𝐀𝐚𝐫𝐢 𝐖𝐨𝐫𝐤 𝐂𝐥𝐚𝐬𝐬𝐞𝐬

𝐀𝐚𝐫𝐢 𝐖𝐨𝐫𝐤 𝐂𝐥𝐚𝐬𝐬𝐞𝐬

Share

Basic to Advance Aari Work classes

Photos from 𝐀𝐚𝐫𝐢 𝐖𝐨𝐫𝐤 𝐂𝐥𝐚𝐬𝐬𝐞𝐬's post 24/11/2025

ஆரி வேர்க் பயிற்சி நெறிக்கான புதிய பிரிவுகள் ஆரம்பம்.

வார நாள் வகுப்புக்கள்
வார இறுதி வகுப்புக்கள்

☎️ 𝟎𝟕𝟔 𝟏𝟐𝟐 𝟑𝟐 𝟗𝟎

23/01/2025

புதிய ஆண்டில் புதியதொரு தொழிற் கல்வியினை பயின்று உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள அல்லது தொழில் ஒன்றை ஆரம்பிக்க ஆர்வமாக உள்ளீர்களா?

ஆம் எனின்.......

இதோ உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட தொழிற் பயிற்சி நெறிகள்.

👫 உள்நாடு அல்லது வெளிநாடுகளில் அதிகமான வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத்தரக்கூடிய தொழில்சார் கற்கைநெறிகள்..!!
—————————————————————————

🔸சாவகச்சேரியில் பெண்களுக்கான சுயதொழில் கற்கைநெறிகள் விசேட கட்டணக்கழிவுடன் இதோ உங்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளது..!!

👉👉 #தரமானதும்_முழுமையானதுமான_தொழிற்பயிற்சி..!!
👉👉 #அங்கீகரிக்கப்பட்ட_சான்றிதழ்..!!

நீங்கள் சுயமாகவோ அல்லது ஒரு முதலாளியிடமோ அல்லது வெளிநாடு சென்றோ மாதம் 100,000/- தொடக்கம் 200,000/- க்கு மேல் சம்பாதிக்க கூடிய பயிற்சி நெறிகள்... 📖

#வாழ்க்கைக்கு_தொழில்_தொழிலுக்காக_பயிற்சி... 💪

நீங்கள் ஒரு அரச / தனியார் தொழிலில் ஈடுபட்டாலும் பகுதிநேரமாகவும் இத்தொழிலை கற்றுக்கொண்டு மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு.! 🏧

#ஏதேனும்_ஒரு_துறையில்_சுயதொழில்_ஒன்றை_கற்று_வாழ்வில்_உயர_அரிய_சந்தர்ப்பம்.! 👍

"யாழ்ப்பாணத்தில் ஒவவொரு வருடமும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வெற்றிகரமான தொழிற்பயிற்சியினை வழங்கிய முதற்தர கல்வி நிறுவனத்தோடு இணையுங்கள்"

- #வயது_வித்தியாசமின்றி_பெண்கள்_அனைவரும்_இணைந்து_கொள்ள_முடியும் - 👫

"ஆரம்ப அறிவு, ஆங்கில அறிவு, கல்வித்தகமை என்பன அவசியமில்லை" 👐

✴✴✴இவ் அரிய சந்தர்ப்பத்தினை தவறவிடாதீர்கள்✴✴✴

தொடர்புகளுக்கு :- 0761223290

23/01/2025

ஆரி வேர்க் பயிற்சி நெறிக்கான புதிய பிரிவுகள் ஆரம்பம்.

☎️ 𝟎𝟕𝟔 𝟏𝟐𝟐 𝟑𝟐 𝟗𝟎

Photos from 𝐀𝐚𝐫𝐢 𝐖𝐨𝐫𝐤 𝐂𝐥𝐚𝐬𝐬𝐞𝐬's post 19/09/2024

ஆரி வேர்க் பயிற்சி நெறிக்கான புதிய பிரிவுகள் ஆரம்பம்.

☎️ 𝟎𝟕𝟔 𝟏𝟐𝟐 𝟑𝟐 𝟗𝟎

Want your school to be the top-listed School/college in Vavuniya?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Jaffna, Chunnakam, Manipay, Nelliyady, Chavakachcheri
Vavuniya
40000