03/10/2026
தி /கிண் ஜொஹரா உம்மா
வித்தியாலயத்தில் international childrens day அக்டோபர் முதலாம் திகதி வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் EPSI coordinator என். முனவ்வர் khan sirஅவர்கள் கலந்து கொண்டார். மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர் அன்றைய தினம் மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும வழங்கப்பட்டன