17/09/2026
VHC Hospital was pleased to support a Free Community Medical Camp held on 17 September 2026 at the premises of the Vavuniya South Tamil Pradeshiya Sabha, in collaboration with the Rotary Club of Vavuniya Heritage.
The programme brought together students, Pradeshiya Sabha staff and members of the local community, providing an opportunity to access medical consultations, health assessments and essential medical screening free of charge.
The event was inaugurated in the presence of representatives of the Vavuniya South Tamil Pradeshiya Sabha, the Rotary Club of Vavuniya Heritage, Vavuniya Technical College and Vavuniya Health Care Private Hospital.
At VHC Hospital, we believe that quality healthcare should not only be available within hospital walls—it should also reach the communities we serve.
We are grateful to the Rotary Club of Vavuniya Heritage and all partners, healthcare professionals, staff and community members who contributed to making this initiative meaningful.
❤️ VHC Hospital
Committed to Better Health. Closer to You.
VHC Hospital | மக்களுடன் இணைந்து… மக்களின் ஆரோக்கியத்திற்காக
VHC Hospital நிறுவனத்தின் அனுசரணையுடன், Rotary Club of Vavuniya Heritage உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இலவச சமூக மருத்துவ முகாம் 17.09.2026 அன்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இம்முகாமில் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனைகள், சுகாதார மதிப்பீடுகள் மற்றும் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாகப் பெற்றுக்கொண்டனர்.
சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் சென்றடையும் வகையில் சுகாதார சேவைகளை வழங்குவது எமது பொறுப்பாக VHC Hospital கருதுகிறது. மருத்துவமனைக்குள் மட்டுமன்றி, மக்கள் வாழும் சமூகத்திற்கே மருத்துவ சேவையை கொண்டு செல்வதே எமது நோக்கம்.
இந்த சமூக நல முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைத்த Rotary Club of Vavuniya Heritage, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி, மருத்துவக் குழுவினர், பணியாளர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் VHC Hospital தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
❤️ VHC Hospital
“சிறந்த ஆரோக்கியம் – உங்கள் அருகாமையில்.”