H & D Nursing School Vavuniya

H & D Nursing School Vavuniya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from H & D Nursing School Vavuniya, Educational consultant, 7th Lane, Vairavarkovil Road, Vairavarpuliyankulam, Vavuniya.

🌟 மருத்துவ உலகில் உங்கள் கனவுகளை நிஜமாக மாற்றும் இடம்! 🌟H&D Nursing Schoolமனித சேவையுடன் கூடிய மதிப்புமிக்க மருத்துவத் த...
10/02/2026

🌟 மருத்துவ உலகில் உங்கள் கனவுகளை நிஜமாக மாற்றும் இடம்! 🌟

H&D Nursing School

மனித சேவையுடன் கூடிய மதிப்புமிக்க மருத்துவத் தொழிலுக்கான உறுதியான அடித்தளம் இங்கே உருவாகிறது.

💙 கற்றல் • பராமரிப்பு • திறன் வளர்ப்பு • வெற்றியின் பாதை

🎓 பாடநெறிகள்
🩺 தாதியர் கற்கைநெறி
(Certificate In Nurse Assitant )

⏳ 1 வருட வகுப்புகள் + 6 மாத நடைமுறை பயிற்சி(Hospital Training)

👩‍⚕ பராமரிப்பாளர் கற்கைநெறி
(Caregiver) ( UK Level 4)
⏳ 3 மாத வகுப்புகள் (Online )+ 1 பட்டறைப் பயிற்சிகள்(Practical Class)

🎁 மாணவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் இலவச வசதிகள்

🆓 ஆங்கில மொழி பாடநெறி
🆓 முதலுதவி & அவசர சிகிச்சை கையாளும் பயிற்சி
🆓 தலைமைத்துவ(Leadership) பயிற்சி திட்டம்
🆓 மருத்துவமனை நடைமுறை பயிற்சி (Internship)
🆓 பாடநெறி முடிவு சான்றிதழ்
🆓 நட்பான கற்றல் சூழல் & தொழில் வழிகாட்டல்
🆓 இலகுவான தவணை முறை கட்டண வசதி

🌍 உள்நாடு & வெளிநாடு வேலை வாய்ப்புகளுக்கு தயாரான பயிற்சி

📌 தகுதிகள்
✔ O/L தேர்ச்சி
✔ வயது 18–35
✔ மருத்துவத் துறையில் ஆர்வம் கொண்டவர்கள்

📍 முகவரி இல. 10,7 ஒழுங்கை,வைரவர் கோயில் வீதி ,வைரவ புளியங்குளம் ,வவுனியா
📞 இன்றே சேருங்கள் – உங்கள் எதிர்காலம் இன்றே ஆரம்பமாகட்டும்!
0706677901,0751731745

💫 அனுபவமிக்க பயிற்சி | உறுதியான வழிகாட்டல்|நிச்சயமான தொழில் வெற்றி

One day, First aid program at vavuniya
21/07/2024

One day, First aid program at vavuniya

Address

7th Lane, Vairavarkovil Road, Vairavarpuliyankulam
Vavuniya

Alerts

Be the first to know and let us send you an email when H & D Nursing School Vavuniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share