19/02/2026
40வது பட்டமளிப்பு விழா கான இருக்கும் எங்கள் சிரேஷ்ட சகோதர மற்றும் சகோதரிகளுக்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வர்த்தக பிரிவு மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கிறோம்.. ♥️👨🎓👩🎓
Your graduation is proof that determination 💪and patience😊 always lead to success🥳. Watching you achieve this milestone inspires us to work harder and dream bigger. Congratulations on your well-deserved success, our lovable seniors 🎓 😍
University of Jaffna
19/03/2025