05/06/2026
UGAA Annual Pilot Exam 2026 🚨
அக்கரைப்பற்று இளமானிப்பட்டப் பயிலுனர் சங்கத்தின் ஏற்பாட்டில், 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்துப் பிரிவு மாணவர்களுக்குமான வருடாந்த Pilot Examination 2026 நடைபெறவுள்ளது.
மேலும், Undergraduates Association Addalaichenai இன் ஒத்துழைப்புடன், அட்டாளைச்சேனைப் பிராந்திய மாணவர்களுக்கான பரீட்சை நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
📍 பரீட்சை நிலையங்கள்
• AK/Addalaichenai MMV (National School)
• AK/Al-Muneera Girls' High School
இப்பரீட்சை, மாணவர்கள் தங்களின் கல்வித் தயார்நிலையை மதிப்பீடு செய்து, குறைபாடுகளை அடையாளம் கண்டு, இறுதிப் பரீட்சையை அதிக தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் வகையில் எதிர்பார்க்கை மற்றும் கடந்தகால வினாத்தாள்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
📘 பாடப்பிரிவுகள் (Subjects)
🔬 Biological Science
• Biology
• Physics
• Chemistry / ICT
⚙️ Physical Science
• Combined Mathematics
• Physics
• Chemistry / ICT
💼 Commerce
• Accounting
• Business Studies
• Economics / ICT
💻 Technology
• Engineering Technology / Bio Systems Technology
• Science for Technology
• ICT
🎨 Arts
• ICT
• Geography
• Tamil
• Islamic Civilization
• Islam
• Media
• Political Science
• Home Science
• Arabic
• Mathematics (07)
• Art
🗓️ பரீட்சை ஆரம்பம்: 08.06.2026
⏰ நேரம்: காலை 8:45 மணி முதல் (பாடசாலை நேரங்களில்)
💳 கட்டண விபரம்
🔬 Physical Science / Biological Science (3 பாடங்கள்) – Rs. 550/=
📚 ஏனைய அனைத்து பிரிவுகள் (3 பாடங்கள்) – Rs. 450/=
📝 தனிப்பாடம் (Any Stream) – Rs. 200/=
🏦 வங்கி விபரம்
Bank: People's Bank
Branch: Akkaraipattu Branch
A/C No: 063200130022118
A/C Name: Mahdi Raufer
📌 கட்டணம் செலுத்திய பின் கீழுள்ள Google Form-ஐ பூர்த்தி செய்து உங்கள் பதிவை உறுதிப்படுத்துங்கள்.
🔗 https://forms.gle/nkGCFLBREiAcGga69
📲 மேலதிக தகவல்களுக்கு
076 480 2054 (Akkaraipattu)
074 008 4272 (Addalaichenai)
✨ உங்கள் உயர்தர வெற்றிப் பயணத்தில் உறுதுணையாக,
UGAA
Undergraduates' Association Addalaichenai - UGAA