ஒழுக்கத்தையும் அறிவையும் தலைமுறை தலைமுறையாக வழங்கி வரும்முர்ஸியா கல்விப் பீடத்தின்மகத்தான பெருமையைப் போற்றிப் பாடும்இந்த சிறப்பு பாடல் 💚அல்லாஹ்வின் அருளால்,முத்து நபி முஹம்மது (ஸல்) அவர்களின்புனித வழியிலே,நூறு ஆண்டுகளைத் தாண்டியும்கல்வி, தீன், ஒழுக்கம், அன்புஎனும் நான்கு தூண்களைச் சுமந்துஉலகெங்கும் ஒளி பரப்பும்எங்கள் தாய் பீடம் – முர்ஸியா 🌙கண்ணியத்திற்குரியஆசான்கள், நிர்வாகிகள்,தனவந்தர்கள், நலன் விரும்பிகள்அனைவரின் தியாகமும் உழைப்பும்மறக்க முடியாத வரலாறு…அந்த உயரிய சேவைக்குஇந்தப் பாடல்ஒரு சிறிய நன்றிக் காணிக்கை 🤲📖 “தீன் ஒரு வழி என்றால்,கல்வி அதன் ஒளி.”அந்த ஒளியின் பெயரே — முர்ஸியா ✨🎤 பாடல் : Moulavi Waleedh Hakeemi🎼
Weligama Zaviya & Mursiyya Arabic College
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Weligama Zaviya & Mursiyya Arabic College, Weligama.
Zaviya ESTD 1885
Mursiyya ESTD 1922
Weligama Mursiyya Arabic College offers a unique blend of Islamic Sharee’a education alongside school subjects up to A-level examination
Other Qualifications
- Diploma In ICT
- Diploma In English
- Sinhala Spoken
30/12/2025
https://youtu.be/oJkdvWkECfA
ஒழுக்கத்தையும் அறிவையும்
தலைமுறை தலைமுறையாக வழங்கி வரும்
முர்ஸியா கல்விப் பீடத்தின்
மகத்தான பெருமையைப் போற்றிப் பாடும்
இந்த சிறப்பு பாடல் 💚
அல்லாஹ்வின் அருளால்,
முத்து நபி முஹம்மது (ஸல்) அவர்களின்
புனித வழியிலே,
நூறு ஆண்டுகளைத் தாண்டியும்
கல்வி, தீன், ஒழுக்கம், அன்பு
எனும் நான்கு தூண்களைச் சுமந்து
உலகெங்கும் ஒளி பரப்பும்
எங்கள் தாய் பீடம் – முர்ஸியா 🌙
கண்ணியத்திற்குரிய
ஆசான்கள், நிர்வாகிகள்,
தனவந்தர்கள், நலன் விரும்பிகள்
அனைவரின் தியாகமும் உழைப்பும்
மறக்க முடியாத வரலாறு…
அந்த உயரிய சேவைக்கு
இந்தப் பாடல்
ஒரு சிறிய நன்றிக் காணிக்கை 🤲
📖 “தீன் ஒரு வழி என்றால்,
கல்வி அதன் ஒளி.”
அந்த ஒளியின் பெயரே — முர்ஸியா ✨
🎤 பாடல் : Moulavi Waleedh Hakeemi
🎼 இசை : Dhuff & mixing Moulavi Muadh Nawas Hakeemi
🎬 வீடியோ : Moulavi Waleedh Hakeemi
🏫 கல்வி நிறுவனம் : Al-Mursiya Arabic College New Street Weligama🎓
முர்ஸியா – எங்கள் தாயே | அருளைச் சுமந்து (Official Song)A must-listen song بسم الله الرحمن الرحيم ஒழுக்கத்தையும் அறிவையும்தலைமுறை தலைமுறையாக வழங்கி வரும்முர்ஸியா கல்விப் பீடத்தின்மகத்தான ப.....
21/11/2025
🏏 MUSIYYAH ARABIC COLLEGE – STUDENTS 🏏
In Shaa Allah,
The *Inter-House Cricket Tournament* for this year will be held:
📅 Today – Friday
⏰ 3:30 PM
📍 Kotagoda Lulu Indoor Weligama
All students are kindly requested to participate and make the event a grand success.
Jazakumullahu Khairan
*Skill Development Committee*
11/10/2025
*Congratulations Message from Weligama Zaviya & Shazuliyya Youth Front New Street, Weligama*
🌿 Together for progress and unity! 🌿
11/10/2025
*Mursiyya Arabic College – School Section*
2nd Term Examination Progress Report Distribution Ceremony 2025
The event was presided over by our esteemed School Section Principal, Jamaliya Seyed Waris Ali Mowlana Sir.
With Shareea’a Section Principal & Staff
During the ceremony, several key points were addressed that are crucial for the academic and administrative progress of our College.
These initiatives aim to ensure that Mursiyya Arabic College remains at the forefront of educational innovation and continues to provide high-quality education to all our students.
The School Section held its Examination Report Function with great enthusiasm.
Students received their progress reports with joy and motivation to strive even harder in their studies. 🌟
🎓 Congratulations to all our students for their dedication and achievements!
