07/07/2026
*அகில இலங்கை அஹதிய்யா பாடசாலையின் 75 ஆவது பவள விழா நிறைவை முன்னிட்டு புத்தளம் அர்ரஹ்மா அஹதிய்யா நடத்தும் ஊடக விழிப்புணர்வு கவிதை, கட்டுரை போட்டி நிகழ்ச்சி 2026*
*இலங்கையின் 25 மாவட்டங்களிலிருந்தும் கலந்து கொள்ளலாம்*
*Island wide competition*
*கவிதைக்கான தலைப்புக்கள்*
*poem headings*
01.அஹதிய்யாவின் ஒளியில் மாணவர்கள்
02.அஹதிய்யாவை வாழவை
03.அறிவின் ஒளியில் அஹதிய்யா
04.அஹதிய்யாவிற்கு வயது75
05.மார்க்கப் பசி தீர்க்கும் அஹதிய்யா
06.நான் அறிந்த அஹதிய்யா
07.அஹதிய்யா சொல்லும் கதை
08.வரலாறு சொல்லும் அஹதிய்யா
09.அஹதிய்யா தரும் சிறந்த போதனை
10.அஹதிய்யாவின் மார்க்கப் பயணம்
11.பவளவிழாக் காணும் அஹதிய்யா
12.நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கும் அஹதிய்யா
13.சிறந்த ஆசான் அஹதிய்யா
14.அஹதிய்யாவின்
ஒளிக்கீற்று
15.வரலாற்று வழித்தடம் அஹதிய்யா
16.அஹதிய்யா முத்துச்சுடர்
17.தடம் பதிக்கும் அஹதிய்யா
இவை போன்ற தலைப்புக்களில் எழுதலாம்
*கட்டுரைகளுக்கான தலைப்புக்கள்*
*Essay headings*
01.எமது வாழ்வின் உயர்வுக்கு அஹதிய்யா கூறும் ஒழுக்கக் கல்வி
02.இஸ்லாம் தந்த இனிய நெறி முறை
03. அஹதிய்யா மூலம்
பண்பை விதைத்து
இன்பமாய் வாழ்வோம்
04.இஸ்லாமிய நெறி முறை கூறும் அஹதிய்யா
05.ஒழுக்கமான வாழ்க்கை மலர தகவல்
தொழில்நுட்பத்தை கையாளும் முறையைப் போதிக்கும் அஹதிய்யா
06.அஹதிய்யா
எமது மார்க்கப் பணி
07.கண்மணி
நாயகம் கற்றுத் தந்த சமத்துவ வாழ்க்கையும் அஹதிய்யாவின் போதனையும்
08.நாம் அஹதிய்யாவை நேசிப்போம்
09.இஸ்லாம் இனிய மார்க்கமும் அஹதிய்யாவின் பணியும்
10.குர்ஆனின் நிழலில் அஹதிய்யா போதனைகள் பிரச்சினைகளுக்கு தீர்வு
11.நற்பண்பை போதிக்கும் அல்குர்ஆன் பாடசாலை அஹதிய்யா
12. அஹதிய்யா மூலம்
சிந்திக்கத் தூண்டும்
சிறப்பான இஸ்லாம் மார்க்கம்
13.ஐக்கியம் கூறும் அஹதிய்யா அருள் மறை போதனை
14.அஹதிய்யாவின் மூலம் இஸ்லாம் கூறும் நல்லிணக்கம்
15.அஹதிய்யாவின் வீழ்ச்சியும் எழுச்சியும்
16.1951 முதல் 2026 வரைஅஹதிய்யாவின் வாழ்வும் வரலாறும்
17.அஹதிய்யா ஒரு சிறந்த பணி
18.அஹதிய்யாவின் முக்கியத்துவமும் நம் மாணவர்களின் பணியும்
19.அஹதிய்யாவும் பெற்றோர்களின் பங்களிப்பும்
20.அஹதிய்யாவினால் ஏற்படும் இஸ்லாமிய அறிவு வளர்ச்சி
21.பவளவிழாக் காணும் 75வது வயதில் அஹதிய்யா
22.நூற்றாண்டை எதிர் நோக்கும் அஹதிய்யா
23.அஹதிய்யாவின் மூலம் சன்மார்க்கப் பணி செய்தோர் எனது பார்வை
24.எனது பார்வையில் 21 ஆம் நூற்றாண்டில்
அஹதிய்யா
25.ஞாயிறு அறநெறி அஹதிய்யாப் பாடசாலைக்கு தடையாக உள்ள டியூசன் கலாச்சாரம்
26. அஹதிய்யாவின்
ஒளிக்கீற்று
27. வரலாற்று வழித்தடம் அஹதிய்யா
28. அஹதிய்யா
முத்துச்சுடர்
29. தடம் பதிக்கும்
அஹதிய்யா
இவை போன்ற தலைப்புக்களில் அமையலாம்
பிரிவுகள்
1) *கனிஷ்ட பிரிவு*
தரம் 6, 7, 8, 9, 10
2) *சிரேஷ்ட பிரிவு*
தரம் 11, 12, 13
3) *திறந்த பிரிவு*
பல்கலைக்கழக, உயர்கல்வி கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்
விரும்பியவர்கள் அனைவரும் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம்
*நிபந்தனைக்கள்*
1) மூன்றும் பிரிவினரும் கட்டுரை கவிதை போட்டிகளில் விரும்பிய தலைப்பை தெரிவு செய்யலாம்
2) ஒருவர் கட்டுரை கவிதை ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ கலந்து கொள்ள முடியும்
3) *கவிதை போட்டி*
கனிஷ்ட பிரிவு👉🏻
*15 முதல் 20 வரிகள்*
சிரேஷ்ட பிரிவு👉🏻
*20 முதல் 35 வரிகள்*
திறந்த பிரிவு👉🏻
*35 முதல் 45 வரிகள்*
*கட்டுரைப் போட்டி*
*கனிஷ்ட பிரிவு*👉🏻
100 முதல் 150 சொற்கள்
*சிரேஷ்ட பிரிவு*👉🏻
150 முதல் 250 சொற்கள்
*திறந்த பிரிவு*👉🏻
250 முதல் 300 சொற்கள்
4) அனைத்து ஆக்கங்களையும் *[email protected] எனும் மின்னஞ்சலுக்கு* *17.07.2026 ஆம் திகதிக்கு முன்னர்* அனுப்ப வேண்டும்.
தொடர்புகளுக்கு 0775394999
*முக்கியம்*
5) ஆக்கத்தின் கீழ் பின்வரும் விபரங்களை பூரணப்படுத்தவும்
Name with initial:
Gender:
Date of birth/ NIC No:
Grade/university:
Section:
Email address:
Whatsapp No:
Home Address:
என்பன பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
Farook Fatheen
No: 7/1, Marikkar Street, Puttalam
[email protected]
06.07.2026
0775394999