13/12/2024
இவ்வருடம் எமது பாடசாலையிலிருந்து ஓய்வு பெற்று, இடமாற்றம் பெற்றுச்சென்ற அதிபர், ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு அதிபர் ML. நிஜாம்தீன் சேர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகிகள், SDEC உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வை பாடசாலை நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.