May Allah bless them with continued success, knowledge, and wisdom. 🤲
*முர்ஸிய்யா அரபிக் கல்லூரி* – *பாடசாலை பிரிவு @இரண்டாம் தவணைத் தேர்வு முன்னேற்ற அறிக்கை வழங்கும் நிகழ்வு* – *2025*
இந்த நிகழ்ச்சி எங்கள் மதிப்பிற்குரிய பாடசாலை பிரிவு முதல்வர் ஜமாலியா அஸ் ஸய்யித் வாரிஸ் அலி மௌலானா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஷரீஅத் பிரிவு முதல்வர் மற்றும் ஏனைய உஸ்தாத்மார்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந் நிகழ்வில் கல்லூரியின் கல்வி மற்றும் நிர்வாக முன்னேற்றத்திற்கு முக்கியமான சில அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
இந்த முயற்சிகள் முர்ஸிய்யா அரபிக் கல்லூரி எப்போதும் கல்வி புதுமையின் முன்னிலையில் இருந்து, மாணவர்களுக்கு உயர்தரமான கல்வியை வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.
பாடசாலை பிரிவு தேர்வு அறிக்கை நிகழ்வை மிகுந்த உற்சாகத்துடன் நடாத்தப்பட்டது.
மாணவர்கள் தங்களது முன்னேற்ற அறிக்கைகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, இன்னும் அதிக உழைப்புடன் படிக்கத் தூண்டப்பட்டனர். 🌟
🎓 எங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள்!
அவர்களின் முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகள் தொடர்ந்தும் வளரட்டும்.
அல்லாஹ் அவர்கள் அனைவரையும் அறிவு, ஞானம் மற்றும் வெற்றியால் அருள்புரியட்டும். 🤲
#முர்ஸிய்யா_அரபிக்_கல்லூரி #பாடசாலை_பிரிவு #தேர்வுஅறிக்கை
09/09/2025
*Thinakaran News Paper today*
*09th September 2025 (Tuesday)*
04/09/2025
🏆 1st Place Achievement
Student of Mursiyya Arabic College New Street Weligama
We are proud to announce that N.M.M. Nabeel, a talented student of Mursiyya Arabic College, New Street, Weligama, has won First Place in the Nasheed Competition at the National Meelad-Un-Nabi 2025 Competition – Hambantota District.
04/09/2025
✨1500வது மிலாதுன் நபி ﷺ ஆண்டு விழா
பெண்களுக்கான மாபெரும் ஸலவாத் மஜ்லிஸ் மற்றும் விஷேட பயான் நிகழ்ச்சி
கண்மணி நாயகம் ﷺ அவர்களின் பிறந்த நாளையொட்டி, கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று /வரும் பெண்களுக்கான ஸலவாத் மஜ்லிஸ், இன்ஷா அல்லாஹ், இவ்வருடமும் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.
📅 திகதி: 21.09.2025 – ஞாயிற்றுக்கிழமை
🕌 இடம்:
அஸ்-ஸாவிய்யத்துல் குத்ஸிய்யா லிஷ் ஷாதுலிய்யா பாஸிய்யா (ஸாவியா)
முர்ஸிய்யா அரபிக் கல்லூரி, புதிய தெரு, வெலிகாமம்
🕓 நேரம்: அஸர் தொழுகைக்குப் பின்
🎙️ தலைமை:
முகத்தமுஷ் ஷாதுலி அல்-ஹாஜ் மௌலவி எம்.எம்.எம். நாஜிஹ் [அல் முர்ஸி]
_கதீப் – மீரா ஸாஹிப் ஜும்மா மஸ்ஜித், வெலிகாமம்._
🎤 விஷேட சொற்பொழிவாளர்:
அஸ்-ஸெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா [அல் முர்ஸி]
_பணிப்பாளர் – முர்ஸிய்யா அரபிக் கல்லூரி, வெலிகாமம்._
🌸 இம்மேலான மஜ்லிஸில் அனைத்து பெண்களும் தவறாது கலந்து கொண்டு,
கண்மணி நாயகம் ﷺ அவர்களின் துஆ பரகத்தைப் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
நிர்வாக அனுமதியுடன் ஏற்பாடு:
ஷாதுலிய்யா இளைஞர் முன்னணி, புதிய தெரு – வெலிகாமம்
31/08/2025
✨️ *1500th Milad-un-Nabi ﷺ Anniversary Celebration*
*_13th Annual Grand Ladies Salawath Majlis & Special Bayan – 2025_*
📅 *21st September 2025 (Sunday)*
🕌 *Az-Zaviyathul Qudhsiyya Lish Shazuliyya Fassiyya (Zaviya)*
*(Mursiyya Arabic College,
New Street, Weligama)*
🎙️ *Khaleefathush Shazuli Al-Haj Moulavi As-Seyyid Alavi Salih Mowlana (Al-Mursi)*
_Chairman – Hajara Travels (Pvt) Ltd. &
Director – Mursiyya Arabic College,
New Street, Weligama_
📿 *Conducted by:*
*Muqaddamush Shazuli Al-Haj Moulavi Naajih Mawshook (Al-Mursi)*
_Khatheeb – Meera Sahib Jumma Masjid, Weligama_
📌 *Organized by:*
**Weligama Zaviya &
Shazuliyya Youth Front,
New Street, Weligama**
*All ladies are warmly invited to attend.* 🌸
𝐸𝑖𝑑 𝑀𝑒𝑒𝑙𝑎𝑑 𝑈𝑛-𝑁𝑎𝑏𝑖 ﷺ ❤️✨️
Click here to claim your Sponsored Listing.