30/08/2026
பழைய மாணவர்களே,
பெற்றார்களே
நலன்விரும்பிகளே
*நீங்கள் அனைவரும் ஒன்றாகக் கழித்த அந்த அழகான பள்ளிப்பருவ நாட்களின் நினைவுகளை மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கப் போகும் ஒரு சிறப்பான நாள் 47th Minhajians' Collegeday 🥹❤️*
பல ஆண்டுகளுக்குப் பிறகு, வாழ்க்கையின் பல்வேறு பாதைகளில் பயணித்த உங்களுக்கு மீண்டும் ஒன்றாக இணையும் இந்த அழகான தருணம், நிச்சயமாக *உங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கும்.*
⏰ *எனவே, 03.09.2026 கல்லூரி தினத்தை 05.09.2026 சனிக்கிழமை சரியாக 3.45pm மணிக்கு சிரமதான நிகழ்வுடன் ஆரம்பிக்க உள்ளோம். அனைவரும் தவறாமல் நிகழ்விடத்தில் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.*
👔 மேலும், அனைவரும் *Black &White* உடையில் அழகாகவும், சிறப்பாகவும் கலந்து கொண்டு, இந்த நாளை இன்னும் அழகாக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
*இது ஒரு சாதாரண சந்திப்பு அல்ல. இது உங்களது பள்ளிப்பருவம், நட்பு, சிரிப்புகள், குறும்புகள், நினைவுகள் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை ஒன்றாகக் கொண்டுவரும் ஒரு சிறப்பான நாள்.*
இந்த நாள் முடிந்த பிறகும், கடந்த ஆண்டுகளை போல *45, 46 வது கல்லூரி தினம்* போல
பல வருடங்கள் கடந்தாலும், *“ 47th Collegeday ”* என்று நினைக்கும்போது நம் முகத்தில் ஒரு புன்னகையும், மனதில் ஒரு இனிய உணர்வும் வர வேண்டும். 🥹❤️
அதற்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, ஒருவருக்கொருவர் அன்புடனும், மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் செயல்பட்டு, இந்த நாளை நமது வாழ்க்கையின் மிக அழகான மற்றும் மறக்க முடியாத ஒரு *MEMORABLE DAY ஆக மாற்றுவோம். 🤝❤️*
*உங்கள் வருகையும், ஒத்துழைப்புமே இந்த நாளின் மிகப்பெரிய சிறப்பு! ❤️*
🤝🤝🤝🤝🤝