නැරඹීමට ගොස් අඩම්පන් දැදුරු ඔය පාලම අසල සතුටින් කාලය ගත කළේය.

வெல்பொதுவெவ அல் ஹுமைஜா பாலர் பாடசாலையின் வருடாந்த குறுந்தூரப் பயணம் அடம்பனே பிரதேசத்தை ஒட்டிய பகுதிகளில் பயணம் 14.07.22026 காலைப்பொழுதில் ஆரம்பித்து பொலன்தலாவ ஜெப்ரி பாவா பங்களாவை பார்வையிட்டு அதன் பின்னர் அடம்பன் தெதுறு ஒயா பாலதடியில் சின்னஞ் சிறுசுகழுடன் அந்த பொழுது கழிந்தது

𝘉𝘺 𝘈𝘳𝘤𝘩𝘪𝘵𝘦𝘤𝘵 𝘎𝘦𝘰𝘧𝘧𝘳𝘦𝘺 𝘉𝘢𝘸𝘢

1963 දී ස්විස් සමාගමක් වන බවර් සහ සමාගම කොළඹ සිට කිලෝමීටර් 100 ක් පමණ උතුරින් වියළි කලාපයේ නිකරාවාටිය අසල දුරස්ථ පොල් වත්තක් සඳහා නව කළමනාකරු බංගලාවක් ආරම්භ කළේය. බවර්ගේ ස්විස් අධ්‍යක්ෂ තිලෝ හොෆ්මන්ට 1959 දී අයිඩියල් හෝම් ප්‍රදර්ශනය සඳහා ඉදිකරන ලද නිවසට සමාන පෙර සැකසූ නිවසක් අවශ්‍ය විය. ඔහු ප්‍රධාන වතු මාර්ගයට යාබදව පැතලි ස්ථානයක් හඳුනාගත් වතුයායේ මැනුම් සැලැස්මක් ලබා දුන් අතර ගෘහ නිර්මාණ ශිල්පීන් 1960 දී අනුරාධපුරයේ ෂෙල් සඳහා ඉදිකරන ලද නිවස මත පදනම්ව පළමු යෝජනාවක් සකස් කළහ. කෙසේ වෙතත්, ප්ලෙස්නර් පොළොන්තලාව වෙත මූලික සංචාරයක් කළ විට, නිවස විශාල ගල්පර සහිත ප්‍රදේශයකට මාරු කිරීමේ රැඩිකල් යෝජනාව ඔහු ඉදිරිපත් කළේය. ඉන්පසු හොෆ්මන් ප්ලෙස්නර් සහ බාවා සමඟ වැඩ සංචාරයකට ගියේය. ගල්පර අතරට ඇතුළු කරන ලද මණ්ඩප පොකුරක් ආකාරයෙන් නිවස ඉදිකිරීමට යෝජනා කරන ලදී. ඔහු වහාම එම අදහසට එකඟ වූ අතර අඩු වියදම් පෙර සැකසූ බංගලාවක් පිළිබඳ සියලු සිතුවිලි වාෂ්ප වී ගියේය. නිවස කඩදාසි කැබැල්ලක දළ වශයෙන් සිතුවම් කර, පසුව කූරු සහ නූල් භාවිතයෙන් බිම සකස් කරන ලදී.

බාවා පසුව චන්න දාස්වත්තට මෙසේ පැවසීය:

අපි ගල්පරවලින් පිරුණු ස්ථානයක් සොයා ගත් අතර, එහි නිවසක් තැනීම කොතරම් විශිෂ්ට හා අලංකාර වනු ඇත්දැයි අපි සියල්ලෝම පැවසුවෙමු. ඉතින් අපි කූරු සහ නූල් ලබා ගත්තෙමු, පුටු සහ සැන්ඩ්විච් කිහිපයක් ගෙනැවිත්, අපගේ අත්වල සෑම ඉරියව්වක්ම අනුගමනය කළ කොන්ත්‍රාත්කරු සමඟ නිවස සකස් කළෙමු.

උල්රික් ප්ලෙස්නර් සිහිපත් කළේ: 'ජෙෆ්රි මැද සිටගෙන, වනාන්තර ගම්වැසියන්ට කළ යුතු දේ පවසමින් ඔවුන් සිනාසෙමින් සිටියේය - මම අළු කීර්තිමත් පුද්ගලයා වූ විට ඔහු සැමවිටම ස්ථානයේ තරුව විය' (කතුවරයාට ලිපිය).

