27/09/2026
எமது மாணவர்கள் எப்போதுமே தனித்துவமும் திறமையும் மிக்கவர்கள் என்பதற்கு அவர்களின் ஒவ்வொரு படைப்பும் சான்றுகளாகத் திகழ்கின்றன. அவர்களின் படைப்புகளில் வெளிப்படும் ஒவ்வொரு கற்பனையும் வண்ணமும், அவர்களின் தனித்துவமான பார்வையையும் ஆளுமையையும் பறைசாற்றுகின்றன. ஒரே கருப்பொருளாக இருந்தாலும், ஒவ்வொரு மாணவரும் அதை அணுகும் விதமும் வெளிப்படுத்தும் பாணியும் முற்றிலும் வேறுபட்டதாகவும் புதுமையாகவும் இருக்கிறது.
අපගේ සිසුන් සෑම විටම සුවිශේෂී මෙන්ම දක්ෂ පිරිසක් බවට ඔවුන්ගේ සෑම නිර්මාණයක්ම මනා සාක්ෂි දරයි. ඔවුන්ගේ නිර්මාණ තුළින් මතුවන සෑම කල්පනාවක් සහ වර්ණ රටාවක්ම, ඔවුන්ගේ අනන්ය වූ දැක්ම සහ පෞරුෂය මනාව පිළිඹිමු කරයි. එකම තේමාවක් වුවද, සෑම සිසුවෙකුම එය දකින ආකාරය සහ ඉදිරිපත් කරන ශෛලිය සම්පූර්ණයෙන්ම වෙනස් මෙන්ම නව්යතාවයෙන් යුක්ත වේ.
S. Gowrisan
BFA (Hons) in Art & Design / PGDE
Justice of peace (Whole Island )
Kids Creative Art Centre,
📞 0773414343