Gouravilla Tamil Maha Vidyalayam - Upcot

Gouravilla Tamil Maha Vidyalayam - Upcot Official page

09/04/2026

5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடம் -2zwஹட்டன் வலய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில், ஹவ /கவரவில தமிழ் மகா வித்தியாலய மாணவி செல்வி எல். நித்தியகலா, இரண்டாம் இடத்தை பெற்று
​மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவு..

பெண்களுக்கான 5000M ஓட்டப் போட்டியிலே இவ்வாறு மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்திய கவரவில பாடசாலை மாணவி செல்வி எல் . நித்தியகலா, இரண்டாம் இடத்தை (2nd Place) சுவீகரித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

​இந்த வெற்றியின் மூலம் பாடசாலை சமூகத்தையே தலைநிமிரச் செய்த நித்தியகலாவுக்கும், அவருக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்கள் மற்றும் ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

​மாகாண மட்டப் போட்டிகளிலும் நித்தியகலா வெற்றிவாகை சூட எமது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு! 🏁🔥

02/04/2026
29/03/2026
Our School English Day Program @ School
26/09/2025

Our School English Day Program @ School

2023/2024 ஆண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றி இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய எங்களுடைய மாணவன் P.அபிலாஷன் அவர்களுக்க...
17/09/2025

2023/2024 ஆண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றி இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய எங்களுடைய மாணவன் P.அபிலாஷன் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Arts - South Eastern University

இவ்வருடம் க.பொ.த (சாதாரண தர)ப் பரிட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக ... எமது பாடசாலையில் கல்வி கற்ற 2018 க.பொ.த (ச...
16/09/2025

இவ்வருடம் க.பொ.த (சாதாரண தர)ப் பரிட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக ... எமது பாடசாலையில் கல்வி கற்ற 2018 க.பொ.த (சா/த) மாணவர்கள், அனைத்து மாணவர்களுக்குமான கணித பாடத்திற்கான பெறுமதியான வினாத்தாள்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எங்களுடைய பாடசாலை சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். 👍👏👏👏

Foundation of Goodness Maskeliya-Upcot, Village heartbeat empowerment centre ஊடாக இன்றைய தினம் எமது பாடசாலைக்கு 20 கணினி...
01/09/2025

Foundation of Goodness Maskeliya-Upcot, Village heartbeat empowerment centre ஊடாக இன்றைய தினம் எமது பாடசாலைக்கு 20 கணினி திரைகள் (Desktop computer Monitors) வழங்கி வைக்கப்பட்டது. இந்த பெறுமதிமிக்க அன்பளிப்பினை வழங்கிய Foundation of Goodness நிறுவனத்திற்கும், இந்நிறுவனத்தின் முகாமையாளர் திரு. சதீஷ் அவர்களுக்கும், பெற்றுத் தந்த பழைய மாணவர் ஒன்றியத்திற்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

05/12/2024

Carols - 2024 @ gtmv

29/09/2024

க.பொ.த ( சாதாரண தர)ப் பரீட்சையில் இம்முறை எமது பாடசாலை புதிய சாதனையை தொட்டுள்ளது.. கணிதத்தோடு 82.46% மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

***வரலாற்று சாதனை***மமா/ஹவ/ கவரவில தமிழ் மகா வித்தியாலத்தின் மாணவன் சி. சர்வின் பாடசாலையின் வரலாற்றில் முதல் முறையாக இம்...
09/09/2024

***வரலாற்று சாதனை***

மமா/ஹவ/ கவரவில தமிழ் மகா வித்தியாலத்தின் மாணவன் சி. சர்வின் பாடசாலையின் வரலாற்றில் முதல் முறையாக இம்முறை இடம் பெற்ற மத்திய மாகாண தமிழ் மொழித்தின போட்டியில் வாசிப்பு பிரிவு 03 இல் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். எனவே இப் போட்டிக்காக பயிற்றுவித்த ஆசிரியர்கள் திருமதி. தமயந்தி திருமதி. நிரோஷா ஆசிரியர்கள், வகுப்பாசிரியர் திருமதி. தமிழ்செல்வி மற்றும் முதல்வர் திரு.ஜெயபாலன் ஐயா அவர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Address

Maskeliya Road
Upcot

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Friday 08:00 - 14:00

Telephone

+94512235101

Alerts

Be the first to know and let us send you an email when Gouravilla Tamil Maha Vidyalayam - Upcot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Gouravilla Tamil Maha Vidyalayam - Upcot:

Shortcuts

Share

Category