ප්‍රාදේශීය වතු කාර්ය මණ්ඩලය විසින් චිත්‍ර නොමැතිව නිවස ඉදිකරන ලද අතර, ප්‍රධාන වශයෙන් ප්ලෙස්නර්ගේ අධීක්ෂණය යටතේ ක්‍රියා කළේය. මෙම සංකීර්ණය ලිච්ගේට් එකක් හරහා ඇතුළු වන සුන්බුන් වලින් සෑදූ උස් බිත්තියකින් අර්ථ දක්වා ඇත. කුඩා පිවිසුම් මළුවක් ප්‍රධාන ජීවන ප්‍රදේශයට ගල්පර දෙකක් අතරට මඟ පෙන්වයි, එක් විශාල පර්වතයකින් තවත් විශාල පර්වතයකට විහිදෙන වහලයකින් අර්ථ දක්වා ඇති විවෘත මණ්ඩපයකි. එක් පර්වතයක් අසල මහා පියානෝවක් තබා ඇති අතර, සමහර විට මෙම දුරස්ථ හා ප්‍රවේශ විය නොහැකි ස්ථානයේ නිවසේ ශිෂ්ටාචාරගත කිරීමේ බලපෑම් අවධාරණය කිරීමට විය හැකිය. ජීවත්වන ප්‍රදේශයෙන් ඔබ්බට සුන්බුන් බිත්ති සහිත මණ්ඩප දෙකක් ඇත, එකක් කළමනාකරු සඳහා සහ එකක් ඔහුගේ අමුත්තන් සඳහා ය. විසිත්ත කාමරය පිටුපස සහ සේවා පිවිසුමක් අසල පිහිටුවා ඇති තුන්වන මණ්ඩපයේ මුළුතැන්ගෙයි සහ වතු කාර්යාලය අඩංගු වන අතර එය සුන්බුන් ජල කුළුණකින් දැක්වේ. මෝසම් කාලයේදී ජීවත්වන ප්‍රදේශයේ සුදුසු පැත්තේ වෙන් කළ හැකි වේවැල් තිර පද්ධතියක් එල්ලා තැබිය හැකිය.

භූමියෙන් සහ එහි ආසන්න වටපිටාවෙන් ද්‍රව්‍ය භාවිතා කරමින්, මෙය භූ දර්ශනයෙන් පිටතට වැඩෙන නිවසකි. එය ගල්පර අතරට ඇතුළු වී කඳු බෑවුම් යටට ඇලී ඇති දිගු ශ්‍රී ලාංකික ලෙන් විහාරස්ථාන සම්ප්‍රදායට අයත් වන අතර, ඇත්ත වශයෙන්ම එවැනි විහාරස්ථානයක් එම ස්ථානයේ වයඹ දෙසින් සැතපුමක් දුරින් පිහිටි කඩියාගාවා හි පවතී. මෙහිදී පළමු වරට බාවා සහ ප්ලෙස්නර් ස්වභාවික භූ දර්ශනයක් උපරිමයෙන් සූරාකෑමට සහ සැමරීමට සමත් වූ අතර වහලය සම්පූර්ණයෙන්ම ස්වාධීන අංගයක් ලෙස ප්‍රකාශ කිරීමට සමත් විය.

මූලාශ්‍රය: රොබ්සන්, ඩේවිඩ්. 2002. ජෙෆ්රි බාවා: සම්පූර්ණ කෘති. ලන්ඩන්: තේම්ස් සහ හඩ්සන්, පිටු 93-94.

ස්ථානය
නිකරැවටිය, පොළොන්තලාව, ශ්‍රී ලංකාව

ලේඛන

ස්ථානයේ දක්ෂයා: ජෙෆ්රි බාවාගේ ගොඩනැගිලි සහ භූ දර්ශන
පොත් අංශය

ජෙෆ්රි බාවා ග්‍රන්ථ නාමාවලිය
වාර්තාව

ශ්‍රී ලංකාවේ ජෙෆ්රි බාවා
සඟරා ලිපිය
ආශ්‍රිත නම්

උල්රික් ප්ලෙස්නර්
ඩෙන්මාර්කය
ප්‍රධාන ගෘහ නිර්මාණ ශිල්පියා

ජෙෆ්රි බාවා
ශ්‍රී ලංකාව
ප්‍රධාන ගෘහ නිර්මාණ ශිල්පියා
ආශ්‍රිත එකතු කිරීම්

ආර්චිනෙට් වෙතින් උපුටා ගන්නා ලදි
Nuhman Ismail
Mohammed Ihthisham Risvi Welpothuwewa Risvi Mohammed Mbm Farsan Fayas Mbm

