09/06/2021
Credit: Antony Croos Vipulan
Vavuniya Tamil Madhya Maha Vidyalayam is Leading National School in Sri Lanka with long history and achievements.
Logon to our official website - http://www.vtmmv.sch.lk Vavuniya Tamil Madhya Maha Vidyalayam is a mixed public national school in Vavuniya, Sri Lanka. School Type : Public National 1AB
School District : Vavuniya South Education Zone
Authority : Ministry of Education
School Number : 1302002
Principal : Mr. A.Logeswaran
Teaching staff : 121
Grades : 1-13
Gender : Mixed
Age range : 5-18
Language : Tamil, English
School Roll : 2,937
09/06/2021
Credit: Antony Croos Vipulan
14/09/2020
87 years of mother VTMMV 😘😘
05/06/2020
மீண்டும் ஒரு முறை குழந்தையாய் பிறந்து, துன்பங்களை மறந்து தூங்கிட ஆசை.
25/05/2020
21/12/2019
தென்திசையில் செழிப்புற்ற செந்தமிழின்
சிறப்புக்களையெல்லாம் சிற்பமாய் செதுக்கிட
தடம் மாறாத் தாய்த் தமிழின் தனித்துவத்தை
புடம் போட்டுப் புகழோடு பூவுலகெங்கும் ஏற்றிட
பாலொடு பழம்சேர் நனி சுவையாய்
முத்தமிழும் முழங்கிடும் அணி அவையாய்
நம் தலைநகரிலோர் தமிழ்ப் புரட்சி...!
::::தமிழருவி 2019:::::
நேரம் : பி.ப 3:02
காலம் : 22.12.2019
இடம் : இராமகிருஷ்ண மிஷன் மண்டபம் கொழும்பு
தென்திசையில் செழிப்புற்ற செந்தமிழின்
சிறப்புக்களையெல்லாம் சிற்பமாய் செதுக்கிட
தடம் மாறாத் தாய்த் தமிழின் தனித்துவத்தை
புடம் போட்டுப் புகழோடு பூவுலகெங்கும் ஏற்றிட
பாலொடு பழம்சேர் நனி சுவையாய்
முத்தமிழும் முழங்கிடும் அணி அவையாய்
நம் தலைநகரிலோர் தமிழ்ப் புரட்சி...!
::::தமிழருவி 2019:::::
நேரம் : பி.ப 3:02
காலம் : 22.12.2019
இடம் : இராமகிருஷ்ண மிஷன் மண்டபம் கொழும்பு
:::::::அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்::::::
Designed by - Abiseban Pirapaharan
Quote - Vinu Indrakumar
07/10/2019
வவுனியாவில் 2020 இல் பசுமையாக மாறவுள்ள பாடசாலை : குவியும் பாராட்டுக்கள் வவுனியாவில் 2020 இல் பசுமையாக மாறவுள்ள பாடசாலை : குவியும் பாராட்டுக்கள்பசுமையான பாடசாலையினை உருவாக்கும் நோக்கி.....
04/08/2019
Security Alert – U.S. Embassy Colombo, Sri Lanka
🔴இலங்கையில் தாக்குதல் நடக்கலாம் – தனது பிரஜைகளை எச்சரித்தது அமெரிக்கா ‼️
https://lk.usembassy.gov/security-alert-u-s-embassy-colombo-sri-lanka-8/
🔵அடுத்து வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் செய்யும் அமெரிக்கப் பிரஜைகள் தமது பாதுகாப்பு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
🔵தீவிரவாதிகள் சிறு அளவிலான தாக்குதல்களை நடத்தலாமென்றும் , பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி செயற்படுமாறும் தூதரகத்தின் செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⭕சுற்றுலா இடங்கள்,
⭕ போக்குவரத்து நிலையங்கள் ,
⭕சந்தைகள்,
⭕வணிக வளாகங்கள்,
⭕அரச அலுவலகங்கள் ,
⭕ஹோட்டல்கள்,
⭕கேளிக்கை விடுதிகள் ,
⭕உணவகங்கள்,
⭕வழிபாட்டுத் தலங்கள்,
⭕பூங்காக்கள்
⭕முக்கிய விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள்,
⭕கல்வி நிறுவனங்கள்,
⭕விமான நிலையங்கள்,
⭕ மருத்துவமனைகள் மற்றும் பிற பொதுப் பகுதிகள் தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்காக இருக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20/06/2018
தரம் 6 மாணவர்களும் ஆசிரியர்களும் தமது வருடாந்த கல்விச் சுற்றுலா செல்லும் முகமாக 06-06-2018 புதன்கிழமை அன்று அதிகாலையில் பாடசாலையிலிருந்து புறப்பட்டு திருகோணமலை நோக்கிப் பயணித்தனர். அங்கு லட்சுமி நாராயணர் கோவில், கன்னியா வெந்நீரூற்று, நிலாவெளி கடற்கரை, திருக்கோணேஸ்வரம் ஆலயம், மாபிள் கடற்கரை, துறைமுகம் மற்றும் சீமெந்து தொழிற்சாலை போன்ற இடங்களைப் பார்வையிட்டு இரவு 9 மணியளவில் பாடசாலையை வந்தடைந்தனர்.