12/09/2021
குறுகிய காலத்திற்குள் Zoom வழியாக சரளமாக சிங்களம் கற்றுக்கொள்ள அரிய வாய்ப்பு!!
சிங்களமொழி கற்பித்தலில் வீறு நடைபோடும் NMC College இன் தலைசிறந்த போதனாசிரியரினால் நடத்தப்படும் சலுகை கட்டண Spoken Sinhala-Zoom ஊடான புதிய வகுப்புகள் இம்மாத கடைசியில் ஆரம்பமாகின்றது.
சிறு பிள்ளைகள், மாணவர்கள், இளவயதினர் மற்றும் அரச ஊழியர்கள் என்று தனித்தனியாக zoom வழியாக வகுப்புகள் நடைபெறும்.
வார நாட்கள் , வார இறுதி நாட்களில் காலை, மாலை மற்றும் இரவு நேர வகுப்புகள்- வசதிக்கேற்ப வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம்.
வகுப்புகளுக்கு மேலதிகமாக வாராந்த பேச்சுப் பயிற்சி, மாதமொரு தடவை விசேட வகுப்பு என்பன இலவசமாக நடத்தப்படும்.
மிகக் குறைந்த கட்டணத்தில் மூன்று மாத காலப்பகுதிக்குள் முழுமையாக சிங்களத்தில் தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பாக கற்பிக்கப்படும்.
பெற்றோரை இழந்த / வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடநெறி முற்றிலும் இலவசம்.
மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் தொடர்புக்கு -077 4940026