15/10/2024
ஜனாஸா அறிவித்தல்,
VC வீதி வாழைச்சேனை (05) ஐ வசிப்பிடமாக கொண்ட,
அல் ஹாஜ் முகம்மட் அபுசாலி அஹமட் லெப்ப ( தப்லீக் ஜமாத் அமீர் சாப்)
என்பவர் இன்று 15/10/2024 பி,ப (3/30) மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்து இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்,
இன்னாலில்லாஹி வ இன்னாயிலஹி ராஜிஊன்,
அன்னார் ,ஓய்வுபெற பேபி டீச்சர் என்பரின் அன்புக் கணவரும்,
சுஹைல் (மெளலவி-Qatar) பாத்திமா ஹசீனா
(KPW பிரதேச செயலகம் ஒட்டமாவடி)
ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்,
அன்னாரின் ஜனாஸா தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது, ஜனாஸா அடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்,
தகவல் மச்சினன் அரபாத் டயிலர் வாழைச்சேனை (0772827196)