சின்னஞ் சிறுசுகள் இயற்கையோடு சில நிமிடங்கள். அல் ஹுமைஜா பாலர் பாடசாலை குழந்தைகள் இன்று வெல்பொதுவெவ குளத்திற்கு சென்றனர்....
23/04/2026

சின்னஞ் சிறுசுகள் இயற்கையோடு சில நிமிடங்கள். அல் ஹுமைஜா பாலர் பாடசாலை குழந்தைகள் இன்று வெல்பொதுவெவ குளத்திற்கு சென்றனர். அவர்களின் உலகத்தில் அவர்கள் ராஜாக்கள் போல் நேரத்தை செலவழித்தனர்.

அல் ஹுமைஜா பாலர் பாடசாலையின் கல்வியாண்டு 2026 யிற்கான மாணவர்களை சேர்க்கும் பிரதான நிகழ்வு இன்று 01.02.2026 பா. பா. வளாகத...
01/02/2026

அல் ஹுமைஜா பாலர் பாடசாலையின் கல்வியாண்டு 2026 யிற்கான மாணவர்களை சேர்க்கும் பிரதான நிகழ்வு இன்று 01.02.2026 பா. பா. வளாகத்தில் பிஞ்சுகளிடம் பேரைக் கன்று ஒவ்வொன்ரும் அவர்களுக்கு வளர்ப்பதற்கு பரிசாக கொடுக்கப் பட்டது.
Risvi Welpothuwewa Al Humaija Pre School Mohammed Ihthisham

அல் ஹுமைஜா பாலர் பாடசாலையின் கல்வியாண்டு 2026 யிற்கான மாணவர்களை சேர்க்கும் பிரதான நிகழ்வு இன்று 01.02.2026 பா. பா. வளாகத...
01/02/2026

அல் ஹுமைஜா பாலர் பாடசாலையின் கல்வியாண்டு 2026 யிற்கான மாணவர்களை சேர்க்கும் பிரதான நிகழ்வு இன்று 01.02.2026 பா. பா. வளாகத்தில் துஆ பிரார்த்தனையுடன் ஆரம்பமானது.
ஒய்வு பெற்ற பா. பா. பிரதான ஆசிரியை அமீனா அவர்கள், அஷ்ஷேக் மர்ஸுக் அவர்கள் மற்றும் பாடசாலையில் முதல் நாள் கால் பதிக்கும் பிஞ்சுகளின் பெற்றார்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Al Humaija Pre School Risvi Welpothuwewa Risvi Mohammed Mbm Farsan Naflan Naflan Rais Arm Mohammed Ihthisham Mohamed Fazlan

பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா இருந்த தேக்கை மரம் வெட்டி அகற்றப்பட்டது
28/01/2026

பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா இருந்த தேக்கை மரம் வெட்டி அகற்றப்பட்டது

வருடாந்த சிரமதான முதல் கட்டமாக 24.012026 நடைபெற்றது
25/01/2026

வருடாந்த சிரமதான முதல் கட்டமாக 24.01
2026 நடைபெற்றது

17/01/2026

📢 வெல்பொதுவெவ மக்களே... உங்கள் தொழில் என்ன? 🚀
(கடைசி வசனம் உரியவர்களுக்கு மட்டும்)

​எனதருமை நண்பர்களே! 😊
​நமது அழகான சிறு நகரமான வெல்பொதுவெவயில் (Welpothuwewa) பல திறமைசாலிகளும், உழைப்பாளிகளும், முயற்சியாளர்களும் நிறைந்திருக்கிறார்கள்.

உங்களில் பலர் சிறிய மற்றும் பெரிய அளவில் பல்வேறு வியாபாரங்களைச் செய்து வருகிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்.

​ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு!

அது ஒரு சிறிய பெட்டிக்கடையாக இருக்கலாம், வடை காரத்தையாக இருக்கலாம், விவசாயமாக இருக்கலாம் அல்லது பெரிய வியாபாரமாக இருக்கலாம், அல்லது தனி மனித சேவையாக கூட இருக்கலாம் அல்லது அதி நவீன ஆன்லைன் சேவையாக இருக்கலாம்(கணக்கீடு ,புள்ளிவிபரவியல், E-commerce போன்ற.)

​இன்று நாம் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்வோமா? 👇

உங்கள் வியாபாரத்தை அல்லது சேவையை எல்லோரும் அறிந்து கொள்ள செய்வோமா ???
இது உங்களை சமூகமயப்படுத்தி அனைவர்க்கும் தெரியப்படுத்தும்.( தொலைக்காட்சி விளம்பரம் போல)

உங்கள் வியாபாரத்தைப் பற்றி கீழே உள்ள கமெண்ட் (Comment) பகுதியில் பதிவிடுங்கள்:
01. நீங்கள் என்ன தொழில் அல்லது வியாபாரம் செய்கிறீர்கள்? அல்லது என்ன சேவை வழங்குகிண்றீர்கள்?
​௦2. 🏢 உங்கள் நிறுவனத்தின் பெயர்?
​௦3. 🛠️ நீங்கள் வழங்கும் சேவைகள் அல்லது பொருட்கள் என்னென்ன ?
​௦.4 📍 உங்கள் கடை எங்கே அமைந்துள்ளது?

​இந்த பதிவின் மூலம் நமது ஊர் மக்கள் மட்டுமின்றி எமது அயலூர் வாசிகளும் உங்கள் தொழிலைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.
இது உங்களுக்கு புதிய வாடிக்கையாளர்களையும் வருமானத்தையும் ஈட்டித்தரும்.

ஒருங்கிணைத்து செயற்ட்படுவோம்... ஒற்றுமையுடன் வளர்வோம்! 🤝✨

பதிவு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியும் காத்திருக்கிறது...
உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


​ #வெல்பொதுவெவ #சுயதொழில் #வணிகம்

29/12/2025
வெல்பொதுவெவ அல்ஹுமைஜா பாலர் பாடசாலையின் கல்வியாண்டு 2025 நிறைவு வண்ண மலர்கள் போல் சிரித்து வந்தீர்கள்சின்னஞ்சிறுங் கைகள்...
26/12/2025

வெல்பொதுவெவ அல்ஹுமைஜா பாலர் பாடசாலையின் கல்வியாண்டு 2025 நிறைவு

வண்ண மலர்கள் போல் சிரித்து வந்தீர்கள்
சின்னஞ்சிறுங் கைகள் வண்ணங்கள் பூசி
ஆசிரியை கைகள் பிடித்து நடந்தீர்கள்
பாடசாலை வாசலில் முதல் நாள் அழுதீர்கள்

காகிதக் கப்பல்கள் கண்ணாடி ஓடம்
குச்சி பொம்மைகள் பச்சைக் கிளியும்
அஞ்சல் வண்டியில் வைத்தோம் கனவுகள்
கற்கும் மணலில் வரைந்தோம் உறவுகள்

இன்றோ காலம் சிறகடித்து ஓட
பட்டப் பகல் வெயிலாய் முதிர்ந்திருக்கிறோம்
ஆசிரியை கண்கள் முத்தமிட்டு நிற்க
கூடம் காலியாய் எதிரொலிக்கிறது

விடைபெறும் நேரம் வந்ததும் உணர்ந்தோம்
பிரிந்துபோக நெஞ்சம் ஏன் நொந்ததோ
சிறுவிரல்கள் விடை கொடுக்கின்றன
கண்ணீர் முத்துக்கள் வழிகாட்டுகின்றன

பறந்து செல்லுங்கள் வானத்து மீன்களே
இங்கேயே நின்று கொண்டு வாழ்த்துகிறோம்
எங்கும் எப்போதும் நீங்கள் வெல்வீர்கள்
பாலர்பாடசாலை என்றும் நினைவிருக்கும்

Thanks for Photos Mr. Ihthisam SHM

Naflan Naflan Rais Arm Asees Fawsan Mohammed Ihthisham Risvi Welpothuwewa Al Humaija Pre School Risvi Mohammed Nuhman Ismail Ichu Ibrahim Hisham Salideen Mhm Jesmin Ml Azam Mansoor Mlm Welpothuwewa Town Welpothuwewa Seeds Welpothuwewa Top Welpothuwewa Page Welpotuwewa Patta Welpo Nalanvirumbi Welpothuwewa Rdx Jtm Welpothuwewa Indo Welpothuwewa Atm Asfar

Address

Welpothuwewa, Boraluwewa
Welpothuwewa
60647

Opening Hours

Monday 08:00 - 11:30
Tuesday 08:00 - 11:30
Wednesday 08:00 - 23:30
Thursday 08:00 - 11:30
Friday 08:00 - 11:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Humaija Pre